தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமெரிக்காவில் அணுக்கசிவு??!!

View previous topic View next topic Go down

அமெரிக்காவில் அணுக்கசிவு??!! Empty அமெரிக்காவில் அணுக்கசிவு??!!

Post by ஜேக் Mon Feb 25, 2013 6:02 pm



அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . ஆற்று நீரில் கலக்கும் அபாயம்!

அமெரிக்காவின் மிகவும் மாசுபட்ட பகுதியான அணு உலைகள் நிறுவப்பட்ட இடம்
வாஷிங்டன் அருகே உள்ளது. இந்த பகுதியில் எந்த அளவிலான அணுக்கழிவுகள்
கொலம்பியா ஆற்றின் அடித்தளத்தில் கசிந்துள்ளது என்பது இப்போது சரி வர
தெரியவில்லை . இதனால் கொலம்பியா ஆற்றின் நீர் மாசுபடுவது என்பது மட்டும்
உறுதி.

கொலம்பியா ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஹான்போர்ட் அணு
மின் நிலையத்தின் அணுக் கழிவுகள் தான் தற்போது கசிந்துள்ளது என்று
தெரிகிறது. இருப்பினும் அணுக் கழிவுகள் ஆற்றின் நீரோடு கலப்பது என்பது
உடனடியான நிகழ்வு அல்ல , இன்னும் மாதங்கள் ஆகலாம் என்று விஞ்ஞானிகள்
தெரிவிக்கின்றனர். எனினும் இந்த கழிவுகளின் கசிவுகள் இன்னும்
நிறுத்தப்படவில்லை .

அமெரிக்க
அரசாங்கத்தை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர் மற்றும் மின் உற்பத்தி
குழுவின் தலைவர் ஒருவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘இத்தகைய
கசிவுகள் எல்லோருக்கும் பெரும் அச்சுறுத்தல் தான் என்பதில் மாற்றுக்
கருத்து இல்லை . அமெரிக்க அணுசக்திக் கழகம் இந்த கசிவுகளை தடுத்து நிறுத்த
எந்த மாதிரியான மாற்றங்களை செய்ய வேண்டும், எப்போது இதை செய்ய முடியும்
அல்லது எவ்வளவு செலவாகும் என்பதை பற்றி இப்போது கூறமுடியாது என்றார் .
வழக்கம் போலவே அணு உலை விடயத்தில் இப்படியான பதில் பொறுப்பற்றவை தான் .

இப்போது ஏற்பட்டள்ள இந்த கசிவுகள் எதிர்காலத்தில் அமெரிக்க சுற்றுப் புற சூழலை பெரிதளவில் பாதிப்பு உள்ளாக்கும் எனத் தெரிகிறது .

அமெரிக்க அணுசக்திக் கழகம் மேலும் தெரிவிக்கையில் , இந்த கழிவுகள் மிகவும் அபாயகரமானது .

அணுக்கழிவுகளை நிரப்புவதற்கு 177 சேமிப்பு கிடங்கு இந்த அணு மின்
நிலையத்தில் உள்ளது . இதில் இருந்து ஆயிரம் லிட்டர் அணுக் கழிவுகள் தற்போது
கசிந்து வெளியேறுகிறது . இதனால் பூமியின் நிலத்தடி நீர் கடுமையாக
மாசுபடும் எனத் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கசிவின் மூலம் அணுக்
கதிர்வீச்சும் வெளியேறும் என அஞ்சப்படுகிறது .

அறிவியல் தொழில்
நுட்பத்தில் பன்மடங்கு சிறந்து விளங்கும் அமெரிக்காவிற்கு இந்த நிலைமை
என்றால் இந்தியா போன்ற நிர்வாக , தொழில் நுட்ப கட்டமைப்பு சரியாக இல்லாத
நாட்டில் அணுக கழிவுகளை எப்படி கசிவு இல்லாமல் பாதுகாக்க போகிறார்கள்
என்பது பதில் சொல்ல முடியாத பெரிய கேள்வி தான் ?

[You must be registered and logged in to see this link.]




[You must be registered and logged in to see this link.]

நன்றி: உங்களுக்கு வந்த பதிவு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அமெரிக்காவில் அணுக்கசிவு??!! Empty Re: அமெரிக்காவில் அணுக்கசிவு??!!

Post by மகா பிரபு Mon Feb 25, 2013 6:13 pm

பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அமெரிக்காவில் அணுக்கசிவு??!! Empty Re: அமெரிக்காவில் அணுக்கசிவு??!!

Post by முரளிராஜா Mon Feb 25, 2013 6:47 pm

பயமா இருக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அமெரிக்காவில் அணுக்கசிவு??!! Empty Re: அமெரிக்காவில் அணுக்கசிவு??!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum