Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மே 21 முதல் விவேக் படம்
Page 1 of 1 • Share
மே 21 முதல் விவேக் படம்
விவேக் நடித்த மகனே என் மருமகனே படம் ஒருவழியாக திரைக்கு வருகிறது. ஹீரோவாக விவேக் தேர்வாரா என்பதைச் சொல்லும் கடைசி பரிசோதனை இந்தப் படம்.
பத்திரிகையாளர்களையும் அவர்கள் குடும்பத்தையும் தரக்குறைவாகப் பேசிய பிறகு விவேக் சம்பந்தப்பட்ட அனைத்தையும் பத்திரிகையாளர்கள் புறக்கணித்து வந்தனர். அவர் பேச எழுந்தால் ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களும் வெளிநடப்பு செய்வார்கள். இந்தப் புறக்கணிப்பு விவேக்கைவிட அவரை வைத்து படம் தயாரித்தவர்களைதான் அதிகம் பயப்பட வைத்தது. இந்த எதிர்ப்பின் காரணமாக படம் ஊத்திக் கொண்டால்?
இந்த ஒரே காரணத்துக்காக டி.பி.கஜேந்திரன் இயக்கிய மகனே என் மருமகனே பட ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது. காரணம் படத்தில் இரண்டு ஹீரோக்களில் விவேக்கும் ஒருவர்.
சமீபத்தில் ஒவ்வொரு பத்திரிகையாளர்களையும் தனது பிரஸ்மீட்டுக்கு முட்டிப் போடாத குறையாக அழைத்து எல்லோர் முன்பும் மன்னிப்பு கேட்டார் விவேக். அதன் பிறகே பத்திரிகையாளர்கள் சமாதானமடைந்தனர். அதன் விளைவு இப்போதே தெரியத் தொடங்கியுள்ளது.
பல மாதங்களாக தள்ளிப்போன மகனே என் மருமகனே இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது. கெட்டப் போடுவது, குரலை மாற்றிப் பேசுவது என்று இந்தப் படத்திலாவது கடிக்க மாட்டார் என நம்புவோம்

Similar topics
» உலக சினிமா வரலா்றறில் 40 ஆண்டுகளுக்கு பிறகு சவுதியில் வெளியாகும் முதல் இந்திய தமிழ் படம்
» நயன்தாரா, நடித்த படம் “அதிரடி அர்ஜூன்.’ஏப்ரல் 22- இல் படம் வெளியாகிறது
» விவேக் படத்திற்கு வந்த சோகம்..!
» சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
» வாழை பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|