தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தொங்குபாலங்களில் சிறப்பானவை

View previous topic View next topic Go down

தொங்குபாலங்களில் சிறப்பானவை Empty தொங்குபாலங்களில் சிறப்பானவை

Post by nilavu Tue Mar 05, 2013 7:08 pm

தொங்குபாலங்களில் சிறப்பானவை


கோல்டன் கேற் பாலம்
[You must be registered and logged in to see this image.]
கோல்டன்
கேற் பாலம் அல்லது கோல்டன் கேட் பாலம் பசிபிக் பெருங்கடலில்உள்ள சான்
பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட்சந்தியின் மீது
கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்தநீளம் 1.7
மைல்கள் ஆகும். 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின்மிகப்பெரிய
தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான்பிரான்சிஸ்கோவின் சின்னமாக
விளங்கியது


வாகன வகைஃவழிகள் :- 6 வழிப்பாதை நடப்போர் மிதிவண்டிகள்
கடப்பது :- கோல்டன் கேட்
வடிவமைப்பு :- Suspension, truss arch & truss causeways
மொத்த நீளம் :- 8,981 feet (2,737 m)
அகலம் :- 90 feet (27 m)
உயரம் :- 746 feet (227 m)
அதிகூடிய தாவகலம் :- 4,200 feet (1,280 m)
Opening ட்டே :- 27 மே 1937



புரூக்ளின் பாலம்
[You must be registered and logged in to see this image.]
புரூக்ளின்
பாலம் (Brooklyn Bridge) ஐக்கிய அமெரிக்காவில் நியூ யார்க்மாநிலத்தில்உள்ள
பழமையான தொங்குபாலங்களில்ஒன்றாகும். 5,989 அடி (1825 மீ) நீளமுள்ள
இப்பாலம் கிழக்கு ஆற்றின் மீதுமேன்ஹேட்டனில் இருந்துபுரூக்ளின் வரை
கட்டப்பட்டுள்ளது. இது கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவேஉலகின் மிகப்பெரிய
தொங்குபாலம் ஆகும்

இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஜனவரி 3 1870-ல் தொடங்கியது.
பதின்மூன்றுஆண்டுகளுக்குப் பிறகு மே 24 1883-ல் இது கட்டி முடிக்கப்பட்டது.
முதல் நாள்மொத்தம் 1800 ஊர்திகளும் ௧௫150,300 மக்களும் இப்பாலத்தைக்
கடந்தனர்கடந்தனர்

வாகன வகைஃவழிகள் :- சிற்றூர்திகள் பாதசாரிகளை துவிச்சக்கரவண்டிகள்
கடப்பது :- கிழக்கு ஆறு
அதிகூடிய தாவகலம் :- 1,595அடிகள் 6 அங் (486.3மீ)
மொத்த நீளம் ;- 5,989 அடிகள் (1825மீ)
அகளம் :- 85 அடிகள் (26மீ)
கீழ்மட்டம் :- 135 அடிகள் (41மீ


இராஜிவ்காந்தி கடற்பாலம்


வாந்திரா-வொர்லி
கடற்பாலம் (Bandra-Worli Sea Link, மராட்டி: மும்பையின்புறநகர்
பாந்திராவைவொர்லியுடனும் பின்னர்நாரிமன்முனையுடனும்இணைக்கும் மேற்கு தீவு
நெடுஞ்சாலை திட்டத்தின் முதற்கட்டமாகும். இது எட்டுவழிகள் கொண்டதாய்
முன்தகைவு திண்காறை பாதைப்பாலங்களைக் கொண்டுநடுவில்தொங்கு பாலத்துடன்
அமைந்துள்ளது. 30 June 2009 அன்று காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி அவர்கள்
இதனை திறந்துவைத்தார்.இந்தகடற்பாலம்இ தற்போது 45-60 நிமிடங்கள் எடுக்கும்
பாந்திராமராட்டி:வாந்திரா)-வொர்லி பயண நேரத்தை 07-08 நிமிடங்களாக்கும்
எனஎதிர்பார்க்கப்படுகிறது

அதிகாரபூர்வ பெயர் :- இராஜிவ்காந்தி கடற்பாலம்
வாகன வகை வழிகள் :- சிற்றுந்து 8 வழிகள்; பேருந்துகள் 2 வழிகள்
கடப்பது :- மாகிம் விரிகுடா
இடம் :- மும்பை
வடிவமைப்பு :-கம்பிப் பிணைப்பு தொங்குபாலம்
மொத்த நீளம் :- 5.6 கிமீ
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

தொங்குபாலங்களில் சிறப்பானவை Empty Re: தொங்குபாலங்களில் சிறப்பானவை

Post by மகா பிரபு Tue Mar 05, 2013 7:41 pm

மணப்பாறை அருகே ஒரு தொங்கு பாலம் உள்ளது.

கீழே நடைபாதையும், நடுவே ரயில் பாதையும், மேலே ஆற்று நீர் செல்லும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தொங்குபாலங்களில் சிறப்பானவை Empty Re: தொங்குபாலங்களில் சிறப்பானவை

Post by முரளிராஜா Tue Mar 05, 2013 8:56 pm

சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தொங்குபாலங்களில் சிறப்பானவை Empty Re: தொங்குபாலங்களில் சிறப்பானவை

Post by ஸ்ரீராம் Wed Mar 06, 2013 9:16 am

அருமை. பிரமிப்பா இருக்கு.

மகா பிரபு wrote:மணப்பாறை அருகே ஒரு தொங்கு பாலம் உள்ளது.
கீழே நடைபாதையும், நடுவே ரயில் பாதையும், மேலே ஆற்று நீர் செல்லும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.

அப்படியா நம்ப முடியவில்லை நீங்கள் சொன்னதால் அவசியம் நம்பலாம். புகைப்படம் கிடைத்தால் கண்டிப்பா இணையுங்கள் தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தொங்குபாலங்களில் சிறப்பானவை Empty Re: தொங்குபாலங்களில் சிறப்பானவை

Post by மகா பிரபு Wed Mar 06, 2013 3:21 pm

ஸ்ரீராம் wrote:அருமை. பிரமிப்பா இருக்கு.

மகா பிரபு wrote:மணப்பாறை அருகே ஒரு தொங்கு பாலம் உள்ளது.
கீழே நடைபாதையும், நடுவே ரயில் பாதையும், மேலே ஆற்று நீர் செல்லும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.

அப்படியா நம்ப முடியவில்லை நீங்கள் சொன்னதால் அவசியம் நம்பலாம். புகைப்படம் கிடைத்தால் கண்டிப்பா இணையுங்கள் தம்பி
புகைப்படம் கிடைத்தால் இணைக்கிறேன் அண்ணா..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தொங்குபாலங்களில் சிறப்பானவை Empty Re: தொங்குபாலங்களில் சிறப்பானவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum