Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஸ்கிரீன்ல கிஸ் பண்ணியாச்சா.. கங்கிராட்ஸ், உங்க கல்யாணம் முடிஞ்சு போச்சு, போய்ட்டு வாங்க
Page 1 of 1 • Share
ஸ்கிரீன்ல கிஸ் பண்ணியாச்சா.. கங்கிராட்ஸ், உங்க கல்யாணம் முடிஞ்சு போச்சு, போய்ட்டு வாங்க
டாக்கா: காலம் கெட்டுப் போச்சு... இது பல்லுப் போன பாட்டி மார்களும், தாத்தாக்களும் ஒரு காலத்தில் நம்மைப் பார்த்து சொன்ன வார்த்தை. ஆனால் இன்று காலம் மாறிப் போய் விட்டது. இல்லாவிட்டால் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் மூலம் ஒரு கல்யாணத்தையே முடிப்பார்களா... அப்படியாகி விட்டது கதை.. தொடர்ந்து படியுங்கள்.
ஒரு சின்ன லேப்டாப். இந்தப் பக்கம் மணப் பெண். மறுமனையில் ஏதோ ஒரு மூலையில் மாப்பிள்ளை. இருவருக்கும் நடுவே வெப்காம். இதுதான் இருவரையும் ஒருவரை ஒருவர் முகம் பார்க்க உதவுகிறது. இருவரும் ஆன்லைனில் மணம் முடிக்கிறார்கள். கம்ப்யூட்டர் மானிட்டரில் முத்தம் பதித்துக்கொள்கிறார்கள். கல்யாணம் முடிந்தது.
இப்படித்தான் கடந்த வாரம் பூனம் செளத்ரியின் திருமணம் நடந்தது. இன்னும் அந்தத் திருமணத்தின் திரில்லிலிருந்து மீளவில்லையாம் பூனம். உலகின் இரு வேறு மூலைகளிலிருந்தபடி பூனமும், அவரது கணவரும் திருமணம் செய்துள்ளனர்.
பூனம் ஒரு அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியப் பெண். அவரது கணவர் பெயர் தன்வீர் அகமது. இவர் வங்கதேசத்தில் இருக்கிறார். இருவரும் காதலித்னர். திருமணத்தை ஆன்லைனில் நடத்த முடிவானது.
இதையடுத்து ஜாக்சன் ஹைட்ஸ் என்ற இடத்தில் உள்ள மசூதியில் பூனமும் அவரது உறவினர்களும், நண்பர்களும் திரண்டனர். அதேபோல ஷரியா நீதிபதி ஒருவரது முன்னிலையில், தன்வீர் அகமது வங்கதேசத்தில் தயாராக இருந்தார். ஸ்கைப் மூலம் இருவரது திருமணத்தை நடத்தினர். முழுக்க முழுக்க இன்டர்நெட்டை நம்பி இந்தத் திருமணம் நடந்தது. இந்த்த திருமணம் தற்போது சட்டப்படி பதிவும் செய்யப்பட்டு விட்டதாம்.
திருமணத்திற்குப் பின்னர் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் தெரிந்த பூனத்தின் வெட்கப் புன்னகை கலந்த முகத்தில் தன்வீர் முத்தமிட்டாராம். இதைப் பார்த்து கூட இருந்தவர்கள் குதூகலித்து சிரித்ததால் பூனத்திற்கு மேலும் வெட்கம் ஏறிப் போய் முகமே சிவந்து விட்டதாம்.
ஆன்லைனில் நடந்த இந்தத் திருமணம் ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். ஆனால் பல காலத்திற்கு முன்பே அதாவது பிரான்ஸ் மன்னராக இருந்த 16ம் லூயிக்கும், மேரி ஆன்டான்ய்ட்டுக்கும் இடையேயும் கூட இப்படித்தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரியாவில் நடந்தது இந்தத் திருமணம். அப்போது லூயி அங்கு இல்லை. அவர் இல்லாமலேயே திருமண சடங்குளை நடத்தினர். பின்னர் மேரியை பிரான்ஸுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர்.
தனது திருமணம் குறித்து தன்வீர் கூறுகையில்,எனது லேப்டாப்தான் இப்போதைக்கு எனது மனைவி என்று கூறிச் சிரித்தார்.
நிஜம்தான், இங்கு பலருக்கு கம்ப்யூட்டரும், லேப்டாப்பும்தானே மனைவியாகவும், கணவர்களாகவும் உள்ளனர்...!
நன்றி ஒன் இந்தியா

ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» உங்க மனைவிக்கு வளையல் வாங்க போறிங்களா ? இங்க வாங்க !! நல்லா பார்த்து செலக்ட் பண்ணுங்க!!!!!
» நீங்கள் உங்க வீட்டுக்கு நீள் சாய்வு இருக்கை {sofa} வாங்க போறிங்களா ? இங்க வாங்க !! இதை பாருங்க !!
» வாங்க உங்க நோய்களை இப்படியும் குணப்படுத்தலாம்
» உங்க வீட்டில பிரிட்ஜ் இருக்கா ?? அப்ப இங்க வாங்க !!
» இன்று சனி பெயர்ச்சியாமே! உங்க ராசி பலனை தெரிஞ்சிக்க வேணுமா ?அப்ப இங்க வாங்க !!!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum