Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மாசி-பெயர்க்காரணம்
Page 1 of 1 • Share
மாசி-பெயர்க்காரணம்
"மா' என்றால் "பெரிய', "இறைவன்' என அர்த்தங்கள். இறைவனின் ஆசியைப் பெறும் இறைவழிபாட்டுக்குரிய மாதம் என்பதே, "மாசி'யின் அர்த்தம். வேத காலத்தில் மாசி மாதம் "தபஸ்' என வழங்கப்பட்டது.
மாசி என்பதற்கு "ஒரு மாதம், புது வரம்பு, மகநட்சத்திரம் வரும் நாள், மேகம்' என கழகத் தமிழ் அகராதி அர்த்தம் தருகிறது. மாசிக்காய், மாசி பத்திரி, மாசி மீன் ஆகியவற்றுக்கும் மாசி மாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
"தைப்பனி தரையைத் துளைக்கும், மாசிப்பனி மச்சைத் துளைக்கும்' என்னும் பழமொழி, மாசி மாதத்திலும் காலைப்பனி இருக்கும் என்பதைக் குறிக்கும். "மாசிப் பூணூல் பாசி படரும்' என்னும் பழமொழி, மாசியில் உபநயனம் என்னும் பூணூல் சடங்கை நடத்த வேண்டும் என்பதைக் குறிக்க வந்த பழமொழி.
தினமலர்
மாசி என்பதற்கு "ஒரு மாதம், புது வரம்பு, மகநட்சத்திரம் வரும் நாள், மேகம்' என கழகத் தமிழ் அகராதி அர்த்தம் தருகிறது. மாசிக்காய், மாசி பத்திரி, மாசி மீன் ஆகியவற்றுக்கும் மாசி மாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
"தைப்பனி தரையைத் துளைக்கும், மாசிப்பனி மச்சைத் துளைக்கும்' என்னும் பழமொழி, மாசி மாதத்திலும் காலைப்பனி இருக்கும் என்பதைக் குறிக்கும். "மாசிப் பூணூல் பாசி படரும்' என்னும் பழமொழி, மாசியில் உபநயனம் என்னும் பூணூல் சடங்கை நடத்த வேண்டும் என்பதைக் குறிக்க வந்த பழமொழி.
தினமலர்
![-](https://2img.net/i/empty.gif)
» டாலர் பெயர்க்காரணம்
» பெயர்க்காரணம் தெரிந்துக் கொள்ளுங்கள்
» மாசி மகம் சிறப்பு
» மாசி மகம் சிறப்பு 20
» தம்பதியினர் ஒற்றுமைக்கு மாசி மகம் விரதம்
» பெயர்க்காரணம் தெரிந்துக் கொள்ளுங்கள்
» மாசி மகம் சிறப்பு
» மாசி மகம் சிறப்பு 20
» தம்பதியினர் ஒற்றுமைக்கு மாசி மகம் விரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|