Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உங்களின் பார்வைக்கு சில தகவல்கள்
Page 1 of 1 • Share
உங்களின் பார்வைக்கு சில தகவல்கள்
பல்சுவை செய்திகள்...
ஸ்ரீ என்னும் சொல் தமிழ்ச்சூழலில் புகும் முன்னரே திரு என்னும் பெயரைத் தாங்கிய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் இருந்தன.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், கூந்தன்குளம் என்னும் ஊர் இந்நாளில் பன்னாட்டுப் பறவைகள் வந்து கூடும் பறவையடியாக (பறவைச் சரணாலயமாக) விளங்குகிறது. இது சங்ககாலத்தில் ஊணூர் என்னும் பெயருடன் அன்றில்-பறவைகளின் புகலிடமாகத் திகழ்ந்தது.
புகழ்பெற்ற சோழ மன்னர் முதலாம் இராஜராஜ சோழன் என்பாரது இயற்ப்பெயர் "அருண்மொழி வர்மன்" என்பதாகும்.
சப்பானிய சிலந்தி நண்டுடைய ஒரு காலின் நீளம் இரண்டு சராசரி மனிதர்களின் உயரத்துக்கு(3.8 மீட்டர் (12 அடி)) சமம்.
குண்டலினி யோகம் என்பது யோகாசனங்களில் உயிரோட்டத்தை சீர்படுத்துவதற்காக செய்யும் பயிற்சியாகும்.
கருடன், பருந்து வகையைச் சேர்ந்த ஒரு பறவையாகும்.
பழங்கள் இயற்கையாகவே மருத்துவ குணங்கள் கொண்டவை.
டைட்டன் ஆரம் உலகிலேயே மிகப்பெரிய தொகுப்பு மலர் தரும் தாவரமாகும்.
முதலையின் கடினமான ஓட்டைக் கூட ஜாகுவார் கடிக்கக் கூடியது.
இந்தியும் ஆங்கிலமும் இந்திய-ஐரோப்பிய மொழிகள் எனும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
மர்மக் கிரகம் என்பது வானியலாலர்களால் தேடப்படும் சூர்ய குடும்பத்தில் உள்ள ஒரு கிரகமாகும்.
அண்டத்தில் கரும்பொருட்கள் மற்றும் கரும் சக்திகளே 90 சதவிகிதத்தை ஆக்கிரமித்திருக்கின்றன.
மானிடரால் காட்சிக்குட்பட்ட பேரண்டத்தின் மொத்த எடை 3×1079 நீரியம் அணுக்களின் எடைக்கு சமமானதாகும்.
சில நாடுகளின் சுதந்திர தினம், தேசிய தினம், விடுதலை தினம் போன்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.
லட்சியா என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளில்லாத, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு போரிடும் விமானமாகும்.
வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை ம்ணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை ம்ணி நேரத்திற்கும் 120 நிமிடங்கள் என்று உலகத்துக்கு அறிவித்தவர்கள் சாலடியர்களே.
கடைசல் இயந்திரம் என்பது மூலப்பொருளை உருளடிப்படை உருவத்திற்கு மாற்ற உதவுகிறது.
ஈழம் என்பது தமிழர் வழங்கிய தமிழ்சொல்.
திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட வித்வான்சாக் தொலைகுறித் துப்பாக்கி மூலம் 2,000 மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை தாக்க முடியும்.
தமிழகத்தில் வேங்கைப்புலி என அழைக்கப்படுவது ஆசியச் சிறுத்தை ஆகும்.
நீத்தார் வழிபாடு என்பது இறந்து போன தன் முன்னோர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும்.
சொழாந்தியம் என்பவை முற்கால சோழர்களால் பயன்படுத்தப்பட்ட கப்பல்களாகும். இவற்றில் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து பசிபிக் தீவுகள் வரையில் சோழர்களால் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் கூறுகிறார்.
துர்தேவதை என்பது வானியலாலர்களால் தேடப்படும் சூரியனின் துணை விண்மீனாகும். தமிழர்கள் இதனை மைம்மீன் என்றும் தூமம் என்றும் புறநானூறு இலக்கியத்தில் பதிந்துள்ளனர்.
சோழர்கள் சீனத்துடன் கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலேயே தொடர்பு கொண்டிருந்தனர்.
பதினெண் புராணங்களில் மிகப்பெரியது கந்தபுராணம். மிகச்சிறியது மார்க்கண்டேய புராணம்.
இந்து நம்பிக்கையின் படி, அரைஞாண் அணிந்தோர் ஆடை அணியாவிடிலும் அவர்கள் நிர்வாணிகளாய்க் கருதப்படுவதில்லை.
பகவானின் தத்துவங்களை ஆதி முதல் அந்தம் வரை எடுத்து அலசியிருக்கும் பகவத் கீதை யின் 18 அத்தியாயங்களிலும் 'நாராயண' என்ற சொல் வரவேயில்லை என்பது ஓர் அதிசயம்.
நன்றி tamilmanam

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» உங்களின் பார்வைக்கு
» உங்களின் பார்வைக்கு சில படங்கள்
» உங்களின் கனிவான பார்வைக்கு
» » உங்களின் கனிவான பார்வைக்கு
» உங்களின் கனிவான பார்வைக்கு
» உங்களின் பார்வைக்கு சில படங்கள்
» உங்களின் கனிவான பார்வைக்கு
» » உங்களின் கனிவான பார்வைக்கு
» உங்களின் கனிவான பார்வைக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|