தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கால்பந்து: உலக சாம்பியன் ஸ்பெயின்!

View previous topic View next topic Go down

கால்பந்து: உலக சாம்பியன் ஸ்பெயின்! Empty கால்பந்து: உலக சாம்பியன் ஸ்பெயின்!

Post by kavitha Mon Jul 12, 2010 11:33 am

ஜோஹன்னஸ்பர்க்: கால்பந்தாட்டத்தில் புதிய உலக சாம்பியானானது ஸ்பெயின்.
நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி ஒரு கோல் அடித்து கோப்பையை
வென்றது.


ஜோஹன்னஸ்பர்க் சாக்கர் சிட்டியில் நடந்த இறுதிப்
போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின.

முதல்பாதி
ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கோல் அடிப்பதற்கான பல வாய்ப்புகள் கிடைத்தும்
எதையும் கோலாக்க முடியவில்லை. அந்த அளவு இரு அணிகளும் முரட்டுத்தனமாக
மோதிக் கொண்டன.

முதல் 15 நிமிடங்கள் ஸ்பெயின் வசமே பந்து
சுற்றிக்கொண்டிருந்தது. 11-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா
அடித்த ஷாட், வலைக்கு வெளியே சென்று ஏமாற்றியது.

இதன் பிறகு
நெதர்லாந்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. 17-வது நிமிடத்தில்
பிரிஹிக் வாய்ப்பில் ஸ்னீடர் கோல் நோக்கி அடித்த ஷாட்டை, ஸ்பெயின் கோல்
கீப்பர் கேசில்லாஸ் தடுத்து விட்டார். அதே நேரம் இரு அணியினரும்
முரட்டுத்தனமாக மோதிக் கொண்டனர்.

வீரர்கள் ஒருவருக்கொருவர்
மிதிப்பதும் தள்ளிவிடுவதுமாக இருந்தனர். நடுவரிடமும் அடிக்கடி வாக்குவாதம்
செய்தனர். முதல் பாதி நேரத்தில் கோல் ஏதும் விழாத நிலையில், நெதர்லாந்து
தரப்பில் 3 பேரும், ஸ்பெயின் தரப்பில் 2 பேரும் மஞ்சள் அட்டை பெற்றனர்.

2-வது
பாதியிலும் இதே நிலையே காணப்பட்டது. குறிப்பாக நெதர்லாந்து அணி வீரர்களே
அதிக தவறுகள் செய்து நடுவரால் எச்சரிக்கப்பட்டனர். வெற்றிக்குரிய கோலைப்
போட, இரு அணி வீரர்களும் அடிக்கடி எதிரணி கோல் கம்பத்தை முற்றுகையிட்டபடி
இருந்தனர்.

வழக்கமான ஆட்ட நேரம் முடியும்வரை இரு அணியாலும் கோல்
அடிக்க முடியவில்லை.

இதையடுத்து 30 நிமிடங்கள் கூடுதல் நேரம்
தரப்பட்டது. அதன் முதல் பாதியும் கோல் இல்லாமலேயே முடிந்தது. இரண்டாவது
பாதி ஆட்டம் முடிவதற்கு 4 நிமிடங்கள் இருந்தபோது, ஸ்பெயின் அணியின்
இனியெஸ்டா அற்புதமாகக் கோல் அடித்தார். அதுவே வெற்றிக்கான கோலாகவும்
அமைந்தது.

இதன்பிறகு இருந்த மிகக் குறைந்த நேரத்தில் நெதர்லாந்து
வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை இதனால், 1-0 என்ற கோல்
கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

கோலடித்த
இனியெஸ்டா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஸ்பெயின்
கால்பந்து சாம்பியனானது இதுவே முதல் முறை.
avatar
kavitha
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 101

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum