தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பூ அல்ல பூவை இவள்..

View previous topic View next topic Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty பூ அல்ல பூவை இவள்..

Post by தமிழ்நிலா Fri Mar 08, 2013 7:37 pm

பூ அல்ல பூவை இவள்.. 531711_10152638900255243_1817785712_n

அடிமைப் பெண்ணிலிருந்து
புதுமைப் பெண்ணாய் மாறியவள்
பெண்...
சிறகுகள் செய்து
பறக்க கற்றுக்கொண்டவள்
பெண்..

கேள்விக்குறியை (?)
ஆச்சரியக்குறியாக்கியவள் (!)
பெண்...

எங்கு அவள் ...???

வானில் பறக்கிறாள்
வானவில்லை பிடிக்கிறாள்..

செய்மதி செய்கிறாள்
செய்திகள் சொல்கிறாள்...

கப்பல் ஓட்டுகிறாள்
கடலுக்குள் நீந்துகிறாள்..

வைத்தியம் செய்கிறாள்
வள்ளுவன் ஆகிறாள்..

கட்டியம் சொல்கிறாள்
கட்டிடம் கட்டினாள்..

வாதம் செய்கிறாள்...
நீதி காக்கிறாள்...

போர் செய்கிறாள்
பார் ஆழ்கிறாள்...

மாணவர் ஏறிவரும் ஏணி அவள்..
கண்ணி எடுக்கும் கன்னி இவள்..

அரசாங்கம்..அரசியலிலும்
அவள் பிரவேசம்..
எங்கு இல்லை
இங்கு பெண் வேஷம்..

எங்கும் அவள் தான்...

ஆனால்...

கசங்கிவிடமாட்டள்
பூ அல்ல பூவை இவள்.

காணமல்போகமாட்டாள்
காற்று அல்ல காரிகை இவள்.

எழுத்துப்பிழைகளால் உருவானவள்
இப்போது கவிதை ஆகிவிட்டாள்...

ஆணுக்கு அடிமையாய் கிடந்தவள்
ஆணை முந்தி விட்டாள்..

ஆண்கள் இன்னமும் குழந்தைபெற
தயாராக வில்லை...

தமிழ்நிலா


இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by செந்தில் Fri Mar 08, 2013 7:50 pm

கைதட்டல் சூப்பர் சூப்பர் சூப்பர் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by தமிழ்நிலா Fri Mar 08, 2013 9:10 pm

செந்தில் wrote: கைதட்டல் சூப்பர் சூப்பர் சூப்பர் கைதட்டல்
நன்றி அண்ணா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by முரளிராஜா Sat Mar 09, 2013 12:00 pm

இந்த கவிதையை நான் ஏற்கனவே படிச்ச மாதிரி தெரியுதே முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by ரானுஜா Sat Mar 09, 2013 5:53 pm

கவிதை நன்று கைதட்டல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by kanmani singh Sat Mar 09, 2013 6:03 pm

முத்தான கவிதை தமிழ் நிலா.. வாழ்த்துகள்.. பெண்மையை பெருமிதப்படுத்திய பொன்னான கவிதை. நன்றி!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by தமிழ்நிலா Sun Mar 10, 2013 6:35 am

முரளிராஜா wrote:இந்த கவிதையை நான் ஏற்கனவே படிச்ச மாதிரி தெரியுதே முழித்தல்
மகளிர் தினத்துக்கான மீள் பிரசுரம்
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by தமிழ்நிலா Sun Mar 10, 2013 6:35 am

ரானுஜா wrote:கவிதை நன்று கைதட்டல்
நன்றி அக்கா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by தமிழ்நிலா Sun Mar 10, 2013 6:36 am

kanmani singh wrote:முத்தான கவிதை தமிழ் நிலா.. வாழ்த்துகள்.. பெண்மையை பெருமிதப்படுத்திய பொன்னான கவிதை. நன்றி!
நன்றி
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum