தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சி.ஏ.(C.A) படித்தால் சாதிக்க‍ முடியுமா?

View previous topic View next topic Go down

சி.ஏ.(C.A) படித்தால் சாதிக்க‍ முடியுமா? Empty சி.ஏ.(C.A) படித்தால் சாதிக்க‍ முடியுமா?

Post by முரளிராஜா Tue Mar 05, 2013 10:04 am

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பது பழமொழி மக்க‍ளுக்கு விவரம் தெரிந்த நாள்முதல் கணக்கிடு தல் முறை பழக்க‍த்திற்கு வந்துள்ள‍து என்பதை பல்வேறு சான்றுகள்மூலம் அறிகிறோம்.

இம் முறையே பல்வேறு முறைகளில் அறிவியல் வளர்ச்சி யோடு பரிணாம வளர்ச்சிப் பெற்றுள்ள‍து. அவ் வாறு பெற்ற‍ வளர்ச்சியின் ஒரு பகுதியே தணிக்கை செய்தல் (Auditing) ஆகும். தற்போது CPT, PCC, IPCC (CA Final) ஆகிய நிலைகளை முடித்தால் Charter ed Accountant ஆகலாம். குறைந்த கட் ட‍ணம் அதிக செலவின்மை, தம்முடைய விருப்ப‍மான நேரத்தில் படித்து முன்னேற வாய்ப்பு உள்ள‍ கல்வி ஆகும்.

சமூகத்தில் அதிக மதிப்புள்ள‍ தொழிற்கல்வி ‘CA Course’ என்பதை தெளிவாக உணர்ந்து கொள் ள‍வும். சமீபத்திய நாளிதழ் தகவல் தகவல் என்ன‍வென் றால், தமிழகத்தில் B.E. மற் றும் B.Tech. பாடப்பிரிவுகள் கொண்ட 507 பொறியியல் கல்லூரிகள் உள்ள‍ன• இதில் மத்திய அரசு ஒதுக்கீடு போக 1,73,599 இடங்களை கல்ந்தாய்வு மூலம் நிரப் ப‍ப்படும் என்பதாகும்.

மத்திய அரசு கல்வி நிறுவனம் மற்றும் மற்ற‍ மாநில கல்வி நிறுவனங்கள் தவிர, தமிழகத்தில் மட்டுமுள்ள‍ பொறி யியல் கல்விக்கான எண்ணிக் கை இந்த வருடத்திற்கு மட்டும் 1,73,599 ஆகும். ஆனால் CA Journal (July 2012)-ல் 15-06-2012 அன் றைய கணக்கின்படி CA முடித் து உறுப்பினர் ஆனவ ர்கள் (01-04-1950முதல் 15-06-2012 வரை) 196748பேர் என்ற தகவல் வெளியிட்டுள்ள‍தை அனைவரும் ஆழ்ந்து யோசிக் க‍வும்.

தற்போது வளர்ந்து வரு ம் பொருளாதார வளர்ச்சியில் மேலும் நவீன கணிணி முறையில் கணக்கிடுதல் நடைபெறும்மு றை அதிகரிப்ப‍தாலும் MNC நிறுவனங்கள் அதிகம் பெருகுவதாலும், இனி CA படிப்பை முடித்த‍வர்களுக்கு நல்ல‍ எதிர்காலம் இருக்கும் என உறுதியாக நம்பலாம்.


நன்றி - கல்வி டுடே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சி.ஏ.(C.A) படித்தால் சாதிக்க‍ முடியுமா? Empty Re: சி.ஏ.(C.A) படித்தால் சாதிக்க‍ முடியுமா?

Post by செந்தில் Tue Mar 05, 2013 10:08 am

கைதட்டல் பயனுள்ள பகிர்வு,நன்றி அண்ணா கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum