Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்
வெண்டக்காய் மற்றும் அவரை காயில் விதைகள் புடைத்து வெளியே தெரிந்தால், அது முற்றல்
கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில் கூட செல்லாதீர்கள்
அரைக்கீரை, முளைக்கீரையில் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது
வெண்மையாகவும் அழுத்தமாகவும் இருந்தால் மட்டுமே காலிப்ளவரை வாஙகலாம். பூத்து விரிந்திருந்தால் சுவை கிடையாது
நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சவ்சவ், பீர்க்கங்காய் போன்றவைகளை கையால் அழுத்தும்போது அழுந்தினால் நல்லது.
ஆனால் வெங்காயம், வாழைக்காய்,மாங்காய் அழுந்தினால் வேண்டாம்
அழுத்தமான ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக்கிழங்கு என்று அர்த்தம். சுவையோ சூப்பர்
பாதி பழுத்த தக்காளிதான் சுவையாக இருக்கும்
வாழைத்தண்டை கிள்ளிப்பாருங்கள். நார் தெரிந்தால் அது முற்றல்
நன்றி தமிழ்மணம்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
![கைதட்டல்](/users/1513/24/08/20/smiles/2695542999.gif)

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
உங்களுக்கு ரொம்ப உதவும்செந்தில் wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா
![]()
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
Re: காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
நமக்குன்னு சொல்லுங்க!முரளிராஜா wrote:உங்களுக்கு ரொம்ப உதவும்செந்தில் wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா
![]()
![]()
![லொள்ளு](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
நான் இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன்?
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
பயனுள்ள குறிப்பு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
நீங்க எதை சரியா சொல்லி இருக்கிங்கசெந்தில் wrote:நான் இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன்?
![]()
![]()
![]()
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
Re: காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
நீங்க எதை சரியா சொல்லி இருக்கிங்க
![ஹி ஹி](/users/1513/24/08/20/smiles/1053699444.gif)
![ஹி ஹி](/users/1513/24/08/20/smiles/1053699444.gif)
![ஹி ஹி](/users/1513/24/08/20/smiles/1053699444.gif)
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
மகா பிரபு wrote:டேடிகேடட் டூ முரளி அண்ணன்..

![மண்டையில் அடி](/users/1513/24/08/20/smiles/427302201.gif)
Re: காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
மகா பிரபு wrote:டேடிகேடட் டூ முரளி அண்ணன்..
![laugh](/users/1513/24/08/20/smiles/42599183.gif)
![laugh](/users/1513/24/08/20/smiles/42599183.gif)
![laugh](/users/1513/24/08/20/smiles/42599183.gif)
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
கேக்க பிக்கனு என்ன இளிப்பு செந்தில்
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
Re: காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
உங்களுக்கு போய் டேடிகேடட் பண்ணுறாரே பிரபு,முரளிராஜா wrote:கேக்க பிக்கனு என்ன இளிப்பு செந்தில்![]()
நீங்க இந்த விசயத்தில் பழம் தின்னு கொட்டை போட்டவர்ன்னு தெரியாம!
![லொள்ளு](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![லொள்ளு](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![லொள்ளு](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
அண்ணன் ஆள் இன் ஆள் அழகு ராஜா..செந்தில் wrote:உங்களுக்கு போய் டேடிகேடட் பண்ணுறாரே பிரபு,முரளிராஜா wrote:கேக்க பிக்கனு என்ன இளிப்பு செந்தில் [You must be registered and logged in to see this image.]
நீங்க இந்த விசயத்தில் பழம் தின்னு கொட்டை போட்டவர்ன்னு தெரியாம!
![]()
![]()
![]()
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
Re: காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
மகா பிரபு wrote:அண்ணன் ஆள் இன் ஆள் அழகு ராஜா..
![வாழ்த்துக்கள்](/users/1513/24/08/20/smiles/3115420054.gif)

![-](https://2img.net/i/empty.gif)
» மளிகைப் பொருட்களை ஷாப்பிங் செய்யப் போறீங்களா? அப்ப இத படிச்சுட்டு போங்க...
» பழி வாங்க போறீங்களா? இதை படிங்க...
» தங்கம் வாங்க போறீங்களா..?
» குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?
» குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?
» பழி வாங்க போறீங்களா? இதை படிங்க...
» தங்கம் வாங்க போறீங்களா..?
» குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?
» குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|