Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கம்ப்யூட்டரில் தமிழில் ஈஸியா டைப் பண்ண ஈஸி டைப்பிங் சொலுஷன்ஸ் சாப்ட்வேர்
Page 1 of 1 • Share
கம்ப்யூட்டரில் தமிழில் ஈஸியா டைப் பண்ண ஈஸி டைப்பிங் சொலுஷன்ஸ் சாப்ட்வேர்
: ஈஸி டைப்பிங் சொலுஷன்ஸ் சாப்ட்வேர் இருந்தால் உங்கள் கம்ப்யூட்டரில் தமிழில் எளிதாக டைப் செய்யலாம்.
தற்போது கம்ப்யூட்டர் கீ போர்டில் உள்ள ஏ,பி,சி,டி உள்ளிட்ட பட்டன்களை பயன்படுத்தி தான் தமிழில் டைப் செய்ய வேண்டும். இதற்கு எந்த எழுத்தை அழுத்தினால் தமிழில் எந்த எழுத்து வரும் என்று தெரிந்து கொள்ளவே சிறிது காலம் எடுக்கும். இதே நிலைமை தான் பிற மொழிகளுக்கும். இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சர்மாஸ் சொலுஷன்ஸ் மற்றும் புராடக்ட்ஸ் என்ற நிறுவனம் ஈஸி டைப்பிங் சொலுஷன்ஸ் என்ற சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது.
இந்த சாப்ட்வேரின் விசேஷம் என்னவென்றால் கீ போர்டில் உள்ள எழுத்துக்களை அல்ல 1 முதல் 9 வரை உள்ள பட்டனைகளை பயன்படுத்தி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, பஞ்சாபி, இந்தி, குஜராத்தி, அரபிக், ஒரியா ஆகிய மொழிகளில் டைப் செய்யலாம்.
[You must be registered and logged in to see this link.] என்ற இணையதளத்திற்கு சென்று அந்த சாப்ட்வேரை உடனே டவுன்லோட் செய்யுங்கள். தமிழில் டைப் செய்யத் தெரியாதவர்கள் கூட இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி வெறும் ஒரே வாரத்தில் சூப்பராக டைப் செய்யலாம். கீ போர்டின் வலப்பக்கம் இருக்கும் எண்கள் கொண்டு தான் டைப் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வசதி விரைவில் செல்போனிலும் வரவிருக்கிறது. தாய் மொழியில் டைப் செய்ய ஆர்வமாக இருக்கிறீர்களா? உடனே ஈஸி டைப்பிங் சொலுஷன்ஸ் சாப்ட்வேரை பயன்படுத்துங்கள்.

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி? - புதியவர்களுக்கு
» லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா எல்லா பசங்களும்....
» Englisg டைப் செய்ய...
» கம்ப்யூட்டரில் மாசுபாடு
» மொபைல் சார்ஜ் பண்ண சுள்ளிகள் போதும்!
» லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா எல்லா பசங்களும்....
» Englisg டைப் செய்ய...
» கம்ப்யூட்டரில் மாசுபாடு
» மொபைல் சார்ஜ் பண்ண சுள்ளிகள் போதும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum