தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அழகுக்கு அருமருந்து - சோற்றுக் காற்றாழை (உடலுக்கும்தான்)

View previous topic View next topic Go down

அழகுக்கு அருமருந்து - சோற்றுக் காற்றாழை (உடலுக்கும்தான்) Empty அழகுக்கு அருமருந்து - சோற்றுக் காற்றாழை (உடலுக்கும்தான்)

Post by ஸ்ரீராம் Tue Mar 19, 2013 10:39 pm

அழகுக்கு அருமருந்து - சோற்றுக் காற்றாழை (உடலுக்கும்தான்) %E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88உடலை மெருகேற்ற, அழகுபடுத்திக் கொள்ள நேரத்தை வீணக்கிக் கொண்டிருப்பவர்கள் உலகம் முழுவதும் ஏராளம், இதற்காக வருவாயின் பெரும்பகுதியை தாராளமாக செலவும் செய்யவும் தயங்க மாட்டார்கள்.

ஆனால் காசு பணம் இல்லாமல் எளிதாக கிடைக்கும் சொற்றுக் கற்றாழையை யாரும் கண்டுகொள்வதில்லை. இது உடலை அழகுபடுத்துவது மட்டுமின்றி, பலவித நோய்களுக்கு அருமருந்தாகவும் இருக்கிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

இயற்கை நமக்கு அளித்த எத்தனையோ கொடைகளில் சோற்றுக் கற்றாழையும் ஒன்று. எளிதில் எல்லோருக்கும் கிடைக்கும் பொருள் என்பது இதன் தனிச்சிறப்பு, எகிப்தியர்கள் இதன் பயனை நன்கு உணர்ந்தவர்கள்.

அதனால் தான் அழியாப் புகழ் பெற்ற கற்றாழை என்று பெயரிட்டுள்ளனர். சோற்றுக் கற்றாழையின் மருத்துவப் பயன்கள் கணக்கில் அடங்காது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கிரேக்கர்கள் ­­இந்த தாவரத்தின் மகிமையை அறிந்து வைத்திருந்தனர் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.

மருத்துவ உலகில் முக்கியத்துவம் பெற்ற சோற்றுக் காற்றாழையின் ஏ,பி,சி,ஈ வைட்டமின்கள் அதிகம்.

மேலும் கால்சியம், மெகனீசியம், பொட்டாசியம், காப்பர், சோடியம்,சிங்க் போன்ற உடலுக்கு இன்றியையாத தாதுக்களும் கொட்டிக் கிடக்கின்றன. வாய்ப்புண்ணை ஆற்றவும், பற்களின் பாதுகாப்புக்கும் மிகச் சிறந்தது சோற்றுக் காற்றாழை சாறு என்பது கிராம மக்கள் அறிந்த ஒன்று.

இப்போதெல்லாம் பலருக்கு தலைமுடி மீதுதான் அதிக அக்கறை. இந்தப் பிரச்சினைக்கு சோற்றக் கற்றாழை பெரிய வரப்பிரசாதம். இதை உரித்து அதன் சோற்று பகுதியை தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிர்வது நின்றுவிடுவதுடன், அடர்த்தியாகவும் வளரும்.

சர்க்கரை நோய்க்கு கண் கண்ட மருந்தாகவும் சோற்றுக்கற்றாழை திகழ்கிறது. இதை ஜூஸாக தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தித்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்.

தீக்காயத்தை எளிதில் ஆற்றும். மூட்டு வாதத்தில் இருந்து விடுதலை, உடலின் புரதத்தை கூட்டுவது, செரிமானம் என பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கும் சோற்றுக்கற்றாழை, உடலுக்குத் தேவையில்லாத தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் வெளியேற்றும்.

பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்த சோற்றுக் கற்றாழை, தினமும் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் உறுதிப்படும்.

நன்றி பனிப்புலம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அழகுக்கு அருமருந்து - சோற்றுக் காற்றாழை (உடலுக்கும்தான்) Empty Re: அழகுக்கு அருமருந்து - சோற்றுக் காற்றாழை (உடலுக்கும்தான்)

Post by ஜேக் Tue Mar 19, 2013 10:40 pm

உண்மை... அற்புதம்... நல்ல பதிவு அழகுக்கு அருமருந்து - சோற்றுக் காற்றாழை (உடலுக்கும்தான்) 534526
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அழகுக்கு அருமருந்து - சோற்றுக் காற்றாழை (உடலுக்கும்தான்) Empty Re: அழகுக்கு அருமருந்து - சோற்றுக் காற்றாழை (உடலுக்கும்தான்)

Post by நண்பன் Wed Mar 20, 2013 2:13 pm

நல்ல பகிர்வு
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

அழகுக்கு அருமருந்து - சோற்றுக் காற்றாழை (உடலுக்கும்தான்) Empty Re: அழகுக்கு அருமருந்து - சோற்றுக் காற்றாழை (உடலுக்கும்தான்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum