Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வியப்பில் ஆழ்த்தும் சூப்பர் தகவல் துளிகள்
Page 1 of 1 • Share
வியப்பில் ஆழ்த்தும் சூப்பர் தகவல் துளிகள்
வியப்பில் ஆழ்த்தும் சூப்பர் தகவல் துளிகள்
சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 20 முறை கண்களை சிமிட்டுவோம்.
ஆனால் கம்ப்யூட்டரில் இயங்கும்போது மட்டும் நிமிடத்துக்கு 7 முறை
மட்டுமே கண் சிமிட்டுவோம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சோதித்துப் பாருங்களேன்.
மின் விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, இருட்டைக்
கண்டால் பயம். இது அவரே சொன்னது.
கை ரேகைகளைப் போலவே, நாக்கிலுள்ள ரேகைகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்
மனிதர்களின் புருவத்தில் சராசரியாக 550 முடிகள் இருக்கும்
மனிதர்கள் நடக்கும் போது, உடலில் உள்ள 200 தசைகளைப்
பயன்படுத்துகின்றனர்.
நெருப்புக் கோழியின் சிறுகுடல் அளவு என்ன தெரியுமா…46 அடி!
வெங்காயம் நறுக்கும் போது சுவிங் கம் அல்லது பபுள்கம் மென்றால்
கண்ணீர் வராது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் இறந்ததும், அவரது உடல் அடக்கம் செய்த அன்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அமெரிக்காவில் உள்ள அனைத்து தோலைபேசி இணைப்புகளும் 1 நிமிடத்துக்குதுண்டிக்கப்பட்டன.
நாம் மிக எளிதாக சிரித்து விடுகிறோம். ஆனால் அதற்கு 17 முகத் தசைகள்உழைக்க வேண்டும்.
கலிலியோ இறந்து 100 ஆண்டுகள் கழிந்த பின், 1737ம் ஆண்டு அவரது உடலின் எஞ்சிய பாகங்கள் அனைத்தும், கல்லறையிலிருந்து மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும்
அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆண்டன் பிரான்செஸ்கோ என்பவர்கலிலியோவின் வலது கை நடுவிரலை எடுத்து பத்திரப்படுத்தினார். அந்த விரல் தற்போது பதப்படுத்தப்பட்டு, இத்தாலியின் புளோரன்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மாடுகளை மாடிப் படிகளில் எளிதாக அழைத்துச் சென்று விடலாம்.
ஆனால் படிகளில் அவ்வளவு எளிதாக மாடுகள் இறங்காது.
அளவுக்கு அதிகமாக வயிறு முட்ட சாப்பிட்ட பின், நமது கேட்கும் திறன் கண்டிப்பாக குறையும்.
உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்தவர்
கிரிஸ்டியன் பெர்னார்ட். 1967ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில் நோயாளி பிழைத்துக் கொண்டார். ஆனால் அடுத்த 18 நாட்களுக்கு மட்டுமேஅவர் உயிருடன் இருந்தார்.
மின்சார நாற்காலியை கண்டுபிடித்தது ஒரு பல் டாக்டர்!
நன்றி அம்புலிமாமா

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வியப்பில் ஆழ்த்தும் சூப்பர் தகவல் துளிகள்
சூப்பர் சூப்பர்
மிகவும் அருமையான தகவல்கள்
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
மிகவும் அருமையான தகவல்கள்
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
![-](https://2img.net/i/empty.gif)
» சூப்பர் தகவல் துளிகள் இல்லை இல்லை இல்லை !!
» தகவல் துளிகள்
» தகவல் துளிகள்
» தகவல் துளிகள்
» பிரபஞ்சம் - தகவல் துளிகள்
» தகவல் துளிகள்
» தகவல் துளிகள்
» தகவல் துளிகள்
» பிரபஞ்சம் - தகவல் துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|