தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மார்பக புற்று நோய் தடுக்கும் ஆற்றல் கொண்டது.கரும்புச்சாறு

View previous topic View next topic Go down

மார்பக புற்று நோய் தடுக்கும் ஆற்றல் கொண்டது.கரும்புச்சாறு  Empty மார்பக புற்று நோய் தடுக்கும் ஆற்றல் கொண்டது.கரும்புச்சாறு

Post by முழுமுதலோன் Mon Mar 18, 2013 3:59 pm

கரும்புச்சாறு பற்றிய தகவல்


தித்திக்கும் கரும்பு தெருவெங்கும் விற்பனைக்கு கொட்டிக் கிடக்கிறது.நா ஊற வைக்கும் கரும்பையும்,கரும்புச்சாறையும் இப்பருவத்தில் சுவைத்து அதன் முழு பயனையும் அடைய வேண்டும்.சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிப் பருகும் கரும்புச்சாறு சக்தி நிறைந்த[Energy drink], ஒரு சிறந்த ஆரோக்கியமான,ஊட்டச்சத்து நிரம்பிய பானம்,[Health drink].

கரும்புச்சாறு எந்தளவுக்கு சக்தி கொடுக்கிறதோ அந்தளவுக்கு கலோரியையும் கொடுக்கும் என நினைப்பது தவறு.100 மிலி கரும்புச்சாறிலிருந்து 36 கலோரி தான் கிடைக்கிறது.இது பிற குளிர்பானங்கள்,மற்றும் பழச்சாறிலிருந்து கிடைக்கும் கலோரிகளைவிட குறைவு தான்.இது ஒரு லோ கலோரி பானம்[low calorie drink].அதனால் இதனை யார் வேண்டுமானாலும் பயமில்லாமல் பருகலாம்.சக்க்கரை நோயாளிகள் கூட எவ்வித டென்சனும் இல்லாமல் பருகலாம்.ஏனெனில் இதில் உள்ள சர்க்கரையின் வடிவமைப்பு சாதாரணமானது.

மருத்துவ குணங்கள்:

*கரும்புச்சாறில் நம் உடம்பிற்கு தேவையான பலவிதமான vitamins,minerals அதிகளவில் இருக்கிறது.

*பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.[dental health].

*சிறுநீரகத்தின் சீரிய பயன்பாட்டுக்கு நல்லது.[beneficial for the functioning of the kidneys].

*செரிமான சக்தியை தூண்டக்கூடியது.

*உடம்பில் தண்ணீர் சத்தை தக்கவைக்கிறது[prevents dehydration].

*இருமல்,ஜலதோஷத்திற்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

*இதில் இருக்கும் காரத்தன்மை[basicity]மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்[antioxidants] மார்பக புற்று நோய்[breast cancer],prostrate cancer-ரை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

*மஞ்சல்காமாலையின் பொழுது கரும்புச்சாறு பருகினால் ஈரலுக்கு நல்லது.[strengthens liver during jaundice].

*கரும்புச்சாறுடன் சிறிது இஞ்சிச்சாறு,தேங்காய்த்தண்ணீர் கலந்து பருகினால் வயிற்றெரிச்சலுக்கு [acidity related problems] சிறந்த மருந்து.
நன்றி தமிழ் கருத்து களம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum