Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஜல்லிக்கட்டு போட்டி 2 மாதமாக குறைப்பு: தமிழக அரசிடம் கருத்து கேட்கிறது உச்ச நீதிமன்றம்
Page 1 of 1 • Share
ஜல்லிக்கட்டு போட்டி 2 மாதமாக குறைப்பு: தமிழக அரசிடம் கருத்து கேட்கிறது உச்ச நீதிமன்றம்
ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துவற்காக கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தில் போட்டிகள் நடைபெறும் காலத்தை 5 மாதத்தில் இருந்து 2 மாதமாக குறைப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக மிருகவதை தடுப்பு சங்கம் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கோகலே, ரவீந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கிராமங்களில் உள்ள பெரிய மனிதர்களின் சுய கெளரவத்திற்காகவே ஜல்லிக்கட்டு தற்போது நடத்தப்பட்டு வருவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் போக்கும் தமிழ்நாட்டின் கிராமத்தில் அதிகரித்து வருவதாக கூறியுள்ள நீதிபதி கோகலே, இதனை தடுக்க தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துவற்காக கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தில் போட்டிகள் நடைபெறும் காலத்தை 5 மாதத்தில் இருந்து 2 மாதமாக குறைப்பதற்கும், வைப்பு தொகையை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்துவது குறித்தும் கருத்து தெரிவிக்குமாறும் தமிழ்நாடு அரசை நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது பற்றி 4 வாரத்தில் பதில் அளிக்கும் படி தமிழ்நாடு அரசுக்கும், மிருகவதை தடுப்பு சங்கத்திற்கும் தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Guest- Guest
Re: ஜல்லிக்கட்டு போட்டி 2 மாதமாக குறைப்பு: தமிழக அரசிடம் கருத்து கேட்கிறது உச்ச நீதிமன்றம்
தொகையை உயர்த்த வேண்டாம் என பொதுமக்களே கேட்டு கொண்டனர் இதை சன் டிவி ஒலிபரப்பு செய்துள்ளது
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: ஜல்லிக்கட்டு போட்டி 2 மாதமாக குறைப்பு: தமிழக அரசிடம் கருத்து கேட்கிறது உச்ச நீதிமன்றம்
இனியவளே wrote:தொகையை உயர்த்த வேண்டாம் என பொதுமக்களே கேட்டு கொண்டனர் இதை சன் டிவி ஒலிபரப்பு செய்துள்ளது
எது எதுக்கு வசூல் பண்ணனும்னு விதிமுறை இல்லாம போச்சு
Guest- Guest
Re: ஜல்லிக்கட்டு போட்டி 2 மாதமாக குறைப்பு: தமிழக அரசிடம் கருத்து கேட்கிறது உச்ச நீதிமன்றம்
கோயம்புத்தூர்ல எதிர் கட்சி போராட்டம் நடக்குது பிரபு பட் அதில் யாரும் கலந்து கொள்ள வில்லை கலந்து கொண்டால் தானே விலை வாசி உயர்வு கட்டுக்குள் வரும் இந்த பொதுமக்கள் எல்லோரும் include நானும் என் வேலை தானே பார்கின்றேன் இப்படி இருந்தால் அனைத்தையும் ஏற்று கொள்ள தானே வேண்டும்
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: ஜல்லிக்கட்டு போட்டி 2 மாதமாக குறைப்பு: தமிழக அரசிடம் கருத்து கேட்கிறது உச்ச நீதிமன்றம்
இனியவளே wrote:கோயம்புத்தூர்ல எதிர் கட்சி போராட்டம் நடக்குது பிரபு பட் அதில் யாரும் கலந்து கொள்ள வில்லை கலந்து கொண்டால் தானே விலை வாசி உயர்வு கட்டுக்குள் வரும் இந்த பொதுமக்கள் எல்லோரும் include நானும் என் வேலை தானே பார்கின்றேன் இப்படி இருந்தால் அனைத்தையும் ஏற்று கொள்ள தானே வேண்டும்
உங்களமாதிரி ஆபீஸ் வேளையில் இருப்பவர்கள் தானேப்பா ஆளும்கடிசிக்கு ஆதரவு தர்றீங்க அதனால தான் இப்படி நடக்குது
Guest- Guest
Re: ஜல்லிக்கட்டு போட்டி 2 மாதமாக குறைப்பு: தமிழக அரசிடம் கருத்து கேட்கிறது உச்ச நீதிமன்றம்
என்ன செய்வது பிரபு லீவ் எடுபதற்கு இது நாம் நடத்தும் நிறுவனமா ?
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: ஜல்லிக்கட்டு போட்டி 2 மாதமாக குறைப்பு: தமிழக அரசிடம் கருத்து கேட்கிறது உச்ச நீதிமன்றம்
இனியவளே wrote:என்ன செய்வது பிரபு லீவ் எடுபதற்கு இது நாம் நடத்தும் நிறுவனமா ?
அதுதனே!
Similar topics
» கல்வி கற்கும் திறனை கையெழுத்து அதிகரிக்கிறது!
» எந்த கட்சியில் சேருவது குறித்து 3 நாளில் அறிவிப்பு: முத்துசாமி
» விட்ட குறை தொட்ட குறை.....
» நண்பர்கள் (Friends Jokes)
» மருத்துவம், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி
» எந்த கட்சியில் சேருவது குறித்து 3 நாளில் அறிவிப்பு: முத்துசாமி
» விட்ட குறை தொட்ட குறை.....
» நண்பர்கள் (Friends Jokes)
» மருத்துவம், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum