Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிறு பயறு பாயசம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
சிறு பயறு பாயசம்
- சிறு பயறு (பாசிப்பருப்பு) - அரை கப்
- வெல்லம் - 50 கிராம்
- கெட்டித் தேங்காய் பால் - முக்கால் கப் + இரண்டாம் பால் ஒன்றரை கப்
- தேங்காய் (சிறு பற்களாக நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
- நெய் - 2 மேசைக்கரண்டி
- ஏலக்காய் - 3
- முந்திரி, கிஸ்மிஸ் - தேவையான அளவு
[You must be registered and logged in to see this image.] | வாணலியில் அரை தேக்கரண்டி நெய் ஊற்றி சிறு பயறை சிவக்க வறுக்கவும். |
வறுத்த பயறை தண்ணீரில் களைந்து ஒரு கப் இரண்டாம் பால் கலந்து குக்கரில் வைத்து மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். | |
வெல்லத்தை கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். | |
வடிகட்டிய வெல்லத்துடன் வேக வைத்த பயறு, ஒரு மேசைக்கரண்டி நெய், மீதமுள்ள இரண்டாம் பால் சேர்த்து கிளறவும். | |
மிதமான தீயில் வைத்து ஓரளவு கெட்டியாகும் வரை இடையிடையே கிளறிக் கொண்டிருக்கவும். | |
பொடித்த ஏலக்காய், கெட்டித் தேங்காய் பால் சேர்த்து கிளறி, ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும். | |
மீதமுள்ள நெய்யில் நறுக்கி வைத்துள்ள தேங்காயை சிவக்க வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். முந்திரி மற்றும் கிஸ்மிஸையும் அதே நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்த்து கிளறவும். | |
சுவையான சிறு பயிறு பாயசம் தயார். |
இந்த பாயசத்திற்கு சுவை கூட்டுவதே நெய்யில் வறுத்த தேங்காய் பற்கள்தான். குமரி மாவட்ட திருமண விருந்துகளில் இந்த பாயசம் கண்டிப்பாக இடம்பெறும். இலையில் ஊற்றினால் தண்ணீராக ஓடவும் கூடாது. பொங்கல் போல கெட்டியாகவும் இருக்கக் கூடாது. சரியான பதத்தில் இருக்க வேண்டியது அவசியம். பாயசம் ஆறும் போது சற்று கெட்டியாகும். அதிகம் கெட்டியாகி விட்டால் காய்ச்சிய பால் சேர்த்துக் கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|