Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கழுதைப் பந்தயம்!
Page 1 of 1 • Share
கழுதைப் பந்தயம்!
இத்தாலியிலுள்ள, டோரிட்டா டிசியன்னா நகரில் நடக்கும் கழுதைகளுக்கான ஓட்டப் பந்தயம் மிகவும் பிரபலம். இந்த நகரில், மரத் தச்சர்கள் அதிகம். இந்த மரத் தச்சர்களின் கடவுளாக, செயின்ட் ஜோசப் கருதப்படுகிறார். மார்ச் 24ம் தேதியை செயின்ட் ஜோசப் தினமாக கொண்டாடுகின்றனர்.
அன்று, கழுதையின் மீது அமர்ந்து, அதை ஓட்டிச் சென்று, வெற்றி பெற வேண்டும். இத்தாலியிலுள்ள ஏவல் மைதானத்தில், 200 மீட்டர் தூரத்தை, கழுதை வலம் வந்து ஜெயிக்க வேண்டும். இதைப் போல, பந்தய ஓட்டத்தில், நாலு சுற்றும் ஓடி வெற்றி பெரும் கழுதையே பரிசு பெறும். இந்த கழுதைகளைப் பொறுத்தவரை ஒரு பிரச்னை...
இவை நினைத்தால் தான் ஓடும். இல்லாவிட்டால், நின்று மக்கர் செய்யும். பக்கவாட்டில் திரும்பி ஓடி மானத்தை வாங்கும். இந்த அபத்த செயல்கள் தான், இந்த ரேசின் சிறப்பு. இந்த கழுதை ஓட்டப் பந்தயத்தை பார்க்க பெரும் கூட்டம் கூடிவிடும்.
— ஜோல்னா பையன்.
Similar topics
» கதைப்பாடல்: ஓட்டப் பந்தயம்!
» கழுதைப் பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு எந்த நன்மையும் இல்லை: மருத்துவ நிபுணர் தகவல்
» கழுதைப் பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு எந்த நன்மையும் இல்லை: மருத்துவ நிபுணர் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|