Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒற்றை விரலில் ஒரு உலக சாதனை!
Page 1 of 1 • Share
ஒற்றை விரலில் ஒரு உலக சாதனை!
உலக சாதனைக்காக, அதில் ஆர்வம் உள்ளவர்கள், படாத பாடுபட்டுக் கொண்டிருக்கையில், சீனாவைச் சேர்ந்த ஒருவர், அதிகம் அலட்டிக் கொள்ளாமல், ஒற்றை விரலில், ஒரு சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். அவர் பெயர், ஜியோ குஜோங்.
தன் ஆள் காட்டி விரலை மட்டும் பயன்படுத்தி, உடலை, தரையில் அழுத்தி அழுத்தி, 30 வினாடிகளில், 41 முறை எழுந்து, இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில், இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. எதிர்காலத்தில், தன் சாதனையை, தானே முறியடிக்கும் வகையில், கடும் பயிற்சி மேற்கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார், ஜியோ.
— ஜோல்னா பையன்.
Re: ஒற்றை விரலில் ஒரு உலக சாதனை!
சாதன சாதன... நானும் ஒரு சாதனை செய்யப்போறேன்... செய்ததும் சொல்கிறேன்.
Re: ஒற்றை விரலில் ஒரு உலக சாதனை!
ஜியோ குஜோங் அவர்களுக்கு வாழ்த்துகள்
உங்கள் சாதனை வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
கவியருவி ம. ரமேஷ் wrote:சாதன சாதன... நானும் ஒரு சாதனை செய்யப்போறேன்... செய்ததும் சொல்கிறேன்.
உங்கள் சாதனை வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
Re: ஒற்றை விரலில் ஒரு உலக சாதனை!
முதலில் ஒரு கையால் முயற்சி செய்வோம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஒற்றை விரலில் ஒரு உலக சாதனை!
நம்ம முரளி அண்ணன் டிக்கெட் எடுக்காமையே போயி சாதனை செய்கிறார்..கவியருவி ம. ரமேஷ் wrote:சாதனைக்காக பஸ் டிக்கட்டுகளைச் சேர்த்துக்கொண்டுள்ளேன். 6 வருஷமா!!!
Re: ஒற்றை விரலில் ஒரு உலக சாதனை!
மகா பிரபு wrote:நம்ம முரளி அண்ணன் டிக்கெட் எடுக்காமையே போயி சாதனை செய்கிறார்..கவியருவி ம. ரமேஷ் wrote:சாதனைக்காக பஸ் டிக்கட்டுகளைச் சேர்த்துக்கொண்டுள்ளேன். 6 வருஷமா!!!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஒற்றை விரலில் ஒரு உலக சாதனை!
அபராதம் கட்ட பணம் இருக்கும்போல...செந்தில் wrote:மகா பிரபு wrote:நம்ம முரளி அண்ணன் டிக்கெட் எடுக்காமையே போயி சாதனை செய்கிறார்..கவியருவி ம. ரமேஷ் wrote:சாதனைக்காக பஸ் டிக்கட்டுகளைச் சேர்த்துக்கொண்டுள்ளேன். 6 வருஷமா!!!
Similar topics
» அழகிய கை விரலில்
» எந்திரன் சாதனை மேல் சாதனை.
» நுனி விரலில் தனது பலத்தை வெளிப்படுத்தும் அதிசய மனிதர்
» ஒற்றை பூ என் நேசம்
» ஒற்றை முத்தம்!
» எந்திரன் சாதனை மேல் சாதனை.
» நுனி விரலில் தனது பலத்தை வெளிப்படுத்தும் அதிசய மனிதர்
» ஒற்றை பூ என் நேசம்
» ஒற்றை முத்தம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|