Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கவிதை பாடும் நேரம்-"உன் வரவுக்காய்"
Page 1 of 1 • Share
கவிதை பாடும் நேரம்-"உன் வரவுக்காய்"
எழுதித் தீராப் பக்கங்களின்
எழுத முடியாக் கவிதைகள் நீ....
நீண்டு செல்லும் கனவுகளில்
உருக்கெள்ளும்
மந்திரப் பூச்சியைப் போல்
குகைவழி தேடும் அரூப சொரூபியாய்
என் ஜென்மப் பாதைகளைத்
தேடுகிறேன் உன்னுள்ளே.......
நள்ளிரவு நிசப்தங்களின்
வான் வெளியில்
கள்ள முகம் கெண்டு
கரைந்து போகிறாய்
என் தீராக் கனவுகளின் வழியே.....!
உன் கவிமுகம் தேடி
கனவுகள் சுமந்து
கரைந்து செல்லும் வழியோடு
அலைகிறேன் நான்.....
நீ,
செல்லும் தடமழித்து
உருமாறிச் செல்கிறாய்
மேகக் கூட்டமென....!
நானோ
உருகும் பனியில்
ஒற்றை நிலவாய்
காத்திருக்கிறேன்
உன் வரவுக்காய்.....!
உன் கவிமுகம் தேடி
கனவுகள் சுமந்து
கரைந்து செல்லும் வழியோடு
எழுத முடியாக் கவிதைகள் நீ....
நீண்டு செல்லும் கனவுகளில்
உருக்கெள்ளும்
மந்திரப் பூச்சியைப் போல்
குகைவழி தேடும் அரூப சொரூபியாய்
என் ஜென்மப் பாதைகளைத்
தேடுகிறேன் உன்னுள்ளே.......
நள்ளிரவு நிசப்தங்களின்
வான் வெளியில்
கள்ள முகம் கெண்டு
கரைந்து போகிறாய்
என் தீராக் கனவுகளின் வழியே.....!
உன் கவிமுகம் தேடி
கனவுகள் சுமந்து
கரைந்து செல்லும் வழியோடு
அலைகிறேன் நான்.....
நீ,
செல்லும் தடமழித்து
உருமாறிச் செல்கிறாய்
மேகக் கூட்டமென....!
நானோ
உருகும் பனியில்
ஒற்றை நிலவாய்
காத்திருக்கிறேன்
உன் வரவுக்காய்.....!
உன் கவிமுகம் தேடி
கனவுகள் சுமந்து
கரைந்து செல்லும் வழியோடு
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"உன் வரவுக்காய்"
நன்றி அண்ணா
கண்டிப்பா இம்சை இன்னும் கெஞ்சசாள் இருக்கும் அண்ணா.......
இப்ப என்ன செய்வீங்க?
கண்டிப்பா இம்சை இன்னும் கெஞ்சசாள் இருக்கும் அண்ணா.......
இப்ப என்ன செய்வீங்க?
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"உன் வரவுக்காய்"
கண்டிப்பா அண்ணா
ஆனா எனக்கு சென்ற வாரம் முதலே தொடங்கியாச்சு
ஆனா எனக்கு சென்ற வாரம் முதலே தொடங்கியாச்சு
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"உன் வரவுக்காய்"
உன் கவிமுகம் தேடி
கனவுகள் சுமந்து
கரைந்து செல்லும் வழியோடு
அலைகிறேன் நான்.....
- அலைவதும் அலைய வைப்பதும்தான் காதலே...
கனவுகள் சுமந்து
கரைந்து செல்லும் வழியோடு
அலைகிறேன் நான்.....
- அலைவதும் அலைய வைப்பதும்தான் காதலே...
Re: கவிதை பாடும் நேரம்-"உன் வரவுக்காய்"
கனவுகள் நீளலாம்
மகிழ்ச்சியே
கவிதைகள் நீளுமே!
மனங்களின் மந்திர ஜாலங்கள்
மணம் தரும் கவிதைகள் ஈனுமே!
எந்த காதல் கவிஞனும் இனி
கவிதை இல்லை தீர்ந்தது
என சொல்லுவதில்லை
காதல் கூட தீரலாம்.
காதல் நினைவுகள் தீருவதே இல்லை
உங்கள் தேடல் தொடரட்டுமே
மகிழ்ச்சியே
கவிதைகள் நீளுமே!
மனங்களின் மந்திர ஜாலங்கள்
மணம் தரும் கவிதைகள் ஈனுமே!
எந்த காதல் கவிஞனும் இனி
கவிதை இல்லை தீர்ந்தது
என சொல்லுவதில்லை
காதல் கூட தீரலாம்.
காதல் நினைவுகள் தீருவதே இல்லை
உங்கள் தேடல் தொடரட்டுமே
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: கவிதை பாடும் நேரம்-"உன் வரவுக்காய்"
கவிதையும் அழகு.
நண்பர் பித்தனின் கவிதையும் அருமை
நண்பர் பித்தனின் கவிதையும் அருமை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
» கவிதை பாடும் நேரம்-"கல(க்)கம்"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்- உனக்கானது
» கவிதை பாடும் நேரம் - "மழை முகம்"
» கவிதை பாடும் நேரம்-"கல(க்)கம்"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்- உனக்கானது
» கவிதை பாடும் நேரம் - "மழை முகம்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum