Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
‘ஐபோன்’ வேஸ்ட்!
Page 1 of 1 • Share
‘ஐபோன்’ வேஸ்ட்!
பெரிய,பெரிய கம்பெனிகளோட தயாரிப்புகளை வாங்குறப்போ நமக்கு என்னவோ அதுல ஒரு பெருமிதம் இருக்கத்தான் செய்யுது. ஆனா அதேநேரம் புதுசா ஒரு நிறுவனம் நாம குடுக்குற காசுக்கு தகுந்த வசதிகள் உள்ள ஒரு பொருளை விற்பனைக்கு கொண்டு வந்தா நம்ம மக்கள் அதை வாங்கி பயன்படுத்துறதுக்கு ரொம்ப யோசிப்பாங்க…அதுக்கு காரணம் அந்த நிறுவனம் சந்தைக்கு புதுசு! அதோட தயாரிப்பு எப்படி இருக்குமோங்கிற பயம் தான்.
பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சோனி எரிக்சன்,நோக்கியா போன்ற நிறுவனங்கள் எல்லாம் இப்படித்தான் தங்களோட பேரை மட்டும் வெச்சிக்கிட்டு வசதிகள் குறைவாக உள்ள தயாரிப்புகளை அதிக விலைக்கு நம்மகிட்ட குடுக்குறாங்க. உதாரணமா நோக்கியா 1௦,000/- ரூபாய்க்கு ஒரு மொபைலை சந்தையில விக்குதுன்னா அதைவிட ஆயிரம் ரூபாய் கம்மியா சாம்சங் விக்குற ஒரு மொபைல்ல தொழில்நுட்ப வசதிகள் அதிகமா இருக்கும். இந்த ரகசியம் நம்மல்ல நெறைய பேருக்கு தெரியாது.
பெரிய நிறுவனங்கள் எல்லாமே இப்படித்தான் அவங்களோட பாப்புலரான பேரை வெச்சிக்கிட்டு நம்மகிட்ட பணத்தை கொள்ளையடிக்கிறாங்க. அந்த வரிசையில பணக்காரர்களுக்காகவே டிஜிட்டல் தயாரிப்புகளை தர்ற அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் அதோட தயாரிப்புகள் எல்லாத்தையும் அதிக விலைக்கு தான் வெச்சி விற்கிறது. அதுக்கு காரணம்? என்னவோ அந்த நிறுவனத்தோட தயாரிப்பை நாம நம்ம கையில வெச்சிருந்தாலே அது நமக்கு கவுரவம் மாதிரின்னு நமக்குள்ள ஒரு எண்ணத்தை உருவாக்கி விட்டிருந்த அந்த நிறுவனத்தோட வியாபாரத் தந்திரம் தான்.
இப்படிப்பட்ட ஆப்பிளை காலி பண்ணுறதுக்குன்னே கூகிள் நிறுவனம் கண்டுபிடிச்சி கொண்டு வந்தது தான் மொபைலுக்கான இலவச ஆன்ட்ராய்டு ஒ.எஸ். ஒரு திறந்து விடப்பட்ட மென்பொருளான இந்த மென்பொருள் உள்ள மொபைல் உண்மையிலேயே ஒரு சூப்பரான மொபைல்தான் போங்க!
சொல்லப்போனா இந்த மென்பொருள் உள்ள மொபைலை நாம எப்படி வேணாலும் யூஸ் பண்ணலாம். நாமலே தனியா ஒரு அப்ளிகேஷனை உருவாக்கி பயன்படுத்த முடியும். பெரும்பாலும் இந்த வகையான மொபைல்கள் பிராப்ளம் ஆனதே கிடையாது. பொதுவா ஒரு போனுக்கு சாப்ட்வேர் அப்டேட் பண்ணும்போது ஏதாவது பிரச்சனையானா போன் டெட்(DEAD) கண்டிஷனுக்கு போயிடும். பிறகு அதை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு போனாதான் அதை உயிர்ப்பிக்க முடியம். ஆனா ஆன்ட்ராய்டு ஒ.எஸ் உள்ள ஒரு மொபைலுக்கு நீங்க சாப்ட்வேர் அப்டேட் பண்ணும் போது ஏதாவது பிரச்சனையானா கவலையே படாம போனை ஒருமுறை ரீ-ஸ்டார்ட் பண்ணினாப் போதும்.போன் ஆன் ஆயிடும். ஏற்கனவே இருக்குற சாப்ட்வேர் அப்படியே வேலை செய்யும். இது தான் கூகுளோட ஸ்பெஷாலிட்டி!
அதே மாதிரி ஆன்ட்ராய்டு ஒ.எஸ் உள்ள மொபைல்ல முன்னிருப்பாக (Default) இருக்குற பிரௌசர் ரொம்ப வேகமா இருக்கும். அதாவது 40,000 ரூபாய் விலைக்கு விக்கிற ஐ-போனை விடவும் வெறும் 7000 ரூபாய்க்கே கெடைக்கிற இந்த ஆன்ட்ராய்டு ஒ.எஸ் உள்ள மொபைலோட பிரௌசரின் வேகம் 80 சதவீதம் அதிகம்!
அதேமாதிரி வயர்லெஸ் நெட்வொர்க்கை இணைக்குறதுல ஆப்பிள் ஐ-போனை விட ஆன்ட்ராய்ட் போன் 52 சதவீதம் அதிக வேகத்தில் இயங்குவது தெரியவந்துள்ளது. நாம பயன்படுத்துற மொபைல்ல உள்ள பிரச்சனையே இணையவேகம்தான். ஆனா இதிலேயும் அந்த குறையை தீர்க்குறதுல கூகுள்தான் முதல்ல நிக்குதுன்னு மார்க்கெட்ல பேச்சு வந்துடுச்சி!
ஐ-போனில் பொதுவாக உள்ள குறைபாடுகள் :
# ப்ளுடூத் மூலமா மத்தவங்களுக்கு பாடல்கள்,வீடியோக்கள் போன்றவற்றை பகிர்ந்துக்க முடியாது.
# 3G போனா இருந்தாலும் ஐ-போனில் இருக்குற முன்பக்க கேமரா மூலமா வீடியோ-கால் செய்ய முடியாது.
# ப்ரௌசருக்கு பிளாஷ் (Flash player) சப்போர்ட் கிடையாது. இதனால நிறைய மல்டிமீடியா இணையதளங்களை நம்மால முழுமையா பார்க்க முடியாது.
# சிம்பியன், ஆன்ட்ராய்டு போன்கள்ல பாப்புலரா இருக்குற விட்ஜெட் வசதி கிடையவே கிடையாது.
# உள்ளீடா (In-built) வர்ற பேட்டரியை வெளியில எடுக்க முடியாது.
# கணிணியில இருக்குற ஐ-டீயூன்ஸ் மென்பொருள் மூலம் மட்டும் தான் மொபைலுக்கு பாடல்கள்,வீடியோக்கள்,அப்ளிகேஷன்கள் இதையெல்லாம் பதிவேற்றம் செய்ய முடியும்.
# இலவச அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்யனும்னா கூட முதல்ல நீங்க உங்க சொந்த காசைப்போட்டு ‘அப்ஸ்டோர்’ல ஒரு கணக்கு ஆரம்பிச்சாதான் முடியும்.
# போன் நம்பர்களை மொத்தமா நீக்க முடியாது.ஒவ்வொன்னாதான் போன்ல இருந்து நீக்க முடியும்.
# எப்.எம் ரேடியோ கிடையாது
# ஐ-போனோட பேட்டரி திறன் ஒரு நாளைக்குதான் வரும்.
அதுவும் சரிதாங்க.. வெறும் ஆயிரம் ரூபாய் குடுத்து வாங்குற போன்ல கூட எப்.எம் ரேடியோ இருக்கு. ஆனா நாப்பதாயிரம் ரூபாய் வரைக்கும் விக்குற ஆப்பிள் ஐ-போன்ல எப்.எம் கெடையாது. எதையுமே வாங்குறதுக்கு முன்னாடி ஒருதடவைக்கு ரெண்டு தடவை யோசிங்க…(குறிப்பா பிரபல கம்பனிகளோட தயாரிப்புகளை வாங்குறப்போ இது ரொம்ப முக்கியம்.)
ஆனா இப்படி மேலே சொல்லப்பட்ட ஐ-போன்ல இருக்குற எந்த குறைகளும் கூகுளோட ஆன்ட்ராய்டு போன்கள்ல கிடையாது. அதுதான் கூகுள் வெற்றிக்குக் காரணம். ஆனாலும் இது எல்லாத்தையும் தாண்டி ஐ-போன் அதிகமாக விற்பனை ஆகுதுன்னா அதோட உயர்தரமான வடிவமைப்பு தான் அதுக்கு முக்கிய காரணம். ஆனா வெறும் அழகை மட்டும் வெச்சிக்கிட்டு என்ன பண்றது? யோசிங்க…!
நன்றி:http://www.envazhi.com

Re: ‘ஐபோன்’ வேஸ்ட்!
முரளிராஜா wrote:அப்படினா ஐ போன் வாங்கமாட்டியா சிவா
இன்னும் முடிவு பண்ணலை அண்ணா 60% வாங்குவன்னு நினைக்கிறேன் அண்ணா
Re: ‘ஐபோன்’ வேஸ்ட்!
அப்படியா விஷயம். நன்றி
ராம் அண்ணா நீங்க என்ன மொபைல் வாங்க இருக்கீங்க?

ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Similar topics
» ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் வடிவம் அறிமுகம்
» இன்று வெளிவர இருக்கிற ஆப்பிளின் ஐபோன் 5 - வீடியோ
» உங்கள் பழைய ஐபோன் விற்க 5 சிறந்த தளங்கள்
» ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள்.
» ஸ்டெதஸ்கோப் வேணாம்.. ஐபோன் மட்டுமே போதும்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|