Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஒரு இனிப்பான செய்தி டயபடீசை மறக்கலாம்.
Page 1 of 1 • Share
ஒரு இனிப்பான செய்தி டயபடீசை மறக்கலாம்.
டயபடீஸ்க்கு 6 நாள் மாத்திரை,
டயபடீஸ் நோய்க்கு அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டு துன்பப்படுபவரா நீங்க? விரைவில் உங்களுக்கென அற்புத மாத்திரை வருகிறது. 6 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும், ஆண்டுக்கணக்கில் டயபடீசை மறக்கலாம்.
இதுபற்றி டெல்லியைச் சேர்ந்த போர்ட்டிஸ் மருத்துவமனையின் டயபடீஸ் பிரிவின் தலைவர் அனுப் மிஸ்ரா கூறுகையில், ‘‘உடலின் சில எதிர்ப்பு சக்தி கோளாறால் டைப் 1 டயபடீஸ் ஏற்படுகிறது. அதைத் தடுக்கும் மருந்து கண்டுபிடிக்க கடந்த சில ஆண்டுகளாக தீவிர ஆரா ய்ச்சி நடந்தது. ஒடெலிக்ஸ்ஜமாப் என்ற மருந்து தயாரிப்பின் இறுதிக் கட்டத்தை ஆராய்ச்சியாளர்கள் எட்டியுள்ளனர்’’ என்றார்.
இந்த மாத்திரையை தொடர்ந்து 6 நாட்கள் சாப்பிட வேண்டும். அதன் பிறகு ஆண்டுக்கணக்கில் நோயாளியின் உடலில் தேவையான இன்சுலின் சுரப்பு ஏற்படும். அதனால், டைப் 1 டயபடீஸ் தடுக்கப்படும். அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் தேவை ஏற்படாது. இரைப்பைக்கு அருகே உள்ள ஜீரண சுரப்பியில் இருந்துதான் இன்சுலின் சுரக்கிறது. அது குறையும்போது டயபடீஸ் ஏற்படுகிறது.
டைப் 1 டயபடீஸ் இப்போது இளைஞர்களை அதிகளவில் பாதித்து வருகிறது. ஓடெலிக்ஸ்ஜமாப் மாத்திரை, ஜீரணச் சுரப்பியை பாதிக்காமல் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். இதனால், வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியுடன் காலம் தள்ள வேண்டிய நிலையைத் தவிர்க்கலாம்.
நன்றி மருத்துவர் அனுப் மிஸ்ரா

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி!
» இறைவன் வழங்கிய மாபெரும் இனிப்பான அருட்கொடை தேன் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
» முக்கிய செய்தி.....
» சிறப்புச் செய்தி
» தலைப்பு செய்தி
» இறைவன் வழங்கிய மாபெரும் இனிப்பான அருட்கொடை தேன் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
» முக்கிய செய்தி.....
» சிறப்புச் செய்தி
» தலைப்பு செய்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum