தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்களை இளமையாகும் கிரீன் டீ தயாரிப்பு முறை

View previous topic View next topic Go down

 உங்களை இளமையாகும் கிரீன் டீ தயாரிப்பு முறை Empty உங்களை இளமையாகும் கிரீன் டீ தயாரிப்பு முறை

Post by சிவா Sat Mar 30, 2013 3:41 pm

சீனாவை பிறப்பிடமாகக் கொண்ட கிரீன் டீ என்பது ஒரு அருமையான பானமாகும்.இதில் பல நன்மைகள் மறைந்துள்ளன.இது உங்களை இளமையாக வைத்திருக்க உதவும்.உடல் எடையை குறைக்கும்.கேன்சர் மற்றும் இதய நோய் வராமல் தடுக்கும்.இன்னும் இதில் உள்ள பலன்கள் அதிகம்.
இப்பொழுது இதன் தயாரிப்பு முறையை பாப்போம்.

தேவையானவை:

கிரீன் டீ இலைகள் (about 1 tsp. per cup of water)
சூடான நீர்

செய்முறை:

1)முதலில் எத்தனை கப் கிரீன் டீ வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.காய்ச்சி வடிக்க ,5 g கிரீன் டீ இலைகளுக்கு
ஒரு கப் தண்ணீர் தேவைப்படும்.



2)தேவையான அளவு கிரீன் டீ இலைகளை,டீ வடிகட்டியில் எடுத்துக்கொள்ளவும்.



3)ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து ஒரு 80 டிகிரி அளவிற்கு சூடு செய்யுங்கள்



4)கிரீன் டீ இலைகள் நிரப்பப்பட்ட வடிகட்டியை ஒரு காலியான குவளை அல்லது கோப்பை மீது வையுங்கள்.



5)சூடாக இருக்கும் நீரை,கிரீன் டீ இலைகளின் மீதாக,கோப்பையில் ஊற்றவும்.



6)2-4 நிமிடங்களுக்கு,கிரீன் டீ இலைகள் உள்ள வடிகட்டியை மூழ்க எடுக்கவும்.நேரம் அதிகமானால் , டீ கசப்பு சுவையை தரும்.



7)வடியை வெளியே எடுக்கவும்.



8)இப்பொழுது கோப்பையில் உங்கள் கிரீன் டீ ரெடி!சூடாகும் குடிக்கலாம்.ஆற வைத்தும் குடிக்கலாம்.

9)இது சிறிது கசப்பும் இனிப்பும் கலந்தது போல் இருக்கும்.விரும்பினால் சிறிது சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.சர்க்கரை வேண்டாம் என்றால் தேன் சேர்த்து அருந்தலாம்.உடல் நலத்தை ப்பாதுகாக்கலாம்.


நன்றி:http://www.sikams.com/
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

 உங்களை இளமையாகும் கிரீன் டீ தயாரிப்பு முறை Empty Re: உங்களை இளமையாகும் கிரீன் டீ தயாரிப்பு முறை

Post by ஸ்ரீராம் Sun Mar 31, 2013 12:12 am

பயனுள்ள பகிர்வு சிவா நன்றி சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 உங்களை இளமையாகும் கிரீன் டீ தயாரிப்பு முறை Empty Re: உங்களை இளமையாகும் கிரீன் டீ தயாரிப்பு முறை

Post by பூ.சசிகுமார் Sun Mar 31, 2013 2:33 am

சூப்பர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

 உங்களை இளமையாகும் கிரீன் டீ தயாரிப்பு முறை Empty Re: உங்களை இளமையாகும் கிரீன் டீ தயாரிப்பு முறை

Post by ரானுஜா Sun Mar 31, 2013 3:46 pm

கிரீன் டீ இலை எங்க கிடைக்கும்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

 உங்களை இளமையாகும் கிரீன் டீ தயாரிப்பு முறை Empty Re: உங்களை இளமையாகும் கிரீன் டீ தயாரிப்பு முறை

Post by முரளிராஜா Sun Mar 31, 2013 6:02 pm

சாதா டீ யே கிடைக்க மாட்டேங்குது
இதுல கிரின் டீ யா ? முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 உங்களை இளமையாகும் கிரீன் டீ தயாரிப்பு முறை Empty Re: உங்களை இளமையாகும் கிரீன் டீ தயாரிப்பு முறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum