தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஏப்ரல் மாத முக்கிய நிகழ்வுகள்

View previous topic View next topic Go down

ஏப்ரல் மாத முக்கிய நிகழ்வுகள் Empty ஏப்ரல் மாத முக்கிய நிகழ்வுகள்

Post by மகா பிரபு Mon Apr 01, 2013 10:09 am

ஏப்ரல் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்

1-4-1937 - ஹமீத் அன்சாரி - குடியரசு துணைத் தலைவர்

1-4-1941 - அஜித் வடேகர் - கிரிக்கெட் வீரர்

2-4-1840 - எமிலி ஜோலா - பிரெஞ்சு நாவலாசிரியர்

4-4-1017 - ஸ்ரீராமானுஜர் - இந்துமத சீர்திருத்தவாதி

5-4-1908 - ஜெகஜீவன்ராம் - முன்னாள் மத்திய அமைச்சர்

5-4-1968 - வைகைச் செல்வன் - தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

6-4-1909 - டாக்டர் அழகப்ப செட்டியார் - வள்ளல், கல்வியாளர், தொழில் அதிபர்

7-4-1920 - ரவிசங்கர் - பாரத ரத்னா விருது பெற்ற சிதார் இசைக் கலைஞர்

7-4-1954 - ஜாக்கி சான் - புகழ்பெற்ற ஹாங்காங் நடிகர்

10-4-1894 - ஜி.டி.பிர்லா, தொழிலதிபர்

11-4-1869 - கஸ்தூரிபாய் காந்தி - தேசப்பிதாவின் மனைவி

13-4-1930 - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், திரைப்படப் பாடலாசிரியர்

14-4-1891 - டாக்டர் அம்பேத்கர் - இந்திய அரசு சட்டங்களைத் தொகுத்தவர்

16-4-1867 - வில்பர் ரைட் - ஆகாய விமானம் கண்டுபிடித்த சகோதரர்களில் ஒருவர்

17-4-1757 - தீரன் சின்னமலை - சுதந்திரப் போராட்ட வீரர்

16-4-1889 - சார்லி சாப்ளின் - பிரபல ஆங்கில நகைச்சுவை நடிகர்

18-4-1904 - ராம்நாத் கோயங்கா - இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை குழும நிறுவனர்

19-4-1957 - முகேஷ் அம்பானி - ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர்

19-4-1977 - திருமதி அஞ்சு பேபி ஜார்ஜ் - தடகள விளையாட்டு வீராங்கனை

20-4-1889 - அடால்ஃப் ஹிட்லர் - ஜெர்மனி நாட்டு சர்வாதிகாரி

20-4-1950 - சந்திரபாபு நாயுடு - தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் (முன்னாள் ஆந்திரப் பிரதேச முதல்வர்)

21-4-1926 - ராணி எலிசபெத் - இங்கிலாந்து அரசி

23-4-1564 - வில்லியம் ஷேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்

24-4-1973 - சச்சின் டெண்டுல்கர் - கிரிக்கெட் சாதனையாளர்

25-4-1874 - மார்க்கோனி - ரேடியோ கண்டுபிடித்தவர்

25-4-1912 - டாக்டர் மு.வரதராசனார் - பிரபல தமிழறிஞர்

28-4-1937 - சதாம் ஹுசைன் - ஈராக்கின் முன்னாள் அதிபர்

29-4-1891 - பாரதிதாசன் - புரட்சிக் கவிஞர்



பிரபலங்களின் நினைவு தினங்கள்

3-4-1680 - சத்ரபதி சிவாஜி - மராட்டிய மன்னர்

4-4-1968 - மார்ட்டின் லூதர் கிங் - தென்னாப்ரிக்க அரசியல் தலைவர்

5-4-1957 - டாக்டர் அழகப்ப செட்டியார்

8-4-1973 - பிக்காஸோ - பிரபல ஓவியர்

10-4-1995 - மொரார்ஜி தேசாய் - முன்னாள் பாரதப் பிரதமர்

12-4-1962 - எஸ்.விஸ்வேஸ்வரய்யா - பிரபல கன்னட விஞ்ஞானி

15-4-1990 - எஸ்.பாலசந்தர் - பிரபல வீணைக் கலைஞர், திரைப்பட இயக்குநர்

17-4-1790 - பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் - இடி, மின்னல்களில் மின்சாரம் உள்ளது என்று கண்டுபிடித்தவர்

17-4-1975 - டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், முன்னாள் குடியரசுத் தலைவர்

18-4-1955 - ஐன்ஸ்டீன் - பிரபஞ்ச ஆராய்ச்சியாளர்

19-4-1882 - சார்லஸ் டார்வின் - மனிதனின் தோற்றம் பற்றி ஆராய்ந்தவர்

21-4-1964 - பாரதிதாசன்

23-4-1992 - சத்யஜித் ரே - வங்கத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்

24-4-2011 - சத்ய சாயிபாபா

26-4-1920 - ஸ்ரீனிவாச ராமானுஜன், கணிதமேதை

28-4-1942 - உ.வே.சாமிநாத ஐயர் - தமிழறிஞர்



முக்கிய நிகழ்வுகள்

1-4-1959 - மதுரை நகர் அருங்காட்சியகம் ஆரம்பமானது.

5-4-2010 - அமெரிக்க விண்வெளிக் கலம் டிஸ்கவரியில் மூன்று அமெரிக்கப் பெண்மணிகளும் ஒரு ரஷ்யப் பெண்மணியும் பயணம் செய்து விண்வெளியில் உலா வந்தனர்.

6-4-1930 - காந்தியடிகள் தலைமையில் உப்பு சத்யாக்கிரகம் நடந்தது.

7-4-2012 - பேராசிரியை கல்யாணி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக முதல் பெண் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

12-4-1961 - ரஷ்ய விண்வெளி வீரரான யூரி காகரின் ராக்கெட்டில் முதல்முதலாக பூமியைச் சுற்றி வலம் வந்தார்.

12-4-1978 - மும்பையிலிருந்து பூனா வரை இரண்டடுக்கு ரயில் விடப்பட்டது.

13-4-1919 - அமிர்தசரசில், ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்தது.

14-4-1912 - இங்கிலாந்திலிருந்து (ஏப்ரல் 10-ஆம் நாள்) புறப்பட்ட டைட்டானிக் கப்பல் நள்ளிரவில்

பனிப் பாறையில் மோதி, உடைந்து கடலுக்குள் மூழ்கியது.

15-4-1853 - இந்திய ரயில்வேயின் ஆரம்ப தினம்

19-4-1975 - இஸ்ரோவின் "ஆர்யபட்டா' செயற்கைக்கோள் தனது விண்வெளிப் பயணத்தை துவக்கியது.

24-4-1990 - மத்திய அரசு உடனடியாக காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் ஆணையிட்டது.

27-4-1918 - இந்தியாவில் முதல் தொழிலாளர் சங்கத்தை சென்னையில் திரு.வி.க.வும் வாடியாவும் தொடங்கினார்கள்.



முக்கிய தினங்கள்

1. கணக்கு துவங்கும் நாள்

2. அறிவுக் குறைபாடு விழிப்புணர்வு தினம்

7. உலகப் பொது சுகாதார நாள்

9. உலக அன்னையர் தினம்

14. தீயணைப்பு தினம்

18. பிறப்புரிமை தினம்

22. பூமி தினம்

23. உலகப் புத்தக தினம்

25. மலேரியா விழிப்புணர்வு தினம்

28. உலகத் தொழிலாளர்கள் நினைவு நாள்


தினமணி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஏப்ரல் மாத முக்கிய நிகழ்வுகள் Empty Re: ஏப்ரல் மாத முக்கிய நிகழ்வுகள்

Post by ஸ்ரீராம் Mon Apr 01, 2013 10:29 am

மிக மிக பயனுள்ள பகிர்வு தம்பி. தொடர்ந்து பதிவிடுங்கள் சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum