Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெறும் ரூ.185 செலவில் வெப்சைட்டை தொடங்கலாம்!
Page 1 of 1 • Share
வெறும் ரூ.185 செலவில் வெப்சைட்டை தொடங்கலாம்!
பெங்களூர்: வெறும் ரூ.185 செலவில் ஒன் இந்தியா டாட் இன் மூலம் உங்களது வெப்சைட்டை தொடங்கலாம்.
டாட் காம், டாட் இன், டாட் கோ, டாட் இன் என எந்த பெயரிலும் உங்கள் டொமெய்னை பதிவு செய்து தருகிறது ஒன் இந்தியா. (http://domains.oneindia.in/)
லினக்ஸ் மற்றும் விண்டோஸ் என எந்த ஆபரேடிங் சிஸ்டத்திலும் இ-மெயில், வெப்சைட் வடிவமைப்பு கருவிகள், வடிவமைப்பு மாதிரிகள் ஆகியவற்றையும் வழங்குகிறது ஒன் இந்தியா.
இப்போது டொமெய்ன் பெயர் பதிவு செய்பவர்களுக்கு சிறப்புச் சலுகையாக இலவச இ-மெயில், எல்லையற்ற இ-மெயில் அனுப்பும் வசதி, டொமெய்ன் பெயர் பாதுகாப்பு ஆகியவையும் சேர்த்து வழங்கப்படுகிறது ஒன் இந்தியா (http://domains.oneindia.in/). Read: In English
எவ்வளவு தகவல்களை வேண்டுமானாலும் உங்கள் வெப்சைட் அல்லது பிளாக்குகளில் அப்லோடு செய்யும் வகையில் அன்-லமிடட் இடமும் சர்வரில் தரப்படும்.
இதற்கு மாதாந்திர கட்டணம் ரூ.205 மட்டுமே. உங்கள் இணையத்தளத்தை எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்பது உள்ளிட்ட பல தகவல்களையும் அறிய முடியும் என்பது கூடுதல் வசதியாகும்.

Guest- Guest
Re: வெறும் ரூ.185 செலவில் வெப்சைட்டை தொடங்கலாம்!
ஆம் நண்பா நானும் பார்த்தேன் பேப்பரில் மிக சுலபமாக விஞ்ஞானத்தை முன்னேற்றுவதில் இதுவும் ஒரு பங்குதானே........
அனைவருக்கும் ஒரு செல்போன் போல அனைவருக்கும் ஒரு வெப்சைட் என்று வந்துவிடும் போல
அனைவருக்கும் ஒரு செல்போன் போல அனைவருக்கும் ஒரு வெப்சைட் என்று வந்துவிடும் போல
Rikaz (Amarkkalam)- தள நிர்வாகி
- பதிவுகள் : 108
Re: வெறும் ரூ.185 செலவில் வெப்சைட்டை தொடங்கலாம்!
chellam wrote:ஆம் நண்பா நானும் பார்த்தேன் பேப்பரில் மிக சுலபமாக விஞ்ஞானத்தை முன்னேற்றுவதில் இதுவும் ஒரு பங்குதானே........
அனைவருக்கும் ஒரு செல்போன் போல அனைவருக்கும் ஒரு வெப்சைட் என்று வந்துவிடும் போல
அப்படி ஒரு நிலைமை வெகு தூரமில்லை நண்பரே
Guest- Guest
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|