Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆண்களே கவனம்! வழுக்கையால் அழகு குறைவது மட்டுமன்றி இருதய நோய் ஆபத்தும் அதிகம்!
Page 1 of 1 • Share
ஆண்களே கவனம்! வழுக்கையால் அழகு குறைவது மட்டுமன்றி இருதய நோய் ஆபத்தும் அதிகம்!
வழுக்கை விழுந்த ஆண்களுக்கு இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது புதிய ஜப்பானிய ஆய்வு ஒன்று. முடி விழாத ஆண்களை விட, வழுக்கை விழுந்த ஆண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. உச்சந்தலையில் இருந்து முடி உதிரும் பிரச்சினையை உடைய ஆண்களுக்கு இருதயக்குழாய் நோய் வரும் ஆபத்து மற்றவர்களை விட 32 சதவீதம் அதிகம் இருப்பதாக, 37,000 ஆண்களிடையே நடத்திய ஆய்வின் பின்னர் இந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தலைமுடி முன்னிருந்து உதிர்ந்து கொண்டே 'பின்வாங்கிச் செல்லும்' பிரச்சினை உடைய ஆண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் காணப்படவில்லை என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
இந்த வழுக்கைத் தலைப் பிரச்சினைக்கும் , இருதய நோய் தோன்றுவதற்குமான தொடர்புகள் தெளிவாகத் தெரியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆய்வு பி.எம்.ஜே ஓப்பன் என்ற இணைய சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. ஆனால் வழுக்கைத்தலையை விட, புகை பிடித்தலும், உடல் பருமனும் இந்த ஆபத்தை விளைவிக்கக்கூடிய மேலும் முக்கியமான அம்சங்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆண்கள் தங்கள் இடுப்பு அளவைப் பற்றி அதிகம் கவலைப்படவேண்டும், முடி எண்ணிக்கையைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்று பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் கூறுகிறது.
நன்றி:http://www.seithy.com/

Re: ஆண்களே கவனம்! வழுக்கையால் அழகு குறைவது மட்டுமன்றி இருதய நோய் ஆபத்தும் அதிகம்!
பத்துறமா பாத்துக்குங்க... தலை முடியை!
Re: ஆண்களே கவனம்! வழுக்கையால் அழகு குறைவது மட்டுமன்றி இருதய நோய் ஆபத்தும் அதிகம்!
ஏன் செந்திலை பயமுறுத்தறிங்க
Similar topics
» உலகில் சராசரியாக 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை! ஆண்களே அதிகம்!
» லிப்ஸ்டிக்கால் இருதய நோய் வரலாம்
» லிப்ஸ்டிக் பூசினால் இருதய நோய் அபாயம்.
» பெண்களில் இருதய நோய் ஏற்பட காரணங்கள்
» ‘லிப்ஸ்டிக்’ பூசினால் இருதய நோய் அபாயம்
» லிப்ஸ்டிக்கால் இருதய நோய் வரலாம்
» லிப்ஸ்டிக் பூசினால் இருதய நோய் அபாயம்.
» பெண்களில் இருதய நோய் ஏற்பட காரணங்கள்
» ‘லிப்ஸ்டிக்’ பூசினால் இருதய நோய் அபாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|