Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சந்தேகங்கள்
Page 1 of 1 • Share
சந்தேகங்கள்
நான் இத்தலத்துக்கு புதியவனாக இருப்பதால் பல சந்தேகங்கள்
இருக்கின்றன
1) எனது படத்தை pro file எப்படி பதிவது ...?
2) பெயரில் எப்படி அனுமேசன் செய்வது .....?
3) எனது சொந்த கருத்தை எப்படி கூறுவது ..?
இருக்கின்றன
1) எனது படத்தை pro file எப்படி பதிவது ...?
2) பெயரில் எப்படி அனுமேசன் செய்வது .....?
3) எனது சொந்த கருத்தை எப்படி கூறுவது ..?
Re: சந்தேகங்கள்
[You must be registered and logged in to see this link.]
இந்த பகுதி உங்களுக்கு உதவும்
பெயரில் வரும் அனிமேசன் அமர்க்களத்தில் உங்களது பங்களிப்பை பாராட்டி நிர்வாகத்தால் கொடுக்கபடுவது
இந்த பகுதி உங்களுக்கு உதவும்
பெயரில் வரும் அனிமேசன் அமர்க்களத்தில் உங்களது பங்களிப்பை பாராட்டி நிர்வாகத்தால் கொடுக்கபடுவது
Re: சந்தேகங்கள்
1.உங்கள் பயனர் தகவலறையில் சென்று அவதார் என்ற ஆஃப்ஷனை கிளீக் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் என்ன படம் சேவ் செய்து வச்சிருக்கிங்களோ அதை அதில் பதியுங்கள்
3.பதிவின் கீழ் வரும் பெட்டியில் பின்னூட்டம் இடுங்கள்
3.பதிவின் கீழ் வரும் பெட்டியில் பின்னூட்டம் இடுங்கள்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சந்தேகங்கள்
முரளிராஜா wrote:[You must be registered and logged in to see this link.]
இந்த பகுதி உங்களுக்கு உதவும்
பெயரில் வரும் அனிமேசன் அமர்க்களத்தில் உங்களது பங்களிப்பை பாராட்டி நிர்வாகத்தால் கொடுக்கபடுவது
இருக்கா இதுல இந்தப் [பகுதி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சந்தேகங்கள்
கவிஞரே ஒரு கேள்வி நீங்கள் பதிவது சொந்த கவிதையா?
அப்படி எனில் இந்த லிங்கில் சென்று பதிவிடுங்கள்.
[You must be registered and logged in to see this link.]
உங்கள் கவிதைகள் அனைத்தும் படித்த கவிதைகள் பகுதியில் உள்ளது..
அப்படி எனில் இந்த லிங்கில் சென்று பதிவிடுங்கள்.
[You must be registered and logged in to see this link.]
உங்கள் கவிதைகள் அனைத்தும் படித்த கவிதைகள் பகுதியில் உள்ளது..
Re: சந்தேகங்கள்
மகா பிரபு wrote:இருப்பினும் புதியவர் என்பதால் ஏற்படும் நிகழ்வு தான்..
புதியவர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை சிறப்பாக நிவர்த்தி செய்தால்தான் தளம் செழுமையாகும்...
அடிக்கடி கேட்கிறார்கள் என்று மனம் தளரக்கூடாது நிர்வாகிகளே...
Re: சந்தேகங்கள்
உண்மைதான் அண்ணா...கவியருவி ம. ரமேஷ் wrote:மகா பிரபு wrote:இருப்பினும் புதியவர் என்பதால் ஏற்படும் நிகழ்வு தான்..
புதியவர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை சிறப்பாக நிவர்த்தி செய்தால்தான் தளம் செழுமையாகும்...
அடிக்கடி கேட்கிறார்கள் என்று மனம் தளரக்கூடாது நிர்வாகிகளே...
Re: சந்தேகங்கள்
உடனுக்குடன் உதவும் அண்ணன்மார்களுக்கு நன்றி கள் பல
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: சந்தேகங்கள்
மகிழ்ச்சி முரளி. ஆமாம் நீங்க அகல கற்றை இணையம் பயன்படுத்துகிறீர்களா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|