Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கால்சட்டையில் ‘சார்ஜர்’-
Page 1 of 1 • Share
கால்சட்டையில் ‘சார்ஜர்’-
கால்சட்டையில் ‘சார்ஜர்’- லேட்டஸ்ட் கண்டு பிடிப்பு! ! ! !
இப்போதைய காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செல் போன் இருக்கிறது. ஆனால் பல நேரங்களில் பலரின் போனில் விரைவில் ‘சார்ஜ்’ போய் விடுகிறது. அதற்காக பல வித டெக்னாலஜியில் பல்வேறு டைப்பிலான சார்ஜர் கண்டுபிடிக்கப் பட்டு வந்த நிலையில் அண்மையில் நாம் அணியும் கால் சட்டையின் மூலம் இது போன்ற செல்போன்களை ‘சார்ஜ்’ செய்வதற்காக அதி நவீன தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
பிரிட்டனின் சௌத்ஹம்டன் பல்கலைக்கழகமும் வோடாபோன் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய இந்த விசேஷ டெனிம் கால் சட்டையை அணிந்து கொண்டு நடக்கும் போது அதிலிருந்து ஏற்படும் சக்தியினால் செல் போன்கள் ஆட்டோமெட்டிக்காக சார்ஜ் செய்யப்படுமாம். இதற்கு‘பவர் ஷோர்ட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.இந்த வசதிக்காகவே உருவாகப் பட்டுள்ள கால்சட்டையை அணிந்துகொண்டு நடக்கும்போது ஏற்படும் மாற்றங்களால் தேவையான மின் சக்தி உற்பத்தி செய்யப்படுமாம்.
அத்துடன் கால்சட்டைக்குள் பொருத்தப்பட்டிருக்கும் ‘கெனக்டர்’ எனும் இணைப்பான் மூலம் செல்லிடத் தொலைபேசியை சார்ஜ் செய்வதற்கு இந்த மின் சக்தியை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.இது ‘பீஸோ எலெக்ரிசிட்டி’ என அழைக்கப்படுகிறது. இதற்கு அழுத்தத்தின் மூலம் ஏற்படும் மின்சக்தி என்று அர்த்தமாகும்.
அதேவேளை குளிரான காலநிலையில் உறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்லீப்பிங்பேக் எனும் தலையணை மூலம் இதே போல் செல்லிடத் தொலைபேசிக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டமும் ஆராயப்பட்டு வருகிறது.
இதில் மனித உடல் வெப்பத்தை பயன்படுத்தி மின்சக்தி தயாரிக்கப்படுகிறது. இது பைரோ எலெக்ரிசிட்டி என அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கால்சட்டையில் ‘சார்ஜர்’-
தொழில் நுட்ப வளர்ச்சியில் இன்னும் இது போல பல கண்டுபிடிப்புகளை எதிர்பார்க்கலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum