தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?

View previous topic View next topic Go down

2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?  Empty 2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?

Post by Admin Tue Jul 13, 2010 10:01 am

2002 என்.டி.7 (2002 N.T.7) என்ற விண்கல் ஒன்று விநாடிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது 2019வது ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி பூமியைத் தாக்கும் என்று விஞ்ஞானிகள் நாள் குறித்தனர்.



‘இந்த விண்கல்லின் அகலம் 3 கிலோமீட்டர். இது பூமியின் மீது மோதினால் 77 லட்சம் அணுகுண்டுகள் வெடித்தது போன்ற பேரழிவு ஏற்படும், பூமியில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்துவிடும், கடல்பகுதியில் மூன்றில் ஒரு பகுதி வற்றிவிடும், தொடர்ந்து 16 மணிநேரம் வானம் இருட்டாக இருக்கும், 12 கோடி பேர் இறந்து போவார்கள், ஓசோன் படலத்தில் பெரிய ஓட்டை விழுந்து பகலில் அதிக வெப்பமும், இரவில் அதிக குளிரும் இருக்கும்’ என்று ஆல்ஸ்டர் அப்ஸர்வேஷன் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.



ஆனால் பின்னர் வெளியான ஆராய்ச்சி முடிவுகள் இந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் என்றும் அப்படியே பூமியின் பாதையில் வந்தாலும் அதைத் தாக்கி அழிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளன. விண்கற்கள் பூமியின் பாதையில் வருவதும், பின்பு அவை விலகிச் செல்வதும் விண்வெளி வரலாற்றில் அவ்வவப்போது நடைபெறும் நிகழ்வுகளே. எனவே பயம் கொள்ளத் தேவையில்லை.
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?  Empty Re: 2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?

Post by இனியவளே Tue Jul 13, 2010 5:32 pm

2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?  Icon_biggrin
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?  Empty Re: 2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?

Post by Rikaz (Amarkkalam) Tue Jul 13, 2010 6:58 pm

kavalai vendam nanpa intha vinkal varum valiyile erinchirumam namma scientists erkanave aaraichi panitanga so dont worry
Rikaz (Amarkkalam)
Rikaz (Amarkkalam)
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 108

Back to top Go down

2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?  Empty Re: 2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?

Post by Admin Tue Jul 13, 2010 7:03 pm

அப்படியா? அப்படியென்றால் சரி....
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?  Empty Re: 2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?

Post by Rikaz (Amarkkalam) Tue Jul 13, 2010 7:04 pm

antha kal varutho illaiyo makkal pattiniyal konjam konjama alinchite varanga athu theriyuma unaku
Rikaz (Amarkkalam)
Rikaz (Amarkkalam)
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 108

Back to top Go down

2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?  Empty Re: 2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?

Post by Admin Tue Jul 13, 2010 7:04 pm

ஆமாம்பா
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?  Empty Re: 2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?

Post by Rikaz (Amarkkalam) Tue Jul 13, 2010 7:05 pm

enna amam athai thaduka ethavathu muyarchi panriya
Rikaz (Amarkkalam)
Rikaz (Amarkkalam)
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 108

Back to top Go down

2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?  Empty Re: 2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?

Post by Admin Tue Jul 13, 2010 7:11 pm

நான் என்னப்பா செய்வது ஏதோ என் கண்களுக்கு எட்டியவர்களுக்கு ஒரு வேலையாவது உண்ண கொடுக்கலாம் பட்டினியே இல்லமல் ஒழிக்க முடியுமா?
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?  Empty Re: 2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?

Post by Rikaz (Amarkkalam) Tue Jul 13, 2010 7:12 pm

seri athai pathi apparama 1 article create panni tharen ok
Rikaz (Amarkkalam)
Rikaz (Amarkkalam)
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 108

Back to top Go down

2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?  Empty Re: 2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum