தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எளிய தமிழில் SQL - பாகம் 1

View previous topic View next topic Go down

எளிய தமிழில் SQL - பாகம் 1 Empty எளிய தமிழில் SQL - பாகம் 1

Post by Admin Thu Jun 03, 2010 6:25 pm

எளிய தமிழில் SQL - பாகம் 1


SQL என்பதன் விரிவு என்ன?
Structured Query Language

SQLன் பயன்கள் யாவை?

Databaseன் தகவல்களைத் தேடி எடுப்பது,
புதிய தகவலை ஏற்றுவதற்கு,
பழைய விவரங்களை மாற்றுவதற்கு,
அழிப்பதற்கு மற்றும் இன்னும் நிறைய விசயங்களுக்கு SQL பயன்படுகிறது.
Database களில் இருக்கும் தகவல்களை எடுக்க / கொடுக்க SQL உதவுகிறது.

Query என்றால் கேள்வி, விசாரணை, தேடுதல் என அர்த்தம் கொள்ளலாம்.


சரி எடுத்த எடுப்பில் Database என ஆரம்பித்துவிட்டேன்.
அது என்ன Database?

பாய்ஸ்படத்தில் நடிகர் செந்தில், மணிகண்டனுடன் ஒரு கையடக்க நோட்டுப்புத்தகத்தைவைத்துக்கொண்டு ”எந்தக் கோவிலில் எந்த நேரத்தில் என்ன கொடுப்பார்கள்”? எனபுள்ளிவிவர அறிக்கை விடுவார்.

ஒரு வசனம் பேசுவார் - Information, Information is Wealth என்பார்.அது யாரோ எழுதிக்கொடுத்த வசனம் அல்ல. எழுத்தாளர் சுஜாதா பாய்ஸ்படத்துக்காக எழுதிக்கொடுத்த வசனம்தான். இது ஒரு நகைச்சுவை உதாரணம்.

கீழே ஒரு எளிய Table வடிவம் ஒன்றைத் தருகிறேன்.

ஒவ்வொரு வகுப்பறைக்கும், ஒரு வருகைப்பதிவேடு வைத்திருப்பார்கள்.
அதில் மாணவர் பெயர், தேதி போன்றவை இருக்கும். அதில் தினமும் மாணவர் வந்திருக்கிறாரா? இல்லையா எனக் குறித்துக்கொள்வார்கள்.

மாத இறுதியில் ஒரு குறிப்பிட்ட மாணவர் எத்தனை நாட்கள் வந்திருந்தார்? அல்லது எத்தனை நாட்கள் வரவில்லை எனக் கணக்கிட்டுக்கொள்ளலாம்.

இதில் மாணவர் பெயர், தேதி முதலியவற்றை Field அல்லது Column எனலாம்.
மாணவரின் பெயர் எழுத்து வடிவில் இருக்கும்.
அதனை String / Character / Variable character என்போம்.

தேதி என்பது month-date-year அல்லது date/month/year போன்ற ஒரு வடிவில் அமைந்திருக்கும். இது இரண்டாவது Field ஆகும்.

மாணவர் பெயர் ---> character(50)
தேதி ---> datetime

ஒரு மாணவருக்காக எவ்வளவு எழுத்துகளை அதிகபட்சமாக ஒதுக்குகிறோம் என்பதே அடைப்புக்குறிக்குள் தரப்படுகிறது.

உதாரணமாக மாணவரின் பெயர் ‘Babu’ எனக் கொண்டால் அவருடைய பெயரின் எழுத்துக்களின் எண்ணிக்கை 4.
’valpaiyan @ Arun The Hero’ எனக் கொண்டால் அவருடைய பெயரின் ஒட்டுமொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 25.

இப்படிஒவ்வொருவரின் பெயரில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை வித்தியாசப்படுகிறது.ஆகவே நாமாகவே ஒரு உச்சமதிப்பு ஒன்றை கொடுத்துவிடவேண்டும். இங்கேcharacter(50) எனக் கொடுத்தால் Name என்கிற Field / Column ல் அதிகபட்சமாக50 எழுத்துக்களைப் பதிவுசெய்ய இயலும் எனக் கொள்க.


மாணவர் பெயர் ---> character(50)
தேதி ---> datetime இவை இரண்டும் இரண்டு Column எனக் கொண்டால், இவற்றினை ஒட்டுமொத்தமாக ஒரு Table எனலாம்.

ஒரு Table என்பது பல Field களின் தொகுப்பு.

ஒரு Field என்பது குறிப்பிட்ட ஒரே மாதிரியான தகவலின் தொகுப்பு.

ஒவ்வொருFieldலும் நாம் பதிவு செய்யப்போகிற தகவலின் அடிப்படையில், எந்த மாதிரியானதகவலைப் பதிவு செய்யப் போகிறோம் என்பதை அதன் Data Type மூலம்நிர்ணயிக்கலாம்.

மாணவரின் பெயரை character(50) என்றோம். இங்கே 50என்பது எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கிறது. character என்பது ஒருData Type ஆகும்.

தேதி --> datetime இங்கு datetime என்பது மற்றொரு வகை Data Type ஆகும்.

எழுத்துக்களைப்பதியும்போது character, எண்களைப்பதியும்போது numbers(int,bigint,decimal,float). தேதியைக் குறிக்கும்போது datetime என ஒவ்வொருவகையான தகவலுக்கும் ஒவ்வொரு DataType உள்ளது.

ஆகவே Data Type என்பது தகவலின் வகையைக் குறிப்பதாகும்.

SQL வாயிலாக ஒரு Table ஐ உருவாக்க / மாற்ற / அழிக்க / தகவலைத் தேட இயலும்.

Tableஎன்பதில் பல Columns இருக்கும். ஒவ்வொரு Columnன் தகவலின் வகையை DataTypeமூலம் நிர்ணயிக்கலாம். எவ்வளவு எழுத்துகள் என்பதை அடைப்புக்குறிக்குள்சொல்கிறோம்.

உங்கள் கணினியில் SQL கட்டளைகளை இயக்கிப் பார்ப்பதற்காக Microsoft SQL Server 2005 Express Edition மென்பொருளை இலவசமாகத் தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

பின் குறிப்பு : வாரத்திற்கு 2 முறையாவது இந்த எளிய தமிழில் SQL என்கிற தொடர் பதிவுகளை அளிக்கலாம் என முன்வந்துள்ளேன். உங்கள் ஆதரவு தேவை.

பலபதிவுகளை பிற ஆங்கில வலைப்பூக்களில் இருந்து மொழிபெயர்த்துப்போட்டிருக்கிறேன். அதற்கு ஆதரவளித்த அன்புள்ளங்களுக்கு நன்றி. அதுபோலஇந்தத் தொடரின் வெற்றி உங்கள் கையில்தான் உள்ளது.

முதலில் சிலterms உங்களுக்குக் குழப்பமாக இருப்பினும் தொடர்ந்து படியுங்கள். இங்கேகுறிப்பிடும் உதாரணங்களை கணினியில் செய்து பாருங்கள். வித்தியாசத்தைநீங்களே உணர்வீர்கள்.

இங்கே இனிவரும் காலங்களில் நான்கொடுக்கப்போகும் உதாரணங்களை இயக்கிப் பார்க்க இந்த இலவச மென்பொருளை உங்கள்கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=220549b5-0b07-4448-8848-dcc397514b41&DisplayLang=en


நன்றி தமிழ் நெஞ்சம்
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

எளிய தமிழில் SQL - பாகம் 1 Empty Re: எளிய தமிழில் SQL - பாகம் 1

Post by Guest Sat Jun 05, 2010 10:44 am

மிக்க நன்றி அண்ணா இந்தமாதிரியான பதிப்புகளை நீங்கள் தொடரவேண்டும்
Anonymous
Guest
Guest


Back to top Go down

எளிய தமிழில் SQL - பாகம் 1 Empty Re: எளிய தமிழில் SQL - பாகம் 1

Post by muthuaiyer Thu Jul 15, 2010 7:55 pm

இது மிகவும் சுவையான தகவல் மட்டுமல்ல, மிக உபயோகமானதும்கூட. இது போன்ற நல்வழி இடுக்கைகள் மேலும் வரவேண்டும் என்பதே என்போன்ற பலபேர்களின் அவாவாக இருக்கும் என்று நம்புகிறேன்...முத்து ஐயர்
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

எளிய தமிழில் SQL - பாகம் 1 Empty Re: எளிய தமிழில் SQL - பாகம் 1

Post by Admin Thu Jul 15, 2010 8:44 pm

muthuaiyer wrote:இது மிகவும் சுவையான தகவல் மட்டுமல்ல, மிக உபயோகமானதும்கூட. இது போன்ற நல்வழி இடுக்கைகள் மேலும் வரவேண்டும் என்பதே என்போன்ற பலபேர்களின் அவாவாக இருக்கும் என்று நம்புகிறேன்...முத்து ஐயர்

நிச்சயமாக!!!!
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

எளிய தமிழில் SQL - பாகம் 1 Empty Re: எளிய தமிழில் SQL - பாகம் 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum