தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஃபார்ம் 16, ஃபார்ம் 16ஏ?

View previous topic View next topic Go down

ஃபார்ம் 16, ஃபார்ம் 16ஏ? Empty ஃபார்ம் 16, ஃபார்ம் 16ஏ?

Post by முரளிராஜா Fri Apr 05, 2013 5:56 pm

என்னய்யா இது படிவம் 16ன்னு ஒண்ணு இருக்கு படிவம் 16 ஏ-ன்னு ஒண்ணு இருக்கு. நம்மில் பலருக்கு ஏற்படும் சந்தேகம் இது தான்.

படிவம் 16 (ஃபார்ம் 16):

படிவம் 16 என்பது மாத சம்பளம் வாங்கும் நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். நாம் வேலை செய்யும் நிறுவனம், நமக்கு வழங்கும் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வரிக்காக பிடித்தம் செய்து மிச்ச தொகையைத் தருவார்கள். இவ்வாறு வருவாயில் இருந்து வரிக்காக பிடித்தம் செய்வதை டிடிஎஸ் (TDS) என்பர்.

இவ்வாறு பிடித்தம் செய்த விளக்கங்கள் மற்றும் நம் ஊதியம் தொடர்பான விவரங்களை கொண்ட ஒரு பத்திரம் தான் படிவம் 16. பொதுவாக ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதியிலும், நிறுவனங்கள் தாங்கள் பிடித்தம் செய்த வரியை அரசுக்கு செலுத்திய பிறகு படிவம் 16ஐ ஊழியர்களுக்கு வழங்கும். இந்த படிவம் 16ஐ வைத்து தான், நம்முடைய வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும். ஆகையால் இது மிக முக்கியமான பத்திரம்.

ஒரு சிலர் ஒரு நிதி ஆண்டில், இரண்டு நிறுவனங்களில் வேலை செய்திருப்பார்கள்.

அவ்வாறிருந்தால், இரு நிறுவனங்களிடமும் தனித் தனியே படிவம் 16 பெற்று, வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். வரியை பிடித்தம் செய்யாத பட்சத்தில், நிறுவனங்கள் படிவம் 16 கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
படிவம் 16 ஏ (ஃபார்ம் 16A):
படிவம் 16ஏ என்பது நிறுவன ஊழியர்கள் அல்லாத மாதச் சம்பளம் வாங்காதவர்கள் பயன்படுத்தக்கூடிய பத்திரம். பொதுவாக கன்சல்டன்ட்ஸ் அல்லது ஒரு குறிப்பிட்ட சேவைக்காக நிறுவனங்களுக்கு துணை புரிபவர்கள் போன்றோர் இவ்வகையில் அடக்கம். இவர்கள் வருமான வரியை தாக்கல் செய்வது என்பது கிட்டத்தட்ட ஒரு சிறிய நிறுவனம் தாக்கல் செய்வது போல தான். லாப, நஷ்ட கணக்குகள் மற்றும் இதர செலவுகளைக் கொண்டு தான் வரித் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.

இதே போல, வங்கிகளில் நாம் வைத்திருக்கும் வைப்புத் தொகைகளுக்காக நாம் பெறும் வட்டிக்கும் இது பொருந்தும். வட்டிக்கான வரிகளை பிடித்தம் செய்து வங்கிகள் டிடிஎஸ் சான்றிதழ் வழங்குகின்றன. ரூ 10,000க்கும் மேல் வட்டி பெறுபவர்களுக்கு வங்கிகள் இந்தச் சான்றிதழை வழங்குகின்றன. இதுமட்டுமல்லாமல் பங்கு வர்த்தக வருமானம், லாட்டரி, குதிரைப் பந்தயம் போன்றவற்றில் பெற்ற வருமானம், தொழில் மற்றும் தொழில்நுட்ப சேவைகளில் பெற்ற வருமானம் போன்றவைகளும் படிவம் 16 ஏ-வில் அடங்கும்.

ஆக மொத்தம், படிவம் 16 அல்லது படிவம் 16ஏ பெற்று, அவர் அவர்களுக்கு ஏற்றார் போல, சரியான நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்வது நம் நாட்டுக்கு செய்யும் கடமை. அதுமட்டுமல்ல எந்த வங்கியில் கடன் கேட்டாலும், அவர்கள் கேட்கும் முக்கிய ஆவணம் இந்த படிவம் 16 தான்.

நன்றி குட் ரிட்டன்ஸ்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஃபார்ம் 16, ஃபார்ம் 16ஏ? Empty Re: ஃபார்ம் 16, ஃபார்ம் 16ஏ?

Post by ஸ்ரீராம் Fri Apr 05, 2013 10:21 pm

பயனுள்ள பகிர்வு. மிக்க நன்றி முரளி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum