Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
லிங்குசாமியுடன் கை கோர்க்கும் விஜய்..!
Page 1 of 1 • Share
லிங்குசாமியுடன் கை கோர்க்கும் விஜய்..!
காட்டாற்றில் நீந்தி கரை சேருவது போலதான் ஒவ்வொரு படமும்! விஜய்யின் நீச்சல் இப்போது முன்னைவிடவும் ஆக்ரோஷமாக இருக்கிறது. ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். அதில் எது அவரது மனசுக்கு பக்கத்தில் வந்து நிற்கிறதோ, அதுதான் அவரது அடுத்த படமாக இருக்கிறது. எதிர்வரும் 15-ந் தேதி அவரது வேலாயுதம் படத்தின் பிரமாண்டமான துவக்க விழா நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அதற்கும் அடுத்த படம் எது என்பதையும் முடிவு செய்துவிட்டாராம் விஜய்! விஜய்யை இயக்கப் போகும் அடுத்த இயக்குனர் லிங்குசாமி. பையாவின் துள்ளல் லிங்குசாமிக்கு மீண்டும் ஒரு ராஜபாட்டையை திறந்துவிட்டிருக்கிறது. பையாவை வாங்கி வெளியிட்ட கிளவுட் நைன் நிறுவனம்தான் விஜய்யின் இந்த படத்தையும் தயாரிக்க போகிறதாம். (ஹ்ம்ம்... முந்தைய படத்தின் கலெக்ஷன் தந்த நம்பிக்கை) அப்படியென்றால் சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்ததே, அது? அடிக்கடி போராட்டம், ஜெயில் என்று சீமான் போய் விடுவதால் ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்று யோசிக்கிறாராம் விஜய். |
Similar topics
» ஏழை மாணவரை நடிகர் விஜய் தத்தெடுத்துள்ளார்
» விஜய் 62
» விஜய் நடிக்கும் 'ராஸ்கல்'...
» விஜய் ரசிகராக ஜி.வி.பிரகாஷ்!
» விஜய் அரசியல் பிரவேசம்!
» விஜய் 62
» விஜய் நடிக்கும் 'ராஸ்கல்'...
» விஜய் ரசிகராக ஜி.வி.பிரகாஷ்!
» விஜய் அரசியல் பிரவேசம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|