Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கொசு பேட்டின் வரலாறு
Page 1 of 1 • Share
கொசு பேட்டின் வரலாறு
டெங்கு, மலேரியா போன்ற கொசுக்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க, இன்று கொசு பேட்கள் பரவலாக பயன்படு கின்றன. இப்போது தான் பரவலாக பயன்படுத்தப் பட்டாலும், இந்த கொசு பேட்கள் 1900ம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. இந்த கொசு பேட்டை, அமெரிக்காவின் ராபர்ட் மாண்ட்கொமரி தான் முதன்முதலில் கண்டு பிடித்தார். மாண்ட்கொமரி என்பது அமெரிக்காவில் உள்ள ஓர் இடத்தின் பெயர்.
உருவாக்கப்பட்ட போது இது ஈக்களை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டது. அதனால் தான் "பிளை கில்லர்' என பெயர் வைக்கப்பட்டது. ஜால் பென்னட் என்பவர் முறையான அனுமதி பெற்று இதனைப் பரவலாக்கினார். "பிளைஸ் வாட்டர்' என்ற பெயரில் இது பரவலானது. மற்ற கொசு ஒழிப்பான்கள் போன்று இது சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலத்தைக் கெடுக்கும் நச்சுப் பொருட்களை வெளியிடுவதில்லை என்பதால், சுற்றுச்சூழலுக்கு இசைவானதாக கருதப்படுகிறது.
தினமலர்
உருவாக்கப்பட்ட போது இது ஈக்களை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டது. அதனால் தான் "பிளை கில்லர்' என பெயர் வைக்கப்பட்டது. ஜால் பென்னட் என்பவர் முறையான அனுமதி பெற்று இதனைப் பரவலாக்கினார். "பிளைஸ் வாட்டர்' என்ற பெயரில் இது பரவலானது. மற்ற கொசு ஒழிப்பான்கள் போன்று இது சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலத்தைக் கெடுக்கும் நச்சுப் பொருட்களை வெளியிடுவதில்லை என்பதால், சுற்றுச்சூழலுக்கு இசைவானதாக கருதப்படுகிறது.
தினமலர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|