Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காகத்திடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்
Page 1 of 1 • Share
காகத்திடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்
காகத்திடம் இருந்து கற்றுக்கொள்
****************************************************
காகம் என்றால் கறுப்பென ஒதுக்குபவர்கள் தான் அதிகம் ஆனால் அதனிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் ...இவற்றை
1) உயிரினங்களில் காகதைப்போல் கற்புடையது எதுவும் இல்லை இனப்பெருக்க காலத்தில் ஒரு துணையை ஒரு ஆண் காகம் தெரிவுசெய்தால் வேறு எந்த காகதிடனும் ஆணோ பெண்ணோ புணராது
2) காகத்துக்கு சாப்பாடு வைதுப்பருங்கள் மற்றவற்றை அழைக்கும் என்று எல்லோருக்கும் தெரியும் ..ஆனால் மற்றைய காகங்கள் சாப்பட்டை
தூக்கிக்கொண்டு போகும்..ஆனால் அளித்த காகத்துக்கு உணவு இராது . ஆனால் அது பொறுமையாக போய்விடும் ..பொறுமைக்கு காகம்
இது நான் அனுபவத்தில் பார்த்தேன்
3) தனது முட்டை இல்லை என்று காகத்துக்கு நன்றாக தெரிந்தும் குயிலின் முட்டையை அடைகாக்கும் தியாகம் .
4) விட்டு கொடுப்பு பொறுமைக்கு காகம்
5) தூய்மை .மற்றும் தற்பாதுகாப்பு க்கும் காகம்

Re: காகத்திடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்
அனைத்தும் உண்மையே... ரொம்ப பயனுள்ள விசயங்கள் காகத்தை பற்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காகத்திடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்
காகம் கற்றுத் தரும் பாடம் அருமை .என்ன வேலை இருந்தாலும் காலையில்7.30மற்றும் 11.30 சரியாக உணவை தந்து விடுவோம்
மகிழ்வித்து மகிழ் !!!!
மகிழ்வித்து மகிழ் !!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காகத்திடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்
காக்கை என்றுமே காக்கைதான்.... மனிதனைவிட உயர்ந்தது
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Similar topics
» கழிவுப்பொருட்களில் இருந்து மருந்துகள்
» தோல்வியில் இருந்து மீள...
» வைக்கோலில் இருந்து எத்தனால்
» அங்கேயே இருந்து விடு ...!!!
» சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள .
» தோல்வியில் இருந்து மீள...
» வைக்கோலில் இருந்து எத்தனால்
» அங்கேயே இருந்து விடு ...!!!
» சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|