Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உங்களுக்கு சொந்தமான நிலம் இருக்கிறதா? அதை பாதுகாக்க இதோ வழிமுறைகள்
Page 1 of 1 • Share
உங்களுக்கு சொந்தமான நிலம் இருக்கிறதா? அதை பாதுகாக்க இதோ வழிமுறைகள்
உங்கள் நிலங்களுக்கு உரிய வரியை (நன்செய் /புன் செய் அல்லது வீட்டு வரி ) செலுத்தி வருகிறீர் களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இல் லை எனில் வேறு யாராவது உங்கள் நிலத்திற்கு தீர்வை செலுத்தி வந்தால், அதன்மூலம் கூட அவ ர்கள் நிலத்திற்கு சொந்தம் கொண்டாடும் உரிமை ஏற்பட்டு விட லாம் .
[You must be registered and logged in to see this image.]வரி சரியாக செலுத்தி ( சிட்டா ) கொண்டு இருந்தால் , அந்த நிலத் திற்கு பட்டா வாங்கி உள்ளீர்களா என்பதை நீங்கள் சரி பாருங்கள் . சில பேர் நிலத்தை வேறு ஆட் களிடம் இருந்து வாங்கி இருப்பா ர்கள் . ஆனால் பட்டா மாற்றம் செய்து இருக்க மாட்டார்கள் . பட்டா உங்களிடம் இல்லையா …? உடனே தாலுகா அலுவலகம் சென்று கணினி பட்டா ( உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து ) வாங்குங்கள் .
பட்டா ஏற்க்கனவே , நீங்கள் வாங்கி இருந்தால் அதன் மாற்றங்க [You must be registered and logged in to see this image.]ளை அவ்வப்பொழுது [You must be registered and logged in to see this link.] tn.nic.in/eservicesnew/home.htmlவலைத்தளத்தில் சரி பார்த்து கொள்ளுங்கள். மாற்றம் ஏதும் இருப்பின், உடனடிகவனம் தே வை .
சில பேர் , பட்டாவை வாங்கி பார் த்தால், அந்த பட்டாவில் வேறு பயனாளிகள் பெயர் இருக்கும் . அப்படி இருந்தால் உடனடியாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அப்படி பெயர் மாற்றம் செய்யும் முன் EC என்று சொல் லப்படும் வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும் .
வில்லங்க சான்றிதழ் தாலுகா அலுவலகத்தில் கிடைக்காது. ஆனா ல் சார்பதிவாளர் அலுவலகத்தில் உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் எழுதி மனு கொடுக்கவேண்டும். அப்படி கொடுக்கும் பொழுது உங் கள் பத்திரத்தின் தேதிக்கு முந்தைய 10 வருடங்களில் இருந்து தற் பொழுதைய வருடம் வரைக்கும் வில்லங்கம் பார்ப்பது நல்லது .
[You must be registered and logged in to see this image.]
வில்லங்க சான்றிதழ் எனப் படுவது உங்கள் நிலம் யா ரால் யாருக் கு எந்த வருடம் எழுதி கொடுக்கப்பட்டது என் று அத்தனை விவரங் களும் உள்ளடக்கியதாக இருக்கும். உங்களுக்கு அந்த வில்லங்க சான்றிதழ் வாங்கிய பிறகு, உங்கள் பத்திர பதிவு நாளுக் கு பிறகு ஏதாவது பரிமாற்றம் உண்டாகி இருக்குமானால் அந்த பத்திரத் தின் நகலையும் நீங்கள் அந்த அலுவலகத்தில் தனியாக மனு கொடுத்து பெற்று கொள்ளலாம் .
[You must be registered and logged in to see this image.]வில்லங்க சான்றிதழ் உங்க ளின் பரிவர்தனையோடு முடிந்தது என் றால், நீங்கள் அந்த நகலை கொண்டு உங் கள் பட்டாவின் பெயர் மாற் றத்திற்கு மனு கொடுக்கலா ம் .
ஒருவேளை உங்கள் காலம் சென்ற தந்தையார் நிலம் உங்கள் பெயர்க்கு மாற்றம் செய்யப் படவேண்டும் எனில் உங்கள் தந்தை யாரின் இறப்பு சான்றிதழ் மற்[You must be registered and logged in to see this image.]றும் உங்கள் தந்தைக்கு வாரிசு சான்றிதழ் பெற்று அவைகளின் மூலம் பட்டாவை உங்கள் பெய ருக்கு மாற்றம் செய்யலாம் .
கூடிய மட்டும் உங்களின் நிலங்க ளை வேலி அடைத்து பாதுகாப்ப து நல்லது .
உங்கள் நிலங்களின் சர்வே நம்பர் மற்றும் அளவுகளை ஏதாவது புத் தகத்தில் தொகுத்து வைத்து இரு ந்தால், அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்ப தற்கு நலமாக இருக்கும் . சில வீடுகளில் பிள்ளைகள் நிலம் எங் கே என்று தெரியாமல் நிற்பதும் வேடிக்கை தான் .
காசுகொடுத்து வாங்குகிறீர்கள்…. கொஞ்சம் கவனிக்கலாம் தானே!

Similar topics
» மன்னிக்கும் குணம் உங்களுக்கு இருக்கிறதா?
» உங்கள் தகவல்களை இணையத்தில் பாதுகாக்க சில வழிமுறைகள்
» உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ?
» ஐந்து வகை நிலம் - (ஐவகை நிலம்)
» நீர்ப்பிடிப்பு நிலம் - ஸ்ரீதர் பாரதி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|