Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இலங்கை எம்.பி.க்கள் முதல்வர் கருணாநிதியுடன் சந்திப்பு
Page 1 of 1 • Share
இலங்கை எம்.பி.க்கள் முதல்வர் கருணாநிதியுடன் சந்திப்பு
இலங்கை எம்.பி.க்கள் முதல்வர் கருணாநிதியுடன் சந்திப்பு
சென்னை, ஜூலை. 20-
இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சம்பந்தன் உள்ளிட்டோர் இன்று சென்னையில், முதல்-அமைச்சர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் சந்தித்தனர்.
காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடந்த இந்த சந்திப்பின்போது, இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு குறித்து 5 எம்.பி.க்களும் பேசினார்கள். பின்னர் இலங்கை தமிழ் எம்.பி. சம்பந்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் கருணாநிதியை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் சந்தித்து, இலங்கையில் உள்ள தமிழர்கள் பிரச்சினை குறித்து பேசியிருக்கிறோம். ஏற்கனவே, ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஆக்கப்பூர்வமான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அரசியல் தீர்வு ஏற்படும் என்று 2006-ல் பாரத பிரதமர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரையில் அது இலங்கை அரசினால் நிறைவேற்றப்படவில்லை. இலங்கை அரசாங்கத்துடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்தும், அவர்கள் இதுவரையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இலங்கையில் உள்ள நமது மக்களைப் பொறுத்தவரையில், பாதிக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட லட்சக்கணக்கான மக்கள், இன்னும் அவரவர் பகுதிகளுக்கு குடியேற்றப்படாமல் இருக்கிறார்கள். அந்தப்பகுதிகளில் எல்லாம் இன்னும் புனரமைப் புப்பணிகள் நடைபெறாமல் உள்ளன. இந்த புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதாக இந்திய அரசாங்கம் நிதியுதவி செய்திருக்கிறது. அதற்காக இந்திய அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். ஆனால், வெளியேற்றப்பட்ட நமது மக்கள், ஒரு வருட காலமாகியும் இன்னும் அவரவர் பகுதிகளில் பழைய வாழ்க்கையை ஆரம்பிக்க இயலாத சூழ்நிலையே உள்ளது. ஆனால், வடகிழக்குப் பிரதேசத்திலும், வன்னி பிரதேசத்திலும் பெரும்பாலான இடங்களை ராணுவ மயமாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சிங்களர்களும் குடி அமர்த்தப்பட்டு வருகிறார்கள். ஆனால், நமது மக்களுக்குத் தேவையான வீடுகளை கட்டித்தருவதில் இன்னும் பணிகள் மெத்தனமாகவே உள்ளது.
ஒருபுறம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். மற்றொரு புறம் நமது மக்களுக்குத்தேவையான வசதிகள் ஏற்படுத்தித்தரப்பட வேண்டும். எனவே, இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்த இந்திய அரசும், தமிழக முதல்-அமைச்சரும் உதவி செய்ய வேண்டுமென்று நாங்கள் உறுதியாகக் கோரிக்கை வைத்திருக்கிறோம்.
எங்களுடைய கருத்துக்களை மிக கவனமாகக் கேட்டுக்கொண்ட, முதல்- அமைச்சர் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாகத் தெரிவித்திருக்கிறார். இந்தச்சந்திப்பு எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது.
கேள்வி:- இலங்கைக்கு இந்திய அரசு சிறப்புத்தூதரை அனுப்ப வேண்டுமென்ற தமிழக முதல்வரின் கோரிக்கை குறித்து உங்களது கருத்து என்ன?
பதில்:- இந்திராகாந்தி காலத்திலேயே முதல்-அமைச்சர் கருணாநிதி இதுபோன்று சிறப்பு தூதரை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென்று கேட்டார். இப்போதும் கோரிக்கை விடுத்திருக்கிறார். அது நல்ல கருத்து.
கேள்வி:- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து உங்களது கருத்து என்ன?
பதில்:- 1983 ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதற்கொரு முடிவு வர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.
கேள்வி:- இந்திய பிரதமர் இலங்கையில் அரசியல் தீர்வு காணப்படும் என்று தெரிவித்திருந்த வாக்குறுதி குறித்து?
பதில்:- ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் தீர்வு இன்னும் ஏற்படவில்லை என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அரசியல் தீர்வு ஏற்படாத அதே நேரத்தில், தமிழ் பேசும் மக்கள், அவர்கள் வாழ்ந்த பகுதிகளிலேயே மீண்டும் குடியேற தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பது தான் மிக முக்கியமான கோரிக்கையாக இப்போது உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Guest- Guest
Re: இலங்கை எம்.பி.க்கள் முதல்வர் கருணாநிதியுடன் சந்திப்பு
தீரவே தீராது இந்த பிரச்னை ....
மலையப்பன்- புதியவர்
- பதிவுகள் : 28
Similar topics
» ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு
» இந்திய- இலங்கை ஒத்துழைப்புக்கு 'சிறிய பிரதேசம்' (தமிழகம்) சவால் விட முடியாது: இலங்கை
» இந்தியப் பிரதமர் - ஜனாதிபதி இன்று சந்திப்பு ..!
» விஜயகாந்துடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு
» கிம் ஜோங்- டிரம்ப் சந்திப்பு தேதி முடிவானது

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum