Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தெரிந்து கொள்வோம் - 7
Page 1 of 1 • Share
தெரிந்து கொள்வோம் - 7
பிராணிகளின் தூக்கம்!
நாய், பூனை போன்ற விலங்குகள் உடம்பைச் சுருட்டிக் கொண்டு உடலின் வெப்பத்தைக் காப்பாற்றத் தலையை உடலின் உள்ளே புதைத்துக் கொண்டு தூங்கும்.
ஆடு, மாடு, மான் போன்றவை நான்கு கால்களையும் மடித்து தலையை உடலின் மேல் வைத்துத் தூங்கும்.
யானை, குதிரை போன்றவை நின்றுகொண்டே தூங்கும். யானை தூங்கும்போது அதன் எடை முழுவதையும் ஒவ்வொரு காலுக்கும் மாற்றி மாற்றி வைத்துத் தாங்கிக் கொள்ளும்.
பாம்பு வகையைச் சேர்ந்தவை அனைத்தும் உடலை கடிகார ஸ்பிரிங் போல சுருட்டிக்கொண்டு தூங்கும். பாம்புகள் தூங்கும்போது கண்கள் திறந்த வண்ணமே இருக்கும்.
சிலவகை மான்கள் தூங்கும்போது தமது சுவாச சக்தியின் மூலம் பகை விலங்குகளின் நடமாட்டத்தை உணர்ந்து கொள்ளும் அபூர்வ சக்தி கொண்டவை.
-த.ஜெகன், சரலூர்.
டாலர் டாலர்...
அமெரிக்க நாட்டின் நாணயத்தின் பெயர் டாலர் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தப் பெயர் எப்படி அதற்கு வந்தது?
ஐரோப்பாவிலுள்ள பொஹீமியாவில் ஜோக்சிம்தாலோர் என்ற இடத்தில்தான் முதல் முதலில் நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த தோக்சிம்தாலோர் நாளடைவில் சுருங்கி "தாலோர்' என்று ஆனது.
பிற்காலத்தில் அமெரிக்காவில் நாணயங்கள் தயாரிக்கும்போது இந்தப் பெயரை இன்னும் சற்று மாற்றி டாலர் என்று வைத்துக் கொண்டார்கள்.
மிகப் பெரிய பனிப்பாறை
அண்டார்டிகா கண்டத்தின் கரையோரமாக அண்டார்டிக் பெருங்கடலில் 154 மீட்டர் நீளமும் 35 கி.மீ. அகலமும் 350 மீட்டர் உயரமும் உள்ள மிகப் பெரிய பனிப்பாறை ஒன்று மிதந்து கொண்டிருக்கிறது. இதுவரை மனிதனால் சரிவர அளந்து பார்க்கப்பட்ட பனிப் பாறைகளில் இதுவே மிகப் பெரியது என்று கருதப்படுகிறது. இந்தப் பனிப் பாறை ஹாங்காங் அளவுக்கு நீள, அகலம் உள்ளது.

Re: தெரிந்து கொள்வோம் - 7

தெரிந்துகொண்டேன்... நன்றி
Similar topics
» தெரிந்து கொள்வோம் - 6
» தெரிந்து கொள்வோம் - 3
» தெரிந்து கொள்வோம்!
» தெரிந்து கொள்வோம் - 4
» தெரிந்து கொள்வோம் - 5
» தெரிந்து கொள்வோம் - 3
» தெரிந்து கொள்வோம்!
» தெரிந்து கொள்வோம் - 4
» தெரிந்து கொள்வோம் - 5
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|