தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என்ன பெயர் சூட்டுவது ...?

View previous topic View next topic Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty என்ன பெயர் சூட்டுவது ...?

Post by கவிப்புயல் இனியவன் Fri Apr 19, 2013 9:37 pm

செடியில் பூக்கும் பூக்களுக்கு
ஒவ்வொரு பெயர் இருக்கிறது.
உன் இதழில் பூக்கும் புன்னகை பூவிற்கு
என்ன பெயர் சூட்டுவது என்று
பூக்களுக்குள் சிறு முனு முனுப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 19, 2013 9:39 pm

பூக்களுக்கும் பூரிப்பை ஏற்படுத்திவிட்டீர்கள் கைதட்டல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by முரளிராஜா Fri Apr 19, 2013 9:43 pm

கவிழ்ப்பூ
நாம அந்த பூவை பார்த்து கவுந்துடரோம்ல laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 19, 2013 9:44 pm

கவிழ்ப்பூ

நக்கல் நக்கல் நக்கல் கைதட்டல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by முரளிராஜா Fri Apr 19, 2013 9:46 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
கவிழ்ப்பூ

நக்கல் நக்கல் நக்கல் கைதட்டல்
நீங்களும் ரொம்ப பாதிச்சிரிப்பிங்க போலருக்கு laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 19, 2013 9:47 pm

கவிழாதவர்கள் யார்தான்...?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by முரளிராஜா Fri Apr 19, 2013 9:49 pm

பழசை கிளறி என்னை அழ விடாதிங்க கண்ணீர் வடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by வனவாசி Fri Apr 19, 2013 10:03 pm

எங்கேயோ ஓர் முகம்
முரளி அணணன் பார்த்த ஞாபகம்....... அழுகை
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by முரளிராஜா Fri Apr 19, 2013 10:05 pm

இது போல பின்னுட்டம் போட்டா
உங்க கல்யாணத்துக்கு வந்து
அப்ப திரிஷா வோட நிலைமை என்னவாகும்னு கேட்பேன் வனவாசி கொண்டாட்டம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by வனவாசி Fri Apr 19, 2013 10:10 pm

திரிஷா வ விட நீ அழகி னு செல்லி
நான் எஸ்கேப் ஆகிருவேன்.......
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by முரளிராஜா Fri Apr 19, 2013 10:13 pm

அப்படினா உங்களோட ஒரு அழகிய பார்த்த என்ன செய்வாராம்
கேளுங்கன்னு
நான் என் தங்கச்சிக்கு எடுத்து கொடுப்பேன் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by வனவாசி Fri Apr 19, 2013 10:17 pm

தெய்வமே இப்பயே ஒன்னு கூடிட்டீங்களா.... பயந்து ஓடு
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by முரளிராஜா Fri Apr 19, 2013 10:19 pm

நான் ஒருத்தருக்கு நல்லது செய்யணும்னு
முடிவு செய்துட்டா
அந்த குறிக்கோளில் இருந்து மாறவே மாட்டேன் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by வனவாசி Fri Apr 19, 2013 10:24 pm

குட் பாலிசி..... கோபம்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by முரளிராஜா Fri Apr 19, 2013 10:26 pm

உங்கள் பாராட்டுக்கு நன்றி ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by இம்சை அரசன் Sat Apr 20, 2013 10:15 am

முரளிராஜா wrote:நான் ஒருத்தருக்கு நல்லது செய்யணும்னு
முடிவு செய்துட்டா
அந்த குறிக்கோளில் இருந்து மாறவே மாட்டேன் புன்முறுவல்

நீ இதையே மெய்ண்டன் பண்ணுடா....மாப்ளே
இப்படிக்கு
உன்னால பாதிக்கப்பட்ட நண்பென் டா
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by முரளிராஜா Sat Apr 20, 2013 10:19 am

ஹிஹிஹ்ஹ்ஹிஹி நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by இம்சை அரசன் Sat Apr 20, 2013 10:23 am

முரளிராஜா wrote:ஹிஹிஹ்ஹ்ஹிஹி நக்கல்

நானும் பொறந்ததில் இருந்து ஒரு நல்ல நண்பன் கிடைப்பனான்னு பாக்குறேன் ,.........................கிடைக்க மாட்டேங்கிரானுங்களே கண்ணீர் வடி
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by முரளிராஜா Sat Apr 20, 2013 10:25 am

ஏன்மாப்பிள்ளை நான் இருக்கேனே
உனக்குனாஓடோடி வர புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by வனவாசி Sat Apr 20, 2013 10:29 am

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
இம்சை அண்ணா நம்பள இப்படித்தான் ஓட விடுவாரு முரளி அண்ணன் கைதட்டல்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by முரளிராஜா Sat Apr 20, 2013 10:44 am

யாரை கூட்டிக்கிட்டு ஓடறிங்க புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by இம்சை அரசன் Sat Apr 20, 2013 11:10 am

வனவாசி wrote: பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
இம்சை அண்ணா நம்பள இப்படித்தான் ஓட விடுவாரு முரளி அண்ணன் கைதட்டல்

வனவாசி நீங்களும் முரளி யின் விஸ்வரூபம் கண்டு அதிர்ச்சி ஆயிட்டிங்க்களோ ???
அவன் வெறி டேஞ்சரஸ் ஃ பிலோ ஜாக்கிரதை வனவாசி
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by முழுமுதலோன் Sat Apr 20, 2013 11:37 am

மண்டையில் அடி என்ன பெயர் சூட்டுவது ...? 190679_141295412692713_838073250_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

என்ன பெயர் சூட்டுவது ...? Empty Re: என்ன பெயர் சூட்டுவது ...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum