Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மாதுளை மில்க் ஷேக் செய்வது எப்படி?
Page 1 of 1 • Share
மாதுளை மில்க் ஷேக் செய்வது எப்படி?
மாதுளையில் வைட்டமின் சி, ஏ மற்றும் ஈ அதிகம் நிறைந்துள்ளது. மேலும் ஆய்வுகள் பலவற்றில் மாதுளையை அதிகம் சாப்பிட்டால், இதய நோய், புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.
எனவே இத்தகைய மாதுளையை தினமும் சாப்பிட வேண்டும். அதிலும் அப்படியே சாப்பிடப் பிடிக்காதவர்கள், அதனை மில்க் ஷேக் போன்றும் செய்து குடிக்கலாம். மேலும் இதனை காலை அல்லது மாலை வேளையில் குடிக்கலாம். குறிப்பாக கோடைகாலத்தில், வெயிலில் சுற்றி வீட்டிற்கு வந்ததும் மாதுளை மில்க் ஷேக் குடித்தால், இழந்த புத்துணர்வை மீண்டும் பெறலாம். சரி, இப்போது மாதுளை மில்க் ஷேக் எப்படி செய்வதென்று பார்ப்போமா…
தேவையான பொருட்கள்:
மாதுளை – 1
குளிர்ந்த பால் – 2 கப்
சர்க்கரை – தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மாதுளையை உரித்து, அதில் உள்ள விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் மாதுளை விதைகள், குளிர்ந்த பால், தேவையான அளவு சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், அருமையான மாதுளை மில்க் ஷேக் ரெடி!
நன்றி:http://tamilcloud.com/
எனவே இத்தகைய மாதுளையை தினமும் சாப்பிட வேண்டும். அதிலும் அப்படியே சாப்பிடப் பிடிக்காதவர்கள், அதனை மில்க் ஷேக் போன்றும் செய்து குடிக்கலாம். மேலும் இதனை காலை அல்லது மாலை வேளையில் குடிக்கலாம். குறிப்பாக கோடைகாலத்தில், வெயிலில் சுற்றி வீட்டிற்கு வந்ததும் மாதுளை மில்க் ஷேக் குடித்தால், இழந்த புத்துணர்வை மீண்டும் பெறலாம். சரி, இப்போது மாதுளை மில்க் ஷேக் எப்படி செய்வதென்று பார்ப்போமா…
தேவையான பொருட்கள்:
மாதுளை – 1
குளிர்ந்த பால் – 2 கப்
சர்க்கரை – தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மாதுளையை உரித்து, அதில் உள்ள விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் மாதுளை விதைகள், குளிர்ந்த பால், தேவையான அளவு சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், அருமையான மாதுளை மில்க் ஷேக் ரெடி!
நன்றி:http://tamilcloud.com/
Re: மாதுளை மில்க் ஷேக் செய்வது எப்படி?
எனக்கு ரொம்ப பிடித்த மில்க் ஷேக் சிவா.... இங்குதான் கிடைக்கல... ஆனால் அவ்வப்போது வீட்டில் ப்ளைன் மாதுளை ஜூஸ் குடிப்பேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மாதுளை மில்க் ஷேக் செய்வது எப்படி?
ஸ்ரீராம் wrote:எனக்கு ரொம்ப பிடித்த மில்க் ஷேக் சிவா.... இங்குதான் கிடைக்கல... ஆனால் அவ்வப்போது வீட்டில் ப்ளைன் மாதுளை ஜூஸ் குடிப்பேன்
Re: மாதுளை மில்க் ஷேக் செய்வது எப்படி?
அருமை .எங்கள் வீட்டில் தினமும் காலையில் 11 மணிக்கு இந்த ஜூஸ் பெரும்பாலும் உண்டு
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மாதுளை மில்க் ஷேக் செய்வது எப்படி?
அருமை அண்ணா. உடலுக்கு நல்லது... மாதுளை ரத்தத்தை சுத்திகரிக்கும்...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» நட்ஸ் மில்க் ஷேக்
» சாக்லெட் மில்க் ஷேக்
» லிச்சி மில்க் ஷேக்
» சப்போட்டா மில்க் ஷேக்
» பீச் மில்க் ஷேக்
» சாக்லெட் மில்க் ஷேக்
» லிச்சி மில்க் ஷேக்
» சப்போட்டா மில்க் ஷேக்
» பீச் மில்க் ஷேக்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum