Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதலின் தேறிய சொத்து கண்ணீர்...!
Page 1 of 1 • Share
காதலின் தேறிய சொத்து கண்ணீர்...!
தனிமையாக இருந்தேன்
கவிதை வந்தது ...............!
பேனாவை எடுத்தேன் ...
அழுகை வந்தது ......!
காதல் கவிதைக்கு எதற்கு மை ..
கண்ணீர் போதுமே ...!
காதலின் தேறிய சொத்து கண்ணீர்...!
காதலின் தேறிய வரவு வலிகள் ...!
காதலின் தேறிய செலவு தோல்விகள் ...!
கவிதை வந்தது ...............!
பேனாவை எடுத்தேன் ...
அழுகை வந்தது ......!
காதல் கவிதைக்கு எதற்கு மை ..
கண்ணீர் போதுமே ...!
காதலின் தேறிய சொத்து கண்ணீர்...!
காதலின் தேறிய வரவு வலிகள் ...!
காதலின் தேறிய செலவு தோல்விகள் ...!
Re: காதலின் தேறிய சொத்து கண்ணீர்...!
உங்களுக்கும் இந்த பரிசுதான் கிடைச்சுதாகவியருவி ம. ரமேஷ் wrote:தோல்வின் பரிசு இது
Re: காதலின் தேறிய சொத்து கண்ணீர்...!
முரளிராஜா wrote:உங்களுக்கும் இந்த பரிசுதான் கிடைச்சுதாகவியருவி ம. ரமேஷ் wrote:தோல்வின் பரிசு இது
எனக்கு மட்டுமல்ல யார் காதலித்தாலும் கண்டிப்பாக கண்ணீர் உண்டு...
என் கஸல் கண்ணி ஒன்று
காதலுக்குக் கண் இல்லை
நிச்சயம்
கண்ணீர் உண்டு
Re: காதலின் தேறிய சொத்து கண்ணீர்...!
காதலிச்ச பொண்ணையே கல்யாணம் செய்துகிட்டா இன்னும் கண்ணீர் அதிகமா வருமாம்
காதலில் வெற்றி பெற்று கல்யாணத்தில் தோற்று போன என் நண்பன் சொன்னது
காதலில் வெற்றி பெற்று கல்யாணத்தில் தோற்று போன என் நண்பன் சொன்னது
Re: காதலின் தேறிய சொத்து கண்ணீர்...!
ஒன்றுமே நீங்களா இன்னும் கண்டுபிடிகக்லையா..?
சின்ன புள்ள போல கிடக்கு ...?
சின்ன புள்ள போல கிடக்கு ...?
Re: காதலின் தேறிய சொத்து கண்ணீர்...!
கவிஞர் கே இனியவன் wrote:காதலுக்குக் கண் இல்லை
நிச்சயம்
கண்ணீர் உண்டு
*
*
*
அற்புதம்
மகிழ்ச்சி நண்பரே
Re: காதலின் தேறிய சொத்து கண்ணீர்...!
முரளிராஜா wrote:காதலிச்ச பொண்ணையே கல்யாணம் செய்துகிட்டா இன்னும் கண்ணீர் அதிகமா வருமாம்
காதலில் வெற்றி பெற்று கல்யாணத்தில் தோற்று போன என் நண்பன் சொன்னது
உண்மைதான்... ஒரே டார்ச்சர் ஆம்... நண்பன் அனுபவிப்பதை நானே பார்க்கிறேன்...
எனக்கு பரவாயில்லை தோல்வியாகிவிட்டது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|