Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
Youtube வீடியோவினை விரும்பிய பார்மெட்டில் பதிவிறக்கம் செய்ய - நெருப்புநரி நீட்சி
Page 1 of 1 • Share
Youtube வீடியோவினை விரும்பிய பார்மெட்டில் பதிவிறக்கம் செய்ய - நெருப்புநரி நீட்சி
Youtube வீடியோவினை பதிவிறக்கம் செய்ய மென்பொருள்கள் பல இருக்கிறன அவைகளை கொண்டு Youtube வீடியோவினை பதிவிறக்கம் செய்யும் போது நாம் அந்த குறிப்பிட்ட வீடியோவின் முகவரியை (URL) காப்பி செய்து அந்த Youtube டவுண்லோடர் மென்பொருளில் ஒட்ட வேண்டும். அப்போது மட்டுமே அந்த குறிப்பிட்ட வீடியோவினை பதிவிறக்கம் செய்ய முடியும். அதிலும் ஒரு சில வீடியோக்கள் பதிவிறக்கம் ஆகாமல் அடம் பிடிக்கும்.
இதற்கு பதிலாக Youtube வீடியோவினை காணும் போதே அதனை பதிவிறக்கம் செய்தால் எப்படி இருக்கும். அதற்கு நாம் அந்த குறிப்பிட்ட உலாவியில் சில மாற்றங்கள் செய்தால் மட்டுமே முடியும். நெருப்புநரி உலாவியில் Youtube வீடியோவினை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்று பார்ப்போம்.
இதற்கு முதலில் உலாவியில் நீட்சியை இணைத்துக்கொள்ளவும். நீட்சியை தரவிறக்க [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று Add to Firefox எனும் பொத்தானை அழுத்தவும். அழுத்தியவுடன் மேலே நீட்சியை பதிவிறக்க அனுமதி கேட்கும். Allow எனும் தேர்வினை கிளிக் செய்யவும்.
[You must be registered and logged in to see this image.]
நீங்கள் விரும்பும் பார்மெட்களில் வீடியோவை எளிதாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த நீட்சி மிகவும் பயனுள்ள நீட்சியாகும்.
மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள்...
நன்றி tamilcomputerinfo blog

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: Youtube வீடியோவினை விரும்பிய பார்மெட்டில் பதிவிறக்கம் செய்ய - நெருப்புநரி நீட்சி
ஆகா நான் குரோம் அல்லவா பயன்படுத்துகிறேன்
Similar topics
» YOUTUBE வீடியோக்களை MP3 மற்றும் MP4 பார்மெட்களில் பதிவிறக்கம் செய்ய
» டெக்ஸ்டை விரும்பிய கோணத்தில் திருப்புவதற்கு
» VIDEO CONVETER இலவச SOFTWARES பதிவிறக்கம் செய்ய
» பேஸ்புக் பயனாளர்களுக்கு உதவும் நீட்சி
» கூகுள் தேடுபொறியில் நீங்கள் விரும்பிய படத்தை நிறுவ
» டெக்ஸ்டை விரும்பிய கோணத்தில் திருப்புவதற்கு
» VIDEO CONVETER இலவச SOFTWARES பதிவிறக்கம் செய்ய
» பேஸ்புக் பயனாளர்களுக்கு உதவும் நீட்சி
» கூகுள் தேடுபொறியில் நீங்கள் விரும்பிய படத்தை நிறுவ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum