Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விஜயை கலாய்க்காதீங்க SAC சார்....
Page 1 of 1 • Share
விஜயை கலாய்க்காதீங்க SAC சார்....
விஜயை கலாய்க்காதீங்க SAC சார்....
எஸ்.ஏ.சி சார்..... "படத்தைப் பார்த்த விஜய் வெளியே வந்ததும், "அப்பா,
கலக்கிட்டீங்க... பெருமையா இருக்கு'' என்று என்னை கட்டிப்பிடித்து
பாராட்டினார். விஜய் எளிதில் என்னை பாராட்ட மாட்டார்.இதற்கு முன் 'நான்
சிகப்பு மனிதன்' படத்தைப் பார்த்து பாராட்டினார். அதன்பிறகு இப்போது என்னை
பாராட்டியிருக்கிறார்" என்று நீங்கள் சொன்ன வாசகங்கள் தஞ்சாவூர்
கல்வெட்டில் செதுக்கப்படவேண்டிய வாசகங்கள், அத்தனை அற்புதமான காமடியான
வரிகள். இப்பிடி நீங்களே விஜயை கலாய்ச்சா நாங்க என்னசார் பண்ணுறது ? எத்தின
பேரத்தான் அவர் சமாளிக்கிறது? அண்மைக்காலமாவே நீங்க எங்க மைக்
பிடிச்சாலும் அங்கெல்லாம் விஜயை காமடி பீசாக்கீட்டு போறீங்க, எங்கபாடு
கொண்டாடம்தான், இல்லைன்னு சொல்லல, அதுக்காக அடிக்கடி கலாய்ச்சா எப்பிடி
சார்? நாங்களும் நீங்க கலாய்க்கிறதையே தொடர்ந்து பதிவா எழுதப்போக
"இவங்களுக்கு விஜயை பற்றி தப்பா எழுதிறதே வேலையா போச்சு" அப்பிடின்னு உங்க
பையனோட ரசிக கண்மணிகள் சொல்ல மாட்டாங்களா? நாங்கெல்லாம் மறந்தாக்கூட
அப்பப்ப ஞாபகப்படுத்திறீங்களே! அப்பிடி உங்களுக்கும் விஜய்க்கும் என்னதான்
சார் பிரச்சினை? கில்லி, திருப்பாச்சி, சிவகாசின்னு நல்லா போய்கிட்டிருந்த
விஜயோட சினிமா கரியர்ல 'ஆதி'ன்னு ஒரு படத்தை தயாரிச்சு வில்லங்கம்
பண்ணினீங்க, இப்பகூட 'சுறா' கதையா நீங்கதான் ஓகே சொன்னதா உங்க பையனே
சொன்னாரு, இப்ப என்னடான்னா வாரம் ஒருதடவை விஜயைப் பற்றி ஏதாவது ஏடாகூடமா
சொல்லி எங்கடான்னு இருக்கிறவங்க வாயில சக்கரைய போடுறீங்க, உங்கள
புரிஞ்சுக்க முடியலையே சார்.

Similar topics
» அஜித் விஜயை இணைக்கும் 3 இடியட்ஸ்.!! : படத்தை இயக்குகிறார் ஷங்கர்
» இது...அரைக்கீரை வடை சார்...!!
» "காக்கா சார்..."
» சார் ஒரு நிமிஷம்
» இது நெய்வேலி பிரியாணி சார்!
» இது...அரைக்கீரை வடை சார்...!!
» "காக்கா சார்..."
» சார் ஒரு நிமிஷம்
» இது நெய்வேலி பிரியாணி சார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|