தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by விக்கி Tue Apr 23, 2013 1:06 pm

கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா?
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் Notepad டை ஓபன் செய்யுங்கள்....

பிறகு அதில் பின்வருவனவற்றை அப்படியே Copy Paste அடிங்கள்...

CreateObject("SAPI.SpVoice").Speak"i love you"

அடுத்து அதை உங்கள் டெஸ்க்டாப் பில் Save செய்யவேண்டும்.....

Save செய்யும் போது File நேம் உங்களுக்கு பிடித்ததை இடுங்கள் பிறகு .vbs என்று Save செய்யவேண்டும்...


Save செய்வது குழப்பமாக இருந்தால் படத்தை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்...

[You must be registered and logged in to see this image.]

பிறகு டெஸ்க்டாப் சென்று அந்த File லை ஓபன் செய்யுங்கள்....


உங்கள் கணிப்பொறி ஆணாக இருந்தால் ஆண்குரலில் I Love you என்று வரும்....

உங்கள் கணிப்பொறி பெண்ணாக இருந்தால் பெண் குரலில் I Love you என்று வரும்....

நக்கல் நக்கல் நக்கல்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 23, 2013 1:22 pm

எப்பா... கணினியும் காதல் செய்யும் போல...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by விக்கி Tue Apr 23, 2013 1:23 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:எப்பா... கணினியும் காதல் செய்யும் போல...
சொல்லுங்கள் கவியருவி அவர்களே உங்கள் கணிப்பொறி ஆணா பெண்ணா
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by மகா பிரபு Tue Apr 23, 2013 2:05 pm

முயற்சிக்கிறேன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by விக்கி Tue Apr 23, 2013 2:06 pm

மகா பிரபு wrote:முயற்சிக்கிறேன்
முயற்சித்து பாருங்கள்....பெண் தான் உங்களுக்கு வரும் என நினைகிறேன் நக்கல் லொள்ளு
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by மகா பிரபு Tue Apr 23, 2013 2:14 pm

பார்ப்போம் நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by ரானுஜா Tue Apr 23, 2013 2:39 pm

ஆபிஸ்ல ஸ்பீக்கர் இல்லையே
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by விக்கி Tue Apr 23, 2013 2:52 pm

ரானுஜா wrote:ஆபிஸ்ல ஸ்பீக்கர் இல்லையே
முழித்தல்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by ரானுஜா Tue Apr 23, 2013 3:12 pm

விக்கி wrote:
ரானுஜா wrote:ஆபிஸ்ல ஸ்பீக்கர் இல்லையே
முழித்தல்

அது பேசுவதை எப்படி கேக்க முடியும்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by விக்கி Tue Apr 23, 2013 5:52 pm

ரானுஜா wrote:
விக்கி wrote:
ரானுஜா wrote:ஆபிஸ்ல ஸ்பீக்கர் இல்லையே
முழித்தல்

அது பேசுவதை எப்படி கேக்க முடியும்
அது பேசுவது நமக்கு ஸ்பீக்கர் ரில் கேக்கும் அக்கா
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by ஸ்ரீராம் Tue Apr 23, 2013 6:06 pm

என் கணினி இளம் பெண் குரலில் சொல்கிறது லொள்ளு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by விக்கி Tue Apr 23, 2013 6:07 pm

ஸ்ரீராம் wrote:என் கணினி இளம் பெண் குரலில் சொல்கிறது லொள்ளு
கைதட்டல்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by ரானுஜா Tue Apr 23, 2013 6:07 pm

விக்கி wrote:
ரானுஜா wrote:
விக்கி wrote:
ரானுஜா wrote:ஆபிஸ்ல ஸ்பீக்கர் இல்லையே
முழித்தல்

அது பேசுவதை எப்படி கேக்க முடியும்
அது பேசுவது நமக்கு ஸ்பீக்கர் ரில் கேக்கும் அக்கா

ஸ்பீக்கர் தான் இல்லையே முடியலை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by விக்கி Tue Apr 23, 2013 6:09 pm

ரானுஜா wrote:
விக்கி wrote:
ரானுஜா wrote:
விக்கி wrote:
ரானுஜா wrote:ஆபிஸ்ல ஸ்பீக்கர் இல்லையே
முழித்தல்

அது பேசுவதை எப்படி கேக்க முடியும்
அது பேசுவது நமக்கு ஸ்பீக்கர் ரில் கேக்கும் அக்கா

ஸ்பீக்கர் தான் இல்லையே முடியலை
சோகம்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by ஸ்ரீராம் Tue Apr 23, 2013 6:09 pm

ஹெட்போன் இல்லையா அக்கா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by ரானுஜா Tue Apr 23, 2013 6:12 pm

ஸ்ரீராம் wrote:ஹெட்போன் இல்லையா அக்கா?

ஆபிஸ்ல அதெல்லாம் இருக்குமா???????????
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by ஸ்ரீராம் Tue Apr 23, 2013 6:14 pm

அப்ப உங்கள் வீட்டில் வந்து முயற்சி செய்து பாருங்கள்... அக்கா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by முரளிராஜா Tue Apr 23, 2013 7:16 pm

ஸ்ரீராம் wrote:என் கணினி இளம் பெண் குரலில் சொல்கிறது லொள்ளு
அதான் எப்பவும் கணினிகிட்டேயே இருக்கீங்களா முடியலை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by மகா பிரபு Tue Apr 23, 2013 7:24 pm

என் மனைவி குரல் தான் கேக்குது. கோபம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by முரளிராஜா Tue Apr 23, 2013 7:26 pm

மகா பிரபு wrote:என் மனைவி குரல் தான் கேக்குது. கோபம்
நீங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான் மனசை தேத்திக்குங்க நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 23, 2013 8:01 pm

எனக்கு செய்யத் தெரியல... முயற்சிக்கிறேன்... மறுமுறை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by விக்கி Tue Apr 23, 2013 8:10 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:எனக்கு செய்யத் தெரியல... முயற்சிக்கிறேன்... மறுமுறை...
அதிர்ச்சி
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 23, 2013 8:22 pm

ஐ... எனக்குப் பெண் குரல் கேட்கிறது... ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by ரானுஜா Tue Apr 23, 2013 10:28 pm

எனக்கும் பெண் குரல் தான் கேக்குது பயந்து ஓடு

ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by முரளிராஜா Tue Apr 23, 2013 10:32 pm

ரானுஜா wrote:எனக்கும் பெண் குரல் தான் கேக்குது பயந்து ஓடு

அந்த பெண்ணோட முகவரியை கேட்டு சொல்லுங்க புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK) Empty Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum