Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எதை கிளிக் பண்ணினால் தமிழில் வரும் ...?
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
எதை கிளிக் பண்ணினால் தமிழில் வரும் ...?
Post a new topic.....
என்ற பகுதியில் tipe பண்ணினால் முன்னர் தமிழில்
வரும் இப்ப வருகிதில்லை முழுமுதலோன் உதவுகிறார் என்று சொன்னார் அவர் கேட்பது விளங்க வில்லை ..? எந்த பிரௌசர் என்று கேட்கிறார் ..எதை எப்படி கூறுவது ,,,,?
எதை கிளிக் பண்ணினால் தமிழில் வரும் ...?
ippothu varuthillai

Re: எதை கிளிக் பண்ணினால் தமிழில் வரும் ...?
நீங்கள் உபயோகிப்பது இன்டர்நெட் எக்ச்போலரா அல்லது பயர் பாக்ஸா
Re: எதை கிளிக் பண்ணினால் தமிழில் வரும் ...?
நீங்க என் ஹெச் எம் ரைட்டர் டவுன்லோட் செய்து கொள்ளுங்களேன்
இப்போது எப்படி தமிழில் டைப் செய்றிங்க
இப்போது எப்படி தமிழில் டைப் செய்றிங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: எதை கிளிக் பண்ணினால் தமிழில் வரும் ...?
எந்த ப்ரவுசர் யூஸ் பண்ணினா என்னப்பா எங்க கேள்வி தமிழ் வருமா வராதாமுரளிராஜா wrote:நீங்கள் உபயோகிப்பது இன்டர்நெட் எக்ச்போலரா அல்லது பயர் பாக்ஸா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: எதை கிளிக் பண்ணினால் தமிழில் வரும் ...?
எனக்கும் இவ்வாறு பிரச்சினை வந்தால் சிஸ்டத்தை ரீ ஸ்டார்ட் செய்வேன். சரியாகிவிடும்.
Re: எதை கிளிக் பண்ணினால் தமிழில் வரும் ...?
நான் எதிர்த்த வீட்டு பெண் தமிழை டாவடிக்கறது உங்களுக்கு எப்படி தெரியும்ரானுஜா wrote:எந்த ப்ரவுசர் யூஸ் பண்ணினா என்னப்பா எங்க கேள்வி தமிழ் வருமா வராதாமுரளிராஜா wrote:நீங்கள் உபயோகிப்பது இன்டர்நெட் எக்ச்போலரா அல்லது பயர் பாக்ஸா
Re: எதை கிளிக் பண்ணினால் தமிழில் வரும் ...?
முரளிராஜா wrote:நான் எதிர்த்த வீட்டு பெண் தமிழை டாவடிக்கறது உங்களுக்கு எப்படி தெரியும்ரானுஜா wrote:எந்த ப்ரவுசர் யூஸ் பண்ணினா என்னப்பா எங்க கேள்வி தமிழ் வருமா வராதாமுரளிராஜா wrote:நீங்கள் உபயோகிப்பது இன்டர்நெட் எக்ச்போலரா அல்லது பயர் பாக்ஸா
இது உங்க மனைவிக்கும் தெரியும் தானே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: எதை கிளிக் பண்ணினால் தமிழில் வரும் ...?
ரிப்ளை பாக்சில் வலது புறம் உள்ள A/A என்ற பட்டனை ஒரு முறை கிளிக் செய்து பாருங்கள்.
Re: எதை கிளிக் பண்ணினால் தமிழில் வரும் ...?
oh இதுவும் சாத்தியமா??
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எதை கிளிக் பண்ணினால் தமிழில் வரும் ...?
மகா பிரபு wrote:ரிப்ளை பாக்சில் வலது புறம் உள்ள A/A என்ற பட்டனை ஒரு முறை கிளிக் செய்து பாருங்கள்.
ஆமா கிளீக் பண்ணூங்க அது வெள்ளைக் கலரில் இருந்தா தமிழாக மாறும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: எதை கிளிக் பண்ணினால் தமிழில் வரும் ...?
கீழ்க்கண்ட சுட்டியை க்ளிக் செய்து உங்கள் போன் என்னை தாருங்கள் நான் ISD கால் பண்றேன்... உங்கள் பிரச்னையை சரி செய்யலாம் விடலாம்...
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: எதை கிளிக் பண்ணினால் தமிழில் வரும் ...?
மகா பிரபு wrote:நம்பர் வந்துவிட்டது.
ம்ம் பேசிவிட்டேன் தம்பி.... கவிஞர் இனியவன் இலங்கை தமிழ் இனித்தது... மனிதர் என்ன அருமையாக தூய தமிழில் பேசுகிறார்....
நெருப்புநரியில் அடிக்கடி செட்டிங்க்ஸ் மாறி விடுகிறது என்கிறார்...
இனியவன் அண்ணா, கீழ்க்கண்ட சுட்டியில் கூகிள் குரோம் தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: எதை கிளிக் பண்ணினால் தமிழில் வரும் ...?
கவிஞர் கே இனியவன் wrote:illai naalai paarkkirEn
ungal nadpukku mika mika nanRi
சரி நண்பரே... மேலே கூகிள் குரோம் சுட்டி கொடுத்துள்ளேன்... என்று நீங்கள் முழுக்க முழுக்க தமிழில் எழுதுவீர்களோ அன்றுதான் எனக்கு மகிழ்ச்சி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: எதை கிளிக் பண்ணினால் தமிழில் வரும் ...?
இனியவரின் பிரச்னை இனிதாக முடிந்ததா ?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எதை கிளிக் பண்ணினால் தமிழில் வரும் ...?
இன்னும் முடியவில்லை இன்று முடியலாம்.... நேற்று அவருடன் பேசினேன் அண்ணா...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: எதை கிளிக் பண்ணினால் தமிழில் வரும் ...?
இலங்கை தமிழ் கேட்பதற்கு மிகவும் சுவையாக இருக்குமே .....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.
» கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்
» டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து பெறும் பயன்கள்
» தமிழில் மாற்ற ....?
» தலைவலி.... நம்மில் சிலருக்கு அடிக்கடி வரும் விருந்தினர்.. அல்லது அவ்வப்போது வரும் மின்சாரம் ! பட் ... ஒய் திஸ் தலைவலி ?

Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|