தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விண்டோஸ் 7 பேட்ச் பைல்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

View previous topic View next topic Go down

விண்டோஸ் 7 பேட்ச் பைல்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Empty விண்டோஸ் 7 பேட்ச் பைல்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

Post by சிவா Mon Apr 22, 2013 5:28 pm

அண்மையில் தான் வெளியிட்ட பேட்ச் பைல் தொகுப்பில் உள்ள பைல் ஒன்றினை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்திடும்படி, மைக்ரோசாப்ட் தன் வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை செய்தி ஒன்றினை வழங்கியுள்ளது. இந்த பைல், விண்டோஸ் 7 சிஸ்டம் உள்ள பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் இயங்கும் போது, அடிக்கடி சிஸ்டம் கிராஷ் செய்தியினை வழங்குகிறது. இதனை புளு ஸ்கிரீன் ஆப் டெத் (‘Blue Screen of Death BSOD’) என பொதுவாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அழைப்பார்கள். இந்த செய்தி திரையில், நீல வண்ணக் கட்டத்தில், கம்ப்யூட்டர் இயங்க இயலா நிலைக்குச் சென்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டு, உடனடியாகக் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்கக் கேட்டுக் கொள்ளப்படும். வேறு வழியே இல்லை; மீண்டும் இயக்கித்தான் ஆக வேண்டும். இந்த குறிப்பிட்ட பைல் இயக்கம், இது போல அடிக்கடி கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திட செய்தி தந்து கொண்டே இருப்பதாகத் தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து, மைக்ரோசாப்ட் தன் தவறான பைலை அன் இன்ஸ்டால் செய்திடும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
சென்ற ஏப்ரல் 8, வழக்கமான இரண்டாம் செவ்வாய்க் கிழமை அன்று, இந்த பேட்ச் பைல் வெளியிடப்பட்டது. இது வெளியான உடனேயே, இந்த பைலின் தவறான செயல்பாட்டினை உணர்ந்து கொண்ட மைக்ரோசாப்ட் இதனை தன் தளத்திலேயே சீர் செய்தது. ஆனால், ஆட்டோமேடிக் அப்டேட் முறையில், தானாகவே தங்கள் கம்ப்யூட்டர் அப்டேட் ஆகும் வகையில் செட் செய்தவர்களுக்கு, இந்த பிரச்னை உலகெங்கும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கம்ப்யூட்டர்களை இயக்குபவர்களுக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அடிக்கடி, தங்கள் கம்ப்யூட்டர்களை ரீபூட் செய்திடும் நிலைக்கு ஆளாகி, கம்ப்யூட்டரைப் பயன்படுத்த இயலா நிலைக்குச் சென்றனர்.
சில கம்ப்யூட்டர்களில், கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கியவுடன், ஹார்ட் டிஸ்க் சோதனையை இந்த பைல் இயக்கம் மேற் கொண்டது. இதனால், வேறு எந்தப் பணியினையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்ள முடியவில்லை.
இந்த பிரச்னையின் அடிப்படைத் தன்மையை யாராலும் அறிய இயலவில்லை. விண்டோஸ் சிஸ்டத்தின் அடிப்படை இயக்க குறியீடுகளை இந்த பேட்ச் பைல் குறுக்கிட்டு, இயக்கத்தின் தன்மையையே மாற்றியது. இதனால், பல கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் செயல் தன்மையும் மாறியது. இது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், மைக்ரோசாப்ட் எச்சரிக்கையை உடனே வெளியிட்டது.
ஆனாலும், மைக்ரோசாப்ட் வல்லுநர்களாலேயே இந்தப் பிரச்னையின் மூலத்தை அறிய முடியவில்லை. இந்தப் பிரச்னைக்கான முழு தீர்வினையும் தர இயலவில்லை. இது குறித்த மேலதிகத் தகவல்களுக்கு [You must be registered and logged in to see this link.] என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்தினை அணுகலாம்.




நன்றி:http://www.dinamalar.com/
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

விண்டோஸ் 7 பேட்ச் பைல்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Empty Re: விண்டோஸ் 7 பேட்ச் பைல்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 6:53 pm

கவனிக்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

விண்டோஸ் 7 பேட்ச் பைல்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Empty Re: விண்டோஸ் 7 பேட்ச் பைல்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 8:15 pm

என்னுடையது அப்டேட் ஆனது. ஆனால் மேற்சொன்ன மாதிரி பிரச்சினை எதுவும் இது வரை வரவில்லை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

விண்டோஸ் 7 பேட்ச் பைல்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Empty Re: விண்டோஸ் 7 பேட்ச் பைல்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum