தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இலவசமாக கால் பேச வேண்டுமா ?

View previous topic View next topic Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by விக்கி Sun Apr 21, 2013 12:58 pm

இலவசமாக கால் பேச முதலில் www.fcall.in ..என்ற தளத்திற்கு செல்லவும். பிறகு Don't Have an account. இதை கிளிக் செய்து புதியதாக register செய்யவும்..கடவுச்சொல் உங்கள் மொபைல் நம்பருக்கு வரும்....பிறகு Make a Call என்ற பக்கத்தில் உங்கள் நண்பர் நம்பரை type செய்து கால் செய்யலாம் ..http://www.fcall.in


Last edited by முரளிராஜா on Sun Apr 21, 2013 1:00 pm; edited 2 times in total
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by ஸ்ரீராம் Sun Apr 21, 2013 2:15 pm

ஏற்கனவே பேசிய அனுபவம் உண்டா விக்கி... தொடர்ந்து எவ்வளவு மணிநேரம் பேசி இருக்கிறீர்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by விக்கி Sun Apr 21, 2013 2:18 pm

பயன் படுத்தி இருக்கிறேன்..தினமும் 10 கால் பேசலாம்...ஆனால் ஒரு கால் 1 நிமிடம் 5 வினாடிகள் தான்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by ஸ்ரீராம் Sun Apr 21, 2013 2:24 pm

ம்ம் மகிழ்ச்சி விக்கி... பகிர்வுக்கு நன்றி மற்றவர்களுக்கு பயன்படும்.

இந்த திரியை பாருங்கள்: http://www.amarkkalam.net/t7706-topic
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by விக்கி Sun Apr 21, 2013 2:27 pm

site 2 sms ஏற்கனவே முயற்சித்து இருக்கிறேன் நண்பரே...ஆனால் dnd register செய்திருந்தால் கால் செல்லவில்லை ....
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by ஸ்ரீராம் Sun Apr 21, 2013 2:29 pm

ஆமாம் ஆமாம் விக்கி... படித்தேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by Manik Sun Apr 21, 2013 2:53 pm

நானும் முயற்சித்து பார்க்கிறேன்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by ஸ்ரீராம் Sun Apr 21, 2013 2:55 pm

விக்கி, உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்துக்கொள்ளுங்களேன்.
http://www.amarkkalam.net/f1-forum
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by முழுமுதலோன் Sun Apr 21, 2013 3:08 pm

நான் முயற்சி செய்து வெற்றியும் கண்டுள்ளேன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by விக்கி Sun Apr 21, 2013 3:11 pm

முழுமுதலோன் wrote:நான் முயற்சி செய்து வெற்றியும் கண்டுள்ளேன்
சூப்பர்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by விக்கி Sun Apr 21, 2013 3:11 pm

ஸ்ரீராம் wrote:விக்கி, உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்துக்கொள்ளுங்களேன்.
http://www.amarkkalam.net/f1-forum
நக்கல்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by ஸ்ரீராம் Sun Apr 21, 2013 3:17 pm

விக்கி wrote:
ஸ்ரீராம் wrote:விக்கி, உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்துக்கொள்ளுங்களேன்.
http://www.amarkkalam.net/f1-forum
நக்கல்

ஏன் சிரிப்பு..? ஏற்கனவே அறிமுகம் செய்து கொண்டீர்களா?

http://www.amarkkalam.net/f1-forum
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 21, 2013 8:09 pm

விக்கி wrote:இலவசமாக கால் பேச முதலில் www.fcall.in ..என்ற தளத்திற்கு செல்லவும். பிறகு Don't Have an account. இதை கிளிக் செய்து புதியதாக register செய்யவும்..கடவுச்சொல் உங்கள் மொபைல் நம்பருக்கு வரும்....பிறகு Make a Call என்ற பக்கத்தில் உங்கள் நண்பர் நம்பரை type செய்து கால் செய்யலாம் ..http://www.fcall.in

தமிழ் நாட்டில் உள்ள எந்த செல்போனுக்கும் பேச முடியுமா நண்பரே?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by விக்கி Mon Apr 22, 2013 10:17 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
விக்கி wrote:இலவசமாக கால் பேச முதலில் www.fcall.in ..என்ற தளத்திற்கு செல்லவும். பிறகு Don't Have an account. இதை கிளிக் செய்து புதியதாக register செய்யவும்..கடவுச்சொல் உங்கள் மொபைல் நம்பருக்கு வரும்....பிறகு Make a Call என்ற பக்கத்தில் உங்கள் நண்பர் நம்பரை type செய்து கால் செய்யலாம் ..http://www.fcall.in

தமிழ் நாட்டில் உள்ள எந்த செல்போனுக்கும் பேச முடியுமா நண்பரே?
ஆம் நண்பரே இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் எந்த நேத்வோர்கிலும் பேசமுடியும்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by முரளிராஜா Mon Apr 22, 2013 11:40 am

ஒரு நிமிடம் பேச முடிகிறது
பேச்சும் தெளிவாக உள்ளது
நன்றி விக்கி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by ரானுஜா Mon Apr 22, 2013 12:22 pm

முரளிராஜா wrote:ஒரு நிமிடம் பேச முடிகிறது
பேச்சும் தெளிவாக உள்ளது
நன்றி விக்கி

யார்கிட்ட கடலை போட்டிங்க பயந்து ஓடு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by முரளிராஜா Mon Apr 22, 2013 12:32 pm

கண்டு புடிச்சிட்டிங்க்களா நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by ரானுஜா Mon Apr 22, 2013 12:38 pm

முரளிராஜா wrote:கண்டு புடிச்சிட்டிங்க்களா நக்கல்

இல்லாட்டாலும் தெரியாதாக்கும், laugh
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 12:59 pm

ஆம் நண்பரே இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் எந்த நேத்வோர்கிலும் பேசமுடியும்

இருங்க போய் பேசிவிட்டு வரேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by செந்தில் Mon Apr 22, 2013 3:13 pm

முரளிராஜா wrote:கண்டு புடிச்சிட்டிங்க்களா நக்கல்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நீங்களா இப்படி!
நம்பமுடியவில்லை,வில்லை,வில்லை.....
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by ரானுஜா Mon Apr 22, 2013 3:24 pm

செந்தில் wrote:
முரளிராஜா wrote:கண்டு புடிச்சிட்டிங்க்களா நக்கல்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நீங்களா இப்படி!
நம்பமுடியவில்லை,வில்லை,வில்லை.....

ஏன் அம்பூட்டு நல்லவாரா கோபம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இலவசமாக கால் பேச வேண்டுமா ? Empty Re: இலவசமாக கால் பேச வேண்டுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum