Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா?
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் Notepad டை ஓபன் செய்யுங்கள்....
பிறகு அதில் பின்வருவனவற்றை அப்படியே Copy Paste அடிங்கள்...
CreateObject("SAPI.SpVoice").Speak"i love you"
அடுத்து அதை உங்கள் டெஸ்க்டாப் பில் Save செய்யவேண்டும்.....
Save செய்யும் போது File நேம் உங்களுக்கு பிடித்ததை இடுங்கள் பிறகு .vbs என்று Save செய்யவேண்டும்...
Save செய்வது குழப்பமாக இருந்தால் படத்தை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்...
[You must be registered and logged in to see this image.]
பிறகு டெஸ்க்டாப் சென்று அந்த File லை ஓபன் செய்யுங்கள்....
உங்கள் கணிப்பொறி ஆணாக இருந்தால் ஆண்குரலில் I Love you என்று வரும்....
உங்கள் கணிப்பொறி பெண்ணாக இருந்தால் பெண் குரலில் I Love you என்று வரும்....

Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
எப்பா... கணினியும் காதல் செய்யும் போல...
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
சொல்லுங்கள் கவியருவி அவர்களே உங்கள் கணிப்பொறி ஆணா பெண்ணாகவியருவி ம. ரமேஷ் wrote:எப்பா... கணினியும் காதல் செய்யும் போல...
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
முயற்சித்து பாருங்கள்....பெண் தான் உங்களுக்கு வரும் என நினைகிறேன்மகா பிரபு wrote:முயற்சிக்கிறேன்
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
ஆபிஸ்ல ஸ்பீக்கர் இல்லையே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
ரானுஜா wrote:ஆபிஸ்ல ஸ்பீக்கர் இல்லையே
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
விக்கி wrote:ரானுஜா wrote:ஆபிஸ்ல ஸ்பீக்கர் இல்லையே
அது பேசுவதை எப்படி கேக்க முடியும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
அது பேசுவது நமக்கு ஸ்பீக்கர் ரில் கேக்கும் அக்காரானுஜா wrote:விக்கி wrote:ரானுஜா wrote:ஆபிஸ்ல ஸ்பீக்கர் இல்லையே
அது பேசுவதை எப்படி கேக்க முடியும்
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
என் கணினி இளம் பெண் குரலில் சொல்கிறது
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
ஸ்ரீராம் wrote:என் கணினி இளம் பெண் குரலில் சொல்கிறது
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
விக்கி wrote:அது பேசுவது நமக்கு ஸ்பீக்கர் ரில் கேக்கும் அக்காரானுஜா wrote:விக்கி wrote:ரானுஜா wrote:ஆபிஸ்ல ஸ்பீக்கர் இல்லையே
அது பேசுவதை எப்படி கேக்க முடியும்
ஸ்பீக்கர் தான் இல்லையே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
ரானுஜா wrote:விக்கி wrote:அது பேசுவது நமக்கு ஸ்பீக்கர் ரில் கேக்கும் அக்காரானுஜா wrote:விக்கி wrote:ரானுஜா wrote:ஆபிஸ்ல ஸ்பீக்கர் இல்லையே
அது பேசுவதை எப்படி கேக்க முடியும்
ஸ்பீக்கர் தான் இல்லையே
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
ஹெட்போன் இல்லையா அக்கா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
ஸ்ரீராம் wrote:ஹெட்போன் இல்லையா அக்கா?
ஆபிஸ்ல அதெல்லாம் இருக்குமா???????????
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
அப்ப உங்கள் வீட்டில் வந்து முயற்சி செய்து பாருங்கள்... அக்கா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
அதான் எப்பவும் கணினிகிட்டேயே இருக்கீங்களாஸ்ரீராம் wrote:என் கணினி இளம் பெண் குரலில் சொல்கிறது
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
என் மனைவி குரல் தான் கேக்குது.
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
நீங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான் மனசை தேத்திக்குங்கமகா பிரபு wrote:என் மனைவி குரல் தான் கேக்குது.
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
எனக்கு செய்யத் தெரியல... முயற்சிக்கிறேன்... மறுமுறை...
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
கவியருவி ம. ரமேஷ் wrote:எனக்கு செய்யத் தெரியல... முயற்சிக்கிறேன்... மறுமுறை...
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
ஐ... எனக்குப் பெண் குரல் கேட்கிறது...
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
எனக்கும் பெண் குரல் தான் கேக்குது
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
அந்த பெண்ணோட முகவரியை கேட்டு சொல்லுங்கரானுஜா wrote:எனக்கும் பெண் குரல் தான் கேக்குது
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உங்கள் வாழ்க்கை மாங்காயா.? அல்லது தேங்காயா?
» பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது.-உங்கள் விழிப்புணர்வுக்காக!
» உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?
» உங்களை பற்றி நாலு பேருக்கு தெரியவேண்டுமா?
» பிறக்கப்போவது ஆணா?? பெண்ணா???

Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum