Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
என் சமையலறையில்...
Page 1 of 1 • Share
என் சமையலறையில்...
பால் இனிப்புகள் மீந்துவிட்டால், பாயசம் செய்யும்போது அவற்றை உதிர்த்துச் சேர்த்தால், பாயசத்தின் சுவை பிரமாதமாக இருக்கும்.
மிளகு, சீரகத்தை சம அளவு எடுத்து, நன்கு தூள் செய்து, தினம் சிறிதளவு சாப்பிட்டால் அஜீரணம், பசி, மந்தம் நீங்கும்.
வடைக்கு அரைக்கும்போது மாவு நீர்த்து விட்டதா? சிறிதளவு அவல் சேர்த்துக் கலந்து வடை தட்டினால் சூப்பராக வரும்.
பூரி மாவு பிசையும் போது பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து சேர்த்தால் பூரி மிகவும் கரகரப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.
எந்தப் பாயசம் செய்தாலும் 4 முந்திரிப்பருப்பு அரைத்துச் சேர்த்தால் திக்காக இருக்கும்.
கிரைண்டரில் அரிசி அரைக்கும்போது சிக்காமல் இருக்க, அரிசியுடன் சிறிது உளுத்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளலாம். சுலபமாகவும் விரைவாகவும் அரைக்க முடியும்.
எலுமிச்சைப் பழத்தை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு வைத்திருந்தால் சாறு நிறையக் கிடைக்கும், பிழிவதற்கும் எளிது. குக்கரின் மேல் வைத்தாலும் அந்தச் சூட்டினால் சுலபமாகப் பிழிய முடியும்.
குளிர் காலத்தில் உப்பில் நீர்க்கசிவு ஏற்படாமல் இருக்க, சிறிது அரிசி கலந்து வைக்க வேண்டும்.
வாழைப்பூ நறுக்கும்போது கைகளில் துவர் கறை படிந்தால், வினிகர் கலந்த நீரில் கழுவினால் போய்விடும்.
பூண்டை நேர்வாக்கில் வெட்டிக் கொண்டால் தோலை எளிதாக உரிக்க முடியும்.
வாழைத்தண்டை நறுக்கி மோரில் போட்டுக் கடைந்தால் தண்டின் துண்டுகளில் தங்கிவிட்ட நார்கள் அத்தனையும் மத்தில் சுற்றிக்கொண்டு உடனே வந்துவிடும்.
வெங்காயம் வதக்கும் போது சிறிது சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கிவிடும்.
நாம் உண்ணும் உணவில் இருக்கும் நச்சுத்தன்மையை வெளியேற்றும் சக்தி முட்டைகோஸுக்கு உண்டு. முட்டைகோஸ் சாற்றை, கடைந்த மோர், உப்புடன் சேர்த்துப் பருகினால் குடல் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
பூரிக்கான உருளை மசாலா பற்றாக்குறையாக இருக்கிறதா? கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு, கடுகு தாளித்து, தேவைக்கேற்ப வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி சேர்த்து, கொஞ்சம் கடலை மாவை தண்ணீரில் கரைத்துக் கொட்டி, மீதமிருக்கும் உருளை மசாலாவை சேர்த்து, கிளறி இறக்கவும்.
தாளித்த தயிர் சாதம் மீந்துவிட்டால், தவாவில் அடையாகத் தட்டி, இரண்டு புறமும் எண்ணெய்விட்டு கரகரப்பாக வெந்ததும் எடுக்கவும். தயிர் அடை மிகவும் சுவையாக இருக்கும்.
சிறிது சர்க்கரையை மிக்சியில் நைசாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும். பூரி, சப்பாத்தி, ஆப்பம், அடைக்குத் தொட்டுக் கொள்ளலாம். அசத்தலாக இருக்கும்.
மிளகுக்குழம்பு வைக்கும் போது முழு மிளகாகச் சேர்ப்பதைவிட, அரைத்துச் சேர்த்தால் சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
வாழைக்காயைத் துண்டாக வெட்டி பொரியல் செய்வதைவிட, அதை வேக வைத்து, சீவி, பொரியல் செய்தால் சுவையாக இருக்கும்.
சில வேளைகளில் புதிய தோசைக்கல்லில் தோசை வார்த்தால் எடுக்க வராமல் பிய்ந்து போய்விடும். சாதம் வடித்த தண்ணீரில் மூன்று நாட்கள் கல்லை ஊறப் போட்டு பிறகு எடுத்துக் கழுவி துடைத்துவிட்டு தோசை வார்த்தால் பூப்போல வரும்.
தண்ணீர் கொதித்ததும் கொஞ்சம் மஞ்சள் தூள், உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பிறகு முட்டையை போட்டால் ஓடு உடையாமல் நன்கு வேகும்.
தினகரன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» என் சமையலறையில்!
» சமையலறையில் கிடைக்கும் வலி நிவாரணிகள்!!!
» சமையலறையில் 10 பாதுகாப்பு டிப்ஸ்
» சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!
» சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...
» சமையலறையில் கிடைக்கும் வலி நிவாரணிகள்!!!
» சமையலறையில் 10 பாதுகாப்பு டிப்ஸ்
» சமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்!!!
» சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum