Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!
Page 1 of 1 • Share
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!
அனைவருக்கும் ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் நிச்சயம் இருக்கும். அதுவும் ஸ்நாக்ஸ் என்றதுமே முறுக்கு, வடை, சிப்ஸ் போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிட்டால், உடலில் பல பிரச்சனைகள் தான் வரும். ஏனெனில் அவை அனைத்துமே எண்ணெய் பலகாரங்கள். அதிலும் இவற்றை சாப்பிட்டால், உடல் எடை தான் அதிகரிக்கும். அதிலும் உடல் எடையை குறைக்க விரும்புவோர், இத்தகைய உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக பழங்கள் அல்லது உலர் பழங்களை சாப்பிட்டால் மிகவும் நல்லது.
பழங்களில் நிறைய சத்துக்கள் உள்ளது என்று நன்கு தெரியும். அதேப் போன்றே உலர் பழங்களிலும் சத்துக்கள் உள்ளன. ஏனெனில் உலர் பழங்கள் பழங்களில் இருந்து வந்ததே ஆகும். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவியாக இருக்கும். குறிப்பாக வேலை செய்யும் போதோ அல்லது ஸ்நாக்ஸ் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போதோ, இத்தகைய உலர் பழங்களை சாப்பிட்டால், எனர்ஜி கிடைக்கும். ஆனால் இதை மட்டும் சாப்பிட்டு இருக்க முடியாது. ஏனெனில் இவை பசியை கட்டுப்படுத்தாது.
உலர் பழங்களில் அனைவருக்கும் தெரிந்தது உலர் திராட்சை, உலர் ஆப்ரிக்காட், உலர்ந்த அத்திப்பழம் போன்றவை தான். ஆனால் உலர் பழங்களில் இன்னும் நிறைய உள்ளன. அவை அனைத்து சீசன் பழங்கள் என்பதால், அவற்றை உலர் பழங்களாக்கி, வருடம் முழுவதும் சாப்பிடும் படியாக தயாரித்துள்ளனர். சரி, இப்போது அந்த உலர் பழங்களில் வேறு எவையெல்லாம் இருக்கின்றன என்று பார்ப்போமா!!!

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!
உலர் திராட்சை
![உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!! 26-1366965791-raisins](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/26-1366965791-raisins.jpg)
உலர் திராட்சை இனிப்புடன் இருப்பதோடு, மேலும் இதில் சோடியம் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பின்றி இருக்கும்.

அத்திப்பழம்
![உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!! 26-1366965812-figs](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/26-1366965812-figs.jpg)
அத்திப்பழம் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

தக்காளி
![உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!! 26-1366965834-driedtomato](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/26-1366965834-driedtomato.jpg)
என்ன தக்காளியில் உலர்ந்தது உள்ளதா? ஆம் தக்காளியிலும் உலர்ந்தது உள்ளது. உலர் தக்காளியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதோடு, நல்ல சுவையும் இருக்கும். மேலும் இதிலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் லைகோபைன் அதிகம் உள்ளது.

ப்ளம்ஸ்
![உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!! 26-1366965850-plums](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/26-1366965850-plums.jpg)
உலர்ந்த ப்ளம்ஸை, மல்டி-வைட்டமின் மாத்திரை என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவில் அதில் வைட்டமின்கள் உள்ளது மேலும் இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.

ஆப்பிள்
![உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!! 26-1366965871-driedapples](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/26-1366965871-driedapples.jpg)
ஆப்பிளில் கூட உலர்ந்ததா? புதிதாக உள்ளதா? உண்மை தான் உலர் ஆப்பிளில், சாதாரண ஆப்பிளை விட அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி, இதில் புற்றுநோயை எதிர்த்து போராடும் பைட்டோ-நியூட்ரியன்ட்டுகளும் உள்ளன.

ப்ளூபெர்ரி
![உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!! 26-1366965891-driedblueberry](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/26-1366965891-driedblueberry.jpg)
பெர்ரிப் பழங்களில் ஒன்றான ப்ளூபெர்ரியிலும், உலர்ந்து இருக்கிறது. இந்த உலர் ப்ளூபெர்ரியில் வைட்டமின் சி, பி மற்றும் ஏ அதிக அளவில் நிறைந்துள்ளது. இது மைய நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத சத்துக்கள் உள்ளடக்கியது.

மாம்பழங்கள்
![உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!! 26-1366965913-driedmangoes](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/26-1366965913-driedmangoes.jpg)
கோடையில் மட்டும் கிடைக்கும் மாம்பழத்தை வருடம் முழுவதும் சாப்பிடுவதற்கு தான் உலர் மாம்பழங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த உலர் மாம்பழங்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவை உள்ளன. அதுமட்டுமின்றி இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளன.

ஆப்ரிக்காட்
![உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!! 26-1366965928-driedapricot](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/26-1366965928-driedapricot.jpg)
இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதவும் இது டயட்டில் இருப்போருக்கு மிகவும் சிறந்த ஸ்நாக்ஸ்.

செர்ரி
![உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!! 26-1366965957-cherry](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/26-1366965957-cherry.jpg)
உலர்ந்த செர்ரி பழத்திலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இது டெசர்ட் உணவுகளில் டாப்பிங்கிற்கு ஏற்றதும் கூட.

குருதிநெல்லி (Cranberry)
![உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!! 26-1366965972-cranberry](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/26-1366965972-cranberry.jpg)
குருதிநெல்லியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். அதேப் போன்று உலர்ந்த குருதிநெல்லியை அதிகம் சாப்பிட்டாலும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிலும் சிறுநீர் தொற்று அல்லது இருமல் மற்றும் சளி இருப்பவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
http://tamil.boldsky.com/health/food/2013/10-healthy-dry-fruits-snacking-003102.html#slide149719

![கைதட்டல்](/users/1513/24/08/20/smiles/2695542999.gif)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
![-](https://2img.net/i/empty.gif)
» ஆரோக்கியத்தை தரும் பீர்க்கங்காய் சட்னி
» பழங்கள் அழகும் தரும்
» பழங்கள் தரும் பலன்கள்
» பலம் தரும் பழங்கள்
» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|