Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
செட்டிநாடு காலிப்ளவர் பருப்பு சூப்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: ரசம்
Page 1 of 1 • Share
செட்டிநாடு காலிப்ளவர் பருப்பு சூப்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - அரை கப்
காலிப்ளவர் - ஒரு கை அளவு
பெரிய வெங்காயம் - 1( நீளமாக நறுக்கியது)
தக்காளி - 2 (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நீளமாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
கொத்தமல்லி - பொடியாக அரிந்தது - ஒரு கை உப்பு
தாளிக்க:
நெய் - 3 ஸ்பூன்
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய் - தலா 1
சோம்பு - அரை ஸ்பூன்
கருவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை:
பருப்பை கழுவி 10 நிமிடம் நீரில் ஊற போடவும்.
சூப் திக்கா இருக்க கூடாது என்பதால் பருப்பை குறைவாகச் சேர்க்கவும்.
பிரஷர் குக்கர்-ரில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்திருக்கும் பொருட்களை போடவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
ஊற வைத்த பருப்பில் இருந்து தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு தக்காளியுடன் சேர்த்து வதக்கவும்.
கழுவிய காலிப்ளவர், மஞ்சள் தூள்,3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை சமைக்கவும்.
விசில் அடங்கியதும் குக்கரை திறந்து கொத்தமல்லி இலை, தேவையான அளவு தண்ணீர் (சூப் தண்ணியா இருந்தா தான் டேஸ்ட்-டா இருக்கும்) சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
http://tamil.oneindia.in/art-culture/essays/2013/chettinad-kaliflower-dhal-soup-173315.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» காலிப்ளவர் குருமா
» காலிப்ளவர் பட்டாணி குருமா
» இதயத்தை பாதுகாக்கும் காலிப்ளவர் :-
» செட்டிநாடு கோழிக்குழம்பு
» செட்டிநாடு சிக்கன் தோசை
» காலிப்ளவர் பட்டாணி குருமா
» இதயத்தை பாதுகாக்கும் காலிப்ளவர் :-
» செட்டிநாடு கோழிக்குழம்பு
» செட்டிநாடு சிக்கன் தோசை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: ரசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum