தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆன்லைனில் எல்ஐசி பாலிசி ஸ்டேட்டஸை எவ்வாறு பார்ப்பது?

View previous topic View next topic Go down

ஆன்லைனில் எல்ஐசி பாலிசி ஸ்டேட்டஸை எவ்வாறு பார்ப்பது? Empty ஆன்லைனில் எல்ஐசி பாலிசி ஸ்டேட்டஸை எவ்வாறு பார்ப்பது?

Post by முரளிராஜா Fri Apr 26, 2013 7:37 am

[You must be registered and logged in to see this image.]


இந்தியர்கள் எல்ஐசி மேல் அதீத பிரியம் கொண்டுள்ளனர். காலப்போக்கில், இன்சூரன்ஸ் என்றாலே அது எல்ஐசி தான் என்பது போல் ஆகிவிட்டது. பெரும்பாலான எல்ஐசி பாலிசிதாரர்கள், அவர்தம் பாலிசிகளின் ஸ்டேட்டஸை கஷ்டப்பட்டு கம்பெனிக்குச் சென்று பார்ப்பதைக் காட்டிலும், ஆன்லைனில் பார்ப்பதையே பெரிதும் விரும்புகின்றனர்.

உங்கள் பாலி;fயின் ஸ்டேட்டஸை ஆன்லைன் மூலமோ அல்லது எஸ்எம்எஸ் மூலமோ அறிந்து கொள்வதற்கான எளிய வழியைப் பார்ப்போம்.
பாலிஸி ஸ்டேட்டஸை எவ்வாறு ஆன்லைனில் பார்ப்பது?
ஆன்லைனில் ஸ்டேட்டஸைப் பார்க்க முதலில் எல்ஐசி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். புதிதாக பதிவு செய்வதாக இருந்தால் [You must be registered and logged in to see this link.] க்ளிக் செய்யவும். இதற்கு பாலிசி நம்பர், ப்ரீமியம் தொகை, பிறந்த நாள் மற்றும் பதிவு செய்யப்பட்ட மெயில் ஐடி ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்த உறுப்பினராக இருந்தால் நீங்கள் [You must be registered and logged in to see this link.]லாக்-இன் செய்து உங்கள் தகவல்களை சரி பார்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் பதிவு செய்த பின் உங்கள் பாலிசி நம்பரை மட்டும் நிரப்பி ஸ்டேட்டஸை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ். மூலம் எவ்வாறு தகவல்களை பெறலாம்?
உங்கள் பாலிசியைப் பற்றிய தகவல்களை 56677 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் அறிந்து கொள்ளலாம். ஒருவர், தனக்கு கிடைக்கக்கூடிய லோன்கள், போனஸ் தொகை ஏற்றம், ரிவைவல் கொட்டேஷன், ப்ரீமியம் பொசிஷன் போன்ற பல தகவல்களை இவ்வாறு பெறலாம்.
உதாரணமாக, ஆஸ்க்எல்ஐசி (பாலிஸி நம்பர்) ப்ரீமியம்(ASKLIC (Policy Number) PREMIUM) என்பதை 56677 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
இதில்,
• ப்ரீமியம் - பாலிசியின் கீழ் வரக்கூடிய தவணை ப்ரீமியம்
• ரிவைவல் - பாலிசி காலாவதியாகும் பட்சத்தில் செலுத்த வேண்டிய ரிவைவல் தொகை
• போனஸ் - வழங்கப்பட்ட போனஸ் தொகை
• லோன் - கடனாகக் கிடைக்கக்கூடிய தொகை
• என்ஓஎம் - நாமினேஷன் தகவல்கள் என்று அர்த்தப்படுகின்றன.


முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆன்லைனில் எல்ஐசி பாலிசி ஸ்டேட்டஸை எவ்வாறு பார்ப்பது? Empty Re: ஆன்லைனில் எல்ஐசி பாலிசி ஸ்டேட்டஸை எவ்வாறு பார்ப்பது?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 7:42 am

அலைச்சலைக் குறைத்துவிட்டீர்கள்... இனி ரொம்ப ஜாலி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஆன்லைனில் எல்ஐசி பாலிசி ஸ்டேட்டஸை எவ்வாறு பார்ப்பது? Empty Re: ஆன்லைனில் எல்ஐசி பாலிசி ஸ்டேட்டஸை எவ்வாறு பார்ப்பது?

Post by விக்கி Fri Apr 26, 2013 8:20 am

மிகவும் பயனுள்ள தகவல்.....அலைச்சலைக் குறைத்துவிட்டீர்கள்..
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

ஆன்லைனில் எல்ஐசி பாலிசி ஸ்டேட்டஸை எவ்வாறு பார்ப்பது? Empty Re: ஆன்லைனில் எல்ஐசி பாலிசி ஸ்டேட்டஸை எவ்வாறு பார்ப்பது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum